பதிவுகள்

கவிநடைபதிவுகள்

கற்பனைத் தோழி..

கொஞ்சம் வருவேன்கொஞ்ச வருவேன்- நீகெஞ்ச வைத்தால்கெஞ்சி மடிவேன்… பஞ்ச மென்றுகிடைக்கும் மனதைஅன்பை கொட்டிநிரப்பும் அவதை.. அஞ்ச மாட்டேன்நீ அருகி லிருந்தால்தஞ்சம் கொல்(ள்)வேன் -உன்பார்வை விரித்தால்.. பஞ்சை போலவெடித்து

Read more
கதைநடைகுட்டிக்கதைபதிவுகள்

எல்லையில்லாத ஆனந்தம்| குட்டிக்கதை பேசும் அன்பினால் ஆனந்தம்

நமது அன்றாட வாழ்வில் பல நபர்களை கடந்து செல்கிறோம்.ஆனால் ஒரு சில நபர்களை மட்டும் ஏனோ நம்மால் மறக்க முடியாது, அப்படி என்னால் மறக்க முடியாத நபர்

Read more
சமூகம்நிகழ்வுகள்பதிவுகள்

சேலம் மகிழம் தமிழ்ச் சங்கத்தின் விருது வழங்கும் விழா

சேலம் மகிழம் தமிழ்ச் சங்கம் சார்பாக உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு, பல்வேறு சாதனைகள் புரிந்த சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா, சேலம் மரவனேரியின் அருகில் அமைந்துள்ள

Read more
கவிநடைபதிவுகள்

உடலும் உயிரும்

உடல் இல்லையே உயிருக்கு மதிப்பில்லை…. உயிர் இல்லையே உடலுக்கு மதிப்பில்லை… ஆண் இன்றி பெண்ணுக்கு மதிப்பில்லை… பெண்ணின்றி ஆணிற்கு மதிப்பில்லை…. ஆண் ஆளப் பிறந்தவன்பெண் ஆட்டுவிக்கப் பிறந்தவன்….

Read more
கவிநடைபதிவுகள்

பட்டப் ப௧ல்

பன்னிரண்டு மணிபார்௧்கும் இடம் எல்லாம்௧ார் இருள் சூழ்ந்து௧டும் மழை…! அந்நேரம் தோழி இவளும் தான் ௧ொண்டு வந்தாள்கார முரு௧்௧ையும் தான்….! ௧ை௧ள் இரணடுஅள்ளி எடு௧்௧௧ார முரு௧்௧ையும் தான்.நா

Read more
ஆன்மிக நடைசெய்திகள்நிகழ்வுகள்பதிவுகள்

கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வளாகத்தில் திருமந்திர அரண்மனை

கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வளாகத்தில் திருமந்திர அரண்மனை ஒன்று நிறுவப்படவுள்ளது. இந்த அரண்மனையை இலங்கை சிவபூமி அறக்கட்டளை நிறுவனம் 9 கோடி ரூபா செலவில் இதனை அமைக்க

Read more
ஊர் நடைபதிவுகள்

“அடி சக்கை அம்மன் கோயில் புக்கை”| ஊர்நடையில் இன்று வரும் வட்டாரவழக்கு

உலகமெங்கு வாழும் தமிழ் மக்கள் அந்தந்த இடங்களில் அவர்கள் பேசும் பேச்சுவழக்குகள், உரையாடல்கள் கேட்பதற்கு ஒவ்வொரு தனித்துவமாகும். சிலவேளைகளில் சில குறிப்பிட்ட காலங்களில் மட்டும் மிகக்கூடுதலாக வழக்குச்சொற்களாக

Read more
நிகழ்வுகள்பதிவுகள்

அழுத்வத்த,பரண கங்க பிடிய அருள் மிகு ஶ்ரீ வீரபத்ரகாளி ஆலய வருடாந்த மகோட்சவப்பெரு விழா

இந்து மஹா சமுத்திரத்தின் மணித்தீவாய் விளங்கும் இலங்காபுரியின் மத்தியில் முத்தென திகழும் கண்டி மாவட்டத்தின் இரஜவெல்ல அலுத்வத்த பரண கங்கபிடிய வில் எழுந்தருளி இருக்கும் அருள் மிகு

Read more