குறிப்பிட்ட நேரத்துக்குத் தடுப்பு மருந்துகள் கிடைக்காததால் சிறீ லங்காவில் தடுப்பூசி போடுதல் நிறுத்தப்பட்டது.

இந்தியாவின் செரும் இன்ஸ்டிடியூட்டில் தயாரிக்கப்படும் கொவிஷீல்ட் தடுப்பு மருந்துகளில் 500,000 ஐ சிறீலங்காவுக்கு நன்கொடையாகக் கொடுத்தது இந்தியா. அத்துடன் ஜனவரியில் ஆரம்பிக்கப்பட்ட தடுப்பூசி போடுதல் தற்போது தற்காலிகமாக

Read more

தடுப்பூசி முயற்சிகள் வென்றால் உணவகம், அருந்தகம் , சினிமா பிரான்ஸில் மே நடுப்பகுதியில் திறக்கப்படும்.

ஏப்ரலில் தடுப்பூசி முயற்சிகள் வெற்றி அளித்தால் உணவகங்கள், அருந்தகங்கள், சினிமா போன்றவற்றை மே மாத நடுப்பகுதியில் இருந்து படிப்படியாகத் திறக்க முடியும். அதிபர் எமானுவல் மக்ரோன் தனது

Read more

பாதுகாப்பான முறையில் கொரோனாக் கட்டுப்பாடுகளுடன் கூடிக் கொண்டாடுவது சாத்தியமே!

கொரோனாத் தொற்றுக்கள் அதிகரிக்காமல் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துகொண்டு விழாக்கள், கலை நிகழ்ச்சிகள், கொண்டாட்டங்களை நடத்துவது சாத்தியமானதா என்று அறிந்துகொள்ள நெதர்லாந்து சமீப வாரங்களில் பல நிகழ்ச்சிகளை ஒழுங்குசெய்துகொண்டு

Read more

பிரான்ஸில் நடமாட்டக் கட்டுப்பாடுகள்நாடு முழுக்க விஸ்தரிப்பு!பள்ளிகள் இரு பிரிவாக நான்கு வாரங்கள் மூடல்

மூன்று வலயங்களுக்கும் இம்முறைபொதுவான விடுமுறை அறிவிப்பு. பிரான்ஸில் தீவிர தொற்றுத் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் பாடசாலைகள் இரண்டு பிரிவுகளாக மூன்று, நான்கு வாரங்களுக்கு (விடு முறைஅடங்கலாக)

Read more

வறிய மற்றும் வளரும் நாடுகள் பலவும் கொவிட் 19 காரணமாகத் தமது கல்விச் செலவைக் கணிசமாகக் குறைத்திருக்கிறார்கள்.

கொவிட் 19 இன் தாக்குதலுக்கும் கல்வியறிவூட்டலுக்குமான தொடர்பைக் கவனித்ததில், வறிய நாடுகளும், கீழ்மட்ட மத்திய வருமானமுள்ள நாடுகளும் தமது வரவு, செலவுத் திட்டங்களில் கல்விக்கான செலவுகளை 65

Read more

“தடுப்பூசி போட்டுக்கொள்ள எங்களிடம் வாருங்கள்,” என்று வெளி நாட்டவரையும் வரவேற்கும் செர்பியா.

பக்கத்து நாட்டு மக்களையும் வரவேற்றுத் தடுப்பூசி கொடுக்கும் முதலாவது ஐரோப்பிய நாடாகியிருக்கிறது செர்பியா. கடந்த வார இறுதியில் செர்பியா அந்த அழைப்பைத் தனது பக்கத்து நாட்டவர்களுக்கு விடுத்திருந்தது.

Read more

ஒரே நாளில் ஒரு லட்சம் இறப்புக்களால் மெக்ஸிகோவின் கொவிட் 19 இழப்புக்கள் அதிகமாகின.

இறப்புச் சான்றிதழ்களை மீளாய்வு செய்த மெக்ஸிகோ தாம் ஏற்கனவே அறிவித்திருந்ததை விட மிக அதிகமான பேரின் இறப்புக்களுக்குக் காரணம் கொவிட் 19 என்று புரிந்து கொண்டது. அதனால்

Read more

விலங்கு மூலமே வைரஸ் பரவியது ஆய்வுகூடக் கசிவு வாய்ப்பு அரிது ஐ. நா. விசாரணைக் குழு அறிக்கை.

கொரோனா வைரஸின் மூலம் எது என்பது தொடர்பான ஐ. நா. சுகாதார நிறுவன விசாரணை அறிக்கை, மறுப்பு ஏதும் தெரிவிக்காத தரப்பான விலங்குகள் மீது மீண்டும் பழிபோட்டிருக்கிறது.

Read more

பாரிஸின் Seine-Saint-Denis இல்தொற்று நிலைமை மிக மோசம்அரசுக்கு மருத்துவர்கள் அழுத்தம்

பிரான்ஸில் கொரோனா வைரஸின் மாறுபாடடைந்த திரிபுகளின் பரவல் மூன்றாவது அலையைத் தோற்றுவித்துள்ளதாக மதிப்பிடப்படுகிறது. பாடசாலைகளை மூடுவதையும் உள்ளடக்கிய தேசிய அளவிலான பொது முடக்கம் ஒன்றை அறிவிக்க வேண்டிய

Read more

தேவாலயங்களைத் தவிர்ந்த மற்றைய இடங்களையெல்லாம் பொதுமுடக்கத்துக்கு உட்படுத்தும் போலந்து.

“கடந்த 13 மாதங்களுடன் ஒப்பிடும்போது மிகவும் மோசமான நிலைமை இப்போதுதான் ஏற்பட்டிருக்கிறது. படுவேகமாகப் பரவிவரும் பெருந்தொற்றைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நாம் மக்கள் நடமாட்டங்களைக் கடுமையாகத் தடுக்கவேண்டும்,” என்று

Read more