நினைவுகளின் சங்கமம் அவள்..!
நீ நான் அவள்
நீயின்றி நான் இல்லை
நானின்றி நீயில்லை
அவளின்றி(மகள்) நாம் இல்லை
நம்மளுடைய ஒவ்வொரு நினைவுகளின் சங்கமம் தான் அவள்
அவளுக்காக நாம் செய்யும் ஒவ்வொரு தியாகமும் மகிழ்ச்சியே!
அவளின்றி எங்கள் அணுவும் அசையாது
அவளை சிறுவயதில் இருந்து காதலிக்கும் காதலர்கள் நாங்கள் தான்
எங்கள் வீட்டு தேவதை எங்கு சென்றாலும் எங்களுக்கு பெருமை
எங்களின் உலகமே அவள் …அவளால் சொர்க்கம் காண்கிறோம் ஒவ்வொரு நாளும்
உஷா வரதராஜன்.