சூரியனாய் நீயிருக்க…
நண்பனே… நீபுழுவோ பூச்சியோஅல்ல…அவதாரம்! நீதான் இங்கேஉன்னைவடிவமைக்கிறாய்…ஞானியாகவோ!போகியாகவோ! தேடல்களிலேயேதொலைந்து கொண்டிருக்கிறதுஉன்னுடைய பொழுதுகள்! எதையும்நீகொண்டு வரவுமில்லை!கொண்டுசெல்லப்போவதுமில்லை! இறக்கும் வரையில்தான்எல்லாம்…தெரிந்தும் தெரியாதவராகவேவாழ்ந்து கொண்டிருக்கிறாய்! சூரியனாய்நீயிருக்கவேறு வெளிச்சம்உனக்கெதற்கு? அன்று…காட்டில் வாழ்ந்தவன்கண்டநிம்மதியைஇன்றுநாட்டை ஆள்பவரும்காணவில்லை! புத்தனும்சித்தனும்இன்றும்
Read more