Author: வெற்றி நடை இணையம்

செய்திகள்விளையாட்டு

சுவீடனும் உலகக் கோப்பைப் பந்தயத்துக்காக விளையாட ரஷ்யாவுடன் விளையாடாது!

இன்று காலையில் போலந்து எடுத்த முடிவையே சுவீடனும் கத்தாரில் நடக்கவிருக்கும் உலகக் கோப்பைக்கான பந்தயங்களுக்காக எடுத்திருக்கிறது. ரஷ்யாவுடன் உதைபந்தாட்ட மோதலில் ஈடுபடத் தயாராக இல்லை என்று சுவீடனின்

Read more
செய்திகள்தொழிநுட்பம்

சர்வதேசக் கோப்பைக்கான உதைபந்தாட்ட போட்டிகளில் தெரிவு செய்யப்பட ரஷ்யாவை எதிர்கொள்ள போலந்து மறுப்பு.

அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய, ஐக்கிய ராச்சியம் ஆகிய நாடுகள் ரஷ்யாவுக்கும் அதன் தலைவர்களுக்கும் எதிராகப் பல தடைகளைப் போட்டிருக்கின்றன. ரஷ்யாவுக்கெதிராக விளையாட்டு அரங்கிலும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. கத்தாரில்

Read more
கவிநடைசெய்திகள்

கவிஞன் யார்|கவிநடை

துன்பத்தீ எரித்தாலும் எதிரே நின்றுதுரத்துகின்ற சக்தியோனே கவிஞன் ஆவான்!மன்னவனே என்றாலும் தவறி ழைப்பின்மருளாமல் எதிர்ப்பவனே கவிஞன் ஆவான்!இன்னாரின் ஒன்னாரின் செயல்கள் தன்னைஎதிர்கொண்டு முறியடிப்போன் கவிஞன் ஆவான்!பொன்னுக்கும் பொருளுக்கும்

Read more
அரசியல்செய்திகள்

உக்ரேனிலிருந்து ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் தமது வீட்டுகளை விட்டு வெளியேறி அகதிகளானார்கள்.

உக்ரேன் தலைநகர எல்லைக்குள் நுழைந்துவிட்ட ரஷ்ய இராணுவத்தை உக்ரேனிய இராணுவம் ஆக்ரோஷத்துடன் எதிர்கொள்வதாகச் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. அதே சமயம் நாட்டின் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் ஏற்கனவே தமது

Read more
அரசியல்செய்திகள்

அமெரிக்காவின் உச்ச நீதிமன்றத்துக்கு நீதிபதியாக முதலாவது கறுப்பினப்பெண் பிரேரிக்கப்பட்டிருக்கிறார்.

தனது தேர்தல் வாக்குறுதிகளிலொன்றான அமெரிக்க உச்ச நீதிமன்றத்துக்குக் கறுப்பினப் பெண்ணொருவரை நீதிபதியாக நியமிப்பது என்பதன் முதல் நகர்வை ஜனாதிபதி ஜோ பைடன் எடுத்திருக்கிறார். எதிர்பார்க்கப்பட்டவர்களில் ஒருவரான கெதாஞ்சி

Read more
அரசியல்செய்திகள்

“உக்ரேன் இராணுவம் சரணடைந்தால் அரசுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார்,” என்கிறார் ரஷ்ய வெளிவிவகார அமைச்சர்.

உக்ரேனின் பல பகுதிகளிலும் ரஷ்யப் படைகளுடனான போர் கடுமையாக நடைபெற்று வருகிறது. உக்ரேனின் தலைநகரான கியவ் நகரை ரஷ்யப் படைகள் சுற்றிவளைத்திருப்பதாக இரண்டு பக்கத்தினரிடமிருந்தும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

Read more
அரசியல்செய்திகள்

சிரியாவில் படுமோசமான நிலையுள்ள முகாம்களில் பிரான்ஸ் குழந்தைகள் வாழவேண்டியிருப்பதை ஐ.நா கண்டித்திருக்கிறது.

சிரியாவில் குர்தீஷ் பிராந்தியத்தில் இருக்கும் சிறைமுகாம்களில் இஸ்லாமியக் காலிபாத் அமைக்கப் போரிலிறங்கிய ஐ.எஸ் தீவிரவாதிகள், அவர்களுக்கு உதவியவர்கள் தமது குடும்பத்தினருடன் தடுத்துவைக்கப்பட்டிருக்கிறார்கள். பெண்களும் அவர்களுடைய வயதுக்கு வராத

Read more
அரசியல்செய்திகள்

ஆண்கள் நாட்டைவிட்டு வெளியேறத் தடைபோட்ட உக்ரேன் ஜனாதிபதியும், போருக்கெதிராகக் குரல் கொடுத்தவர்களைக் கைது செய்த புத்தினும்.

வியாழனன்று இரவு தொலைக்காட்சியில் தோன்றித் தனது மக்களுக்கு நிலைமை பற்றி உரையாற்றினார் உக்ரேன் ஜனாதிபதி விளாமிடிர் செலின்ஸ்கி. வழக்கக்கத்தை விட வித்தியாசமாக இராணுவப் பச்சை நிற டி-சேர்ட்டை

Read more
செய்திகள்

சுமார் 14,000 “ஆவி விமானங்கள்” மார்ச் 2020 – செப் 2021 வரை பிரிட்டன் விமான நிலையங்களிலிருந்து பறந்தன.

விமானத்தின் அளவில் 10 % கூட நிறையாத  [“ஆவி விமானங்கள்”] சுமார் 14,000 விமானங்கள் கொரோனாத் தொற்றுக்காலத்தில் பிரிட்டனின் விமான நிலையங்களிலிருந்து பறந்ததான விமானப் போக்குவரத்துப் புள்ளிவிபரங்கள்

Read more