90 வீதம் பேர் ஊசி ஏற்றிய பிறகேஇயல்பு வாழ்வு திரும்ப சாத்தியம்!ஒக்ரோபருக்கு முன் வாய்ப்பில்லை.

சுகாதாரக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தும் நடவடிக்கைகளை மே மாத நடுப் பகுதியில் இருந்து படிப்படியாக ஆரம்பிக்க முடியும் என்று அரசு நம்புகிறது. கடைசியாக ஆற்றிய தொலைக்காட்சி உரையில் அதிபர்

Read more

கொரோனாக் கட்டுப்பாடுகளுக்கெதிராக நியூசிலாந்தில் தண்டிக்கப்பட்டவர்களில் மாவோரிகள் அதிகமானோர்.

கொரோனாத் தொற்றுக்களைத் தடுக்க ஏற்படுத்தப்பட்ட கண்டிப்பான சட்டங்களை மீறுவோரைக் கடுமையாகத் தண்டிக்கும் நாடுகளிலொன்று நியூசிலாந்து. அக்குற்றவாளிகள் நீதிமன்றத்தின் முன்னால் நிறுத்தித் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் நாட்டின் பழங்குடிகளான மாவோரியர்களின்

Read more

82 வயதான தனது பாட்டியைப் பராமரிக்கும் இளம் பெண் மொடர்னாவின் தடுப்பு மருந்தைப் பெறும் முதல் பிரிட்டிஷ்காரர்.

வயது முதிந்த தனது பாட்டியைக் கட்டணமின்றிப் பேணிவரும் ஏல் டெய்லர் தான் தொடர்ந்தும் தனது பாட்டியை இனிமேல் கவனித்துக்கொள்ள முடியும் என்ற சந்தோசத்துடன் இன்று தடுப்பு மருந்தைப்

Read more

சுவிஷேசம் பரப்பும் அமெரிக்க கிறீஸ்தவர்களிடையே தடுப்பு மருந்தெடுப்பதில் வெறுப்பு தொடர்கிறது.

கொவிட் 19 தடுப்பு மருந்துகளை எடுப்பதிலிருக்கும் ஆர்வம் பற்றி மார்ச் மாதத்தில் அமெரிக்காவில் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பீட்டின்படி பரப்பப்படும் கிறீஸ்தவ [evangelical] புரொட்டஸ்டாண்ட் அமெரிக்கர்களில் 40 %

Read more

அஸ்ராஸெனகா தடுப்பூசியை சிறார்களிடையே பரிசோதிப்பது இடைநிறுத்தம்!

இங்கிலாந்தின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக் கழகம் அஸ்ராஸெனகா தடுப்பு மருந்தை சிறுவர்களிடையே பரிசோதிப்பதை இடைநிறுத்தி உள்ளது. வளர்ந்தவர்களில் தடுப்பூசி ஏற்படுத்து கின்ற இரத்தக் கட்டிகள் தொடர்பான அறிக்கைகளை அடுத்தே

Read more

அஸ்ரா செனகாவின் தடுப்பு மருந்து மீது ஐரோப்பிய ஒன்றியத் தடுப்பு மருந்துத் தலைமையகம் நேர்மறையான செய்தி.

ஐரோப்பாவின் பல நாடுகளில் கவனிக்கப்பட்ட இரத்தக்கட்டிகளை ஏற்படுத்துதல், இறப்புக்களுக்கும் அந்தத் தடுப்பு மருந்துக்கும் தொடர்பு இருப்பதாக இன்று ஐரோப்பிய ஒன்றியத்தின் தடுப்பு மருந்துகளை ஆராயும் அமைப்பின் தலைவர்

Read more

வாரம் இரு சுய பரிசோதனைக்காக கருவிகளை வழங்குகிறது பிரிட்டன்.

பிரதமர் பொறிஸ் ஜோன்சன் இரண்டா வது கட்டத் தளர்வுகளை இன்று மாலை அறிவித்தார். வாரம் இரு சுய பரிசோதனைக்காககருவிகளை வழங்குகிறது பிரிட்டன்உணவகங்களின் வெளி சேவைகள் திங்கள் ஆரம்பம்,கடைகளும்

Read more

ரஷ்யத் தடுப்பூசி இருமுறை ஏற்றிய ஆஜென்ரீனா அதிபருக்கு தொற்று!

தடுப்பூசி ஏற்றிக் கொண்டவர்கள் வைரஸ் தொற்றுக்குள்ளாகுவது பற்றிய செய்திகள் வெளிவரத் தொடங்கி உள்ளன. ஆஜென்ரீனாவின் அதிபர் அல்பேர்ட்டோ பெர்னான்டெஸ் (Alberto Fernandez) கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி

Read more

தடுப்பூசி ஏற்றிக்கொண்டால் பிறகு வைரஸ் தொற்றாதா?

கொரோனா வைரஸ் தடுப்பூசியை ஒரு முறை ஏற்றிவிட்டால் பிறகு வைரஸ் தொற்றாது என்ற திடமான நம்பிக்கை அனைவரிடமும் உள்ளது. அதன்பின்னர் மாஸ்க் அணியாமல் சுதந்திரமாகச் சுற்றித் திரியலாம்

Read more

உணவகங்களில் இரகசியமாக இரவு விருந்தில் அமைச்சர்கள்?பாரிஸ் பொலீஸ் விசாரணை.

மூடப்பட்டிருக்கின்ற உணவகங்களில் மறைவாக நடந்த இரவு விருந்துகளில் அரசாங்க “அமைச்சர்கள் சிலர்” கலந்துகொண்டனரா? ரகசிய விருந்துகளில் அமைச்சர்கள் சிலர் கலந்து கொண்டனர் என்பதற்கு ஆதாரங்கள் இருப்பதாகக் காட்டும்

Read more