கனவுகள் நனவாகிறது..!
வண்ணக் கனவுகள் இங்கேவாழ்கையில்வண்ணவண்ணமாய்கனவுகள்தினசரியும்பூத்துப் பூத்துஉதிர்கிறது … அந்தப் பூக்களில்ஏதோ ஒரு சிலபிஞ்சாகிக் காயாகிக்கனிகிறது … ஆனாலும்தன்னம்பிக்கைஎனும் நீர்மட்டுமே அந்தச்செடியையேகாக்கிறது … நாம் நீர்வார்ப்பதைமட்டுமே தொடர்ந்துசெய்தால் போதும் …
Read more