இந்தியா, பிரிட்டன் நாடுகளிலிருந்து ஜேர்மனிக்குள் நுழைவதற்குப் போடப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்றன.

கொவிட் 19 மோசமாகப் பரவும் நாடுகளின் சிகப்புப் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த நாடுகளான இந்தியா, ஐக்கிய ராச்சியம், ரஷ்யா, போர்த்துக்கல், நேபாளம் ஆகிய நாடுகள் அப்பட்டியலில் இருந்து மாற்றப்படும்

Read more

கட்டாயத் தடுப்பூசியை ஒருவர் ஏற்காமல் மறுக்க முடியுமா?

பல நாடுகளிலும் டெல்ரா போன்ற வைரஸ் திரிபுகளின் தொற்று அதிகரித்துவருவதால் தடுப்பூசி ஏற்றுவதை விரைவுபடுத்தவும் அதனைக்கட்டாயமாக்கவும் வேகமாக நடவடிக்கைகளை எடுக்கவேண்டிய அவசரம் அரசுகளுக்கு ஏற்பட்டுள்ளது. தடுப்பூசி ஏற்றுவதை

Read more

கொவிட் 19 ஆல் பாதிக்கப்பட்ட இந்தியர்களில் மிகப்பெரும்பாலானோருக்கு அண்டிபயோடிக் மருந்துகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

கொவிட் 19 ஆல் சிறிய அளவில், நடுத்தர அளவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அண்டிபயோடிக்கா மருந்துகள் கொடுக்கலாகாது என்ற வரையறுப்பையும் மீறி இந்தியாவில் அக்கிருமியால் பாதிக்கப்பட்ட எல்லோருக்குமே அதைக் கொடுத்ததாகத்

Read more

ஐந்து நாட்களில் தொற்று மிக தீவிரம்! மாத இறுதிக்குள் அலையாக மாறும்?

சுகாதார அமைச்சர் ருவீற் எச்சரிக்கை! பிரான்ஸின் சுகாதார அமைச்சர் ஒலிவியே வேரன் இன்று தனது ருவீற்றர்பக்கத்தில் வெளியிட்ட ஒரு பதிவில்,நாட்டில் கடந்த ஐந்து நாட்களில் டெல்ராவைரஸ் தொற்றுக்கள்

Read more

உடலில் நீடிக்கும் வைரஸ் பாதிப்புகள் பிரான்ஸ் கராத்தே வீராங்கனையின் உலக சம்பியன் கனவு கலைகின்றது!

மூன்று தடவைகள் ஐரோப்பிய சம்பியனாகத் தெரிவாகியவர் கராத்தே வீராங்கனை ஆன் லோரே புளோரென் ரின் (Anne-Laure Florentin). பிரான்ஸின் நம்பிக்கை நட்சத்திரமான அவரது அடுத்த இலக்காக இருந்தது

Read more

கொவிட் 19 ஆல் மரணமடைந்தவர்களின் பெயர், விபரங்களைப் பகிரங்கமாக மீண்டும் வெளியிடுகிறது கேரளா.

கேரளாவின் மக்கள் ஆரோக்கிய அமைச்சர் வீணா ஜோர்ஜ், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குப் பதிலடியாக, கேரள அரசு மீண்டும் கொவிட் 19 ஆல் இறந்துபோனவர்களின் பெயர்களை வெளியிட முடிவெடுத்திருப்பதாகத் தெரிவித்தார்.

Read more

தென்னாபிரிக்காவின் அதிக மக்கள் தொகையுள்ள மாகாணத்தில் கல்விச் சேவையிலிருக்கும் சுமார் 10,000 தடுப்பூசி எடுக்க மறுப்பு.

கொவிட் 19 ஆல் கடுமையாகப் பாதிக்கப்பட்டுத் தடுப்பு மருந்துகளின் தட்டுப்பாட்டை எதிர்கொள்ளும் தென்னாபிரிக்காவில் அதைப் போட்டுக்கொள்ள மறுப்பவர்களும் புதுப் பிரச்சினையாக உருவெடுத்திருக்கிறார்கள். கௌதாங்க் என்ற நாட்டின் மிகவும்

Read more

தடுப்பூசியைப் பரந்துபட்ட அளவில் கட்டாயமாக்குவதற்கு அரசு முஸ்தீபு நாடாளுமன்றம் ஊடாக ஆலோசனை.

பிரான்ஸில் சுகாதாரப் பணியாளர்கள், நோயாளரைப் பராமரிப்பவர்கள்(les soignants) போன்றோருக்கு மாத்திரம் அன்றிப் பரந்துபட்ட அளவில் ஏனைய தொழில் பிரிவினருக்கும் தடுப்பூசியைக்கட்டாயமாக்குவதற்கு ஆலோசிக்கப்பட்டு வருகிறது. மருத்துவப் பணியாளர்கள் குறிப்பாக

Read more

ஆஸ்திரேலியாவின் தடுப்பு மருந்துகள் தட்டுப்பாடு, அஸ்ரா செனகா பற்றிய சர்ச்சைகள்!

ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா போன்றல்லாது ஆஸ்ரேலியாவில் கொவிட் 19 தடுப்பு மருந்துகள் சம்பந்தப்பட்ட பல பிரச்சினைகள் இருக்கின்றன. தேவையான அளவு மருந்து கையிருப்பிலில்லை, தடுப்பு மருந்துகள் போடுதலில்

Read more

எல்லைகளைக் காத்த ஆஸ்ரேலியா எல்லை காப்பவர்களைக் கவனிக்க மறந்ததால் நாடெங்கும் சமூகப் பரவலில் கொவிட் 19.

கடுமையான எல்லைக் கட்டுப்பாடுகள், நாட்டுக்குள் வருபவர்களைத் தனிமைப்படுத்துதல், மிகப்பெரிய அளவில் மக்களிடையே பரிசோதனைகள் போன்றவையால் ஆஸ்ரேலியா தனது கொரோனாக் கட்டுப்பாடுகளைப் பெருமளவில் தளர்த்தி மக்களைச் சாதாரண வாழ்வுக்குத்

Read more