Author: வெற்றி நடை இணையம்

அரசியல்செய்திகள்

உக்ரேன் தனது நாட்டுக்காகப் போரிட ஆயுதங்களை வாங்கிக்கொடுக்க ஐரோப்பிய ஒன்றியம் முடிவு.

உக்ரேனுக்குத் தேவையான பாதுகாப்பு ஆயுதங்களை சுமார் 450 மில்லியன் எவ்ரோவுக்கு வாங்கிக் கொடுக்க ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்திருக்கிறது. ஒன்றியத்தின் சரித்திரத்தில் தன் பாதுகாப்புக்காகப் போரில் ஈடுபடும் நாடொன்றுக்கு

Read more
அரசியல்செய்திகள்

உலகின் மிகப் பெரிய “அன்ரனோவ்” ரஷ்யாவின் தாக்குதலில் அழிந்தது!

மிரியா என்கின்ற(Mriya) உலகின் மிகப்பெரிய சரக்கு விமானம் ரஷ்யப் படைகளின் தாக்குதலில் அழிந்துவிட்டதாக உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சு அறிவித்திருக்கிறது. உக்ரைன் சோவியத் ஒன்றியத்தில்இணைந்திருந்த காலத்தில்1980களில்அங்குள்ள விமானக் கட்டுமானத்

Read more
அரசியல்செய்திகள்

ஜெர்மனியின் பாதை மாற்றம் : உடனடியாக 100 பில்லியன் செலவில் நாட்டின் பாதுக்காப்புப் பலப்படுத்தப்படும்.

ரஷ்யாவின் போர் நடவடிக்கைகளை எதிர்நோக்கி ஜேர்மனி தனது அரசியல் பாதையில் பெரும் மாற்றமொன்றைச் செய்துகொண்டதாகப் பிரதமர் ஒலொவ் ஷுல்ட்ஸ் ஞாயிறன்று தெரிவித்தார். “இவ்வருடத்தில் ஜேர்மனியப் பாதுகாப்புக்குப் புதிய

Read more
கவிநடை

இயற்கை

இறைவனின் படைப்பில் உருவான அதிசயமே இயற்கை ! நீல நிறப் போர்வை கொண்ட வானமேஉன்னை மடிக்க முடியாமல் மறைத்துக் கொள்கின்றனர் மேகங்கள்! வானையே தொட முயற்சிக்கும் மலைப்பிரதேசங்கள்!

Read more
சமூகம்செய்திகள்

உலக அரசு சாரா அமைப்பு தினம்|NGO Day| பெப்ரவரி 27

அரசு சார்பற்ற அமைப்பு அல்லது அரசு சாரா தொண்டு நிறுவனம் (Non-governmental organization NGO) என்பது தனியாரால் அல்லது அரச பங்களிப்பு அல்லது சார்பற்று சட்டப்படி உருவாக்கப்படுகின்ற அமைப்புக்களாகும்.அவை தங்களின் தனித்யுவங்களை நிலைநாட்ட

Read more
செய்திகள்விளையாட்டு

24 வருடங்களுக்குப் பின்னால் ஆஸ்ரேலியக் கிரிக்கட் குழு பாகிஸ்தானுக்கு விஜயம் செய்திருக்கிறது.

ஒரு நாட்டின் தலைவர் பாகிஸ்தானுக்கு வருவது போன்ற பாதுகாப்பு அங்கே வந்திறங்கிய ஆஸ்ரேலியக் கிரிக்கட் குழுவினருக்குக் கொடுக்கப்பட்டது. ஆயுதம் தாங்கிய நூற்றுக்கணக்கான பொலீசாரும், இராணுவத்தினரும் விமான நிலையத்தையும்

Read more
அரசியல்செய்திகள்

“எங்களுக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை புத்தினுக்கு இரண்டு கண்களையும் போகவைப்போம்,” என்கிறது ஐரோப்பிய ஒன்றியம்.

 இதுவரை காலமும் அமெரிக்க, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் நிறைவேற்றுவதாகச் சொல்லிக்கொண்டிருந்த ரஷ்ய உயர்மட்டம் மீது குறிவைத்த பொருளாதாரத் தடைகள் ஒவ்வொன்றாக நடைமுறைக்கு வருகின்றன. புத்தின் மற்றும் அவரது

Read more
செய்திகள்நிகழ்வுகள்

சிறப்புடன் நடந்தேறிய SOAS முத்தமிழ் விழா 2022

இலண்டன் பல்கலைக்கழகம் SOAS ல் தமிழ்த்துறையை மீள உருவாக்கத்திற்கான நிதிதிரட்டும் பெருமுயற்சியின் தொடர்ச்சியாக, முத்தமிழ் விழா 2022 கடந்த ஞாயிற்றுக்கிழமை பெப்பிரவரி மாதம் 20 ம் திகதி 2022

Read more
அரசியல்செய்திகள்

ரஷ்யாவை நோக்கிக் கார்களை ஏற்றிக்கொண்டு சென்ற கப்பலை ஆங்கிலக் கால்வாயில் பிரான்ஸ் மறித்தது.

அமெரிக்காவால் முடக்கப்பட்ட ரஷ்யாவின் குறிப்பிட்ட வங்கியொன்றுக்குச் சொந்தமான சரக்குக் கப்பலொன்றை பிரான்ஸ் ஆங்கிலக் கால்வாயில் நிறுத்தியது. அது பிரான்ஸின்  Boulogne-sur-Mer துறைமுகத்துக்குத் திருப்பப்பட்டு அங்கே நிறுத்தப்பட்டு அதன்

Read more