பதிவுகள்

நிகழ்வுகள்பதிவுகள்

கலையரசி-2022 அரங்கில் ஹரிச்சரணின் இசை நிகழ்வு

ஐக்கியராச்சிய யாழ் இந்துக்கல்லூரி பழைய மாணவர்கள் வழங்கும் கலையரசி நிகழ்வில் இந்த வருடம் பாடகர் ஹரிச்சரணின் இசைநிகழ்வு இடம்பெறவுள்ளது. இந்த நிகழ்வு வரும் ஜூலை மாதம் 2ம்

Read more
சமூகம்சாதனைகள்பதிவுகள்

புலமைப்பரிசில் பரீட்சை – கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் கஜலக்ஷன் முன்னிலை

வெளியாகியுள்ள ஐந்தாம் தர புலமைப்பரிசில் முடிவுகளின் படி யாழ்ப்பாணம் கொக்குவில் இந்து ஆரம்பப்பாடசாலை மாணவன் தமிழ்ச்செல்வன் கஜலக்ஷன் முன்னிலை பெற்றுள்ளார். மொத்தம் 198 புள்ளிகளைப்பெற்ற கஜலக்ஷன் இணுவிலை

Read more
கவிநடைபதிவுகள்

போலி

உலகம் போலியாய்போய்க் கொண்டிருக்கிறது அன்பு போலியாய்ஆன பின்னர்அதுவே உண்மை என்றாயிற்று… பொருள்கள் முதலில்போலியாய் வந்தன..ஆட்கள் போலிகள்ஆகினர் பின்னர்… பேரும் போலியாய்போனது கண்டீர்.. கடவுச் சீட்டும்காகித ஆவணங்களும்காசைக்காட்டபோலிகள் ஆயின..

Read more
சமூகம்செய்திகள்பதிவுகள்

சிதம்பரா கணிதப்போட்டிப் பரீட்சை நாளை

வருடாவருடம் நடைபெறும் சிதம்பரா கணிதப்போட்டி மார்ச் மாதம் 12 ம்திகதி நாளை சனிக்கிழமை நடைபெறவுள்ளது. ஐக்கிய இராச்சியத்திலிருந்து தாயகத்திலும் சமநேரத்தில் இடம்பெறும் இந்தப்போட்டிப்பரீட்சையில் பத்தாயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள்

Read more
நிகழ்வுகள்பதிவுகள்

யாழ் இந்து மகளிர் பழைய மாணவர்கள் வழங்கும் பட்மின்ரன் சுற்றுப்போட்டி

ஐக்கிய இராச்சிய யாழ் இந்து மகளிர் பழைய மாணவர்கள் வழங்கும் பூப்பந்தாட்ட சுற்றுப்போட்டி வரும் ஏப்ரல் மாதம் 16 ம் திகதி லண்டனில் நடைபெறவுள்ளது. மேலதிக விடயங்களை

Read more
சாதனைகள்பதிவுகள்

விண்வெளிக்கு சென்ற முதல் மனிதன்|யூரி ககாரின் பிறந்தது இன்று தான்| மார்ச் 09

விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதர், சோவியத் ரஷ்யாவின்  விண்வெளி வீரர் பிறந்தது இன்றைய நாள் மார்ச் மாதம் 9 ம்திகதி. அவர் ஏப்ரல் மாதம்  12, 1961ஆம்

Read more
சமூகம்நிகழ்வுகள்பதிவுகள்

புதுக்கோட்டை கீழ்ப்பனையூரில் மகளிர் தின விழா

புதுக்கோட்டை மாவட்டம் கீழப்பனையூரில் 08 மார்ச் 2022செவ்வாய்க்கிழமையன்று மகளிர் தினவிழா சிறப்புடன் நடைபெற்றுள்ளது. இந்த விழாவுக்கு கீழப்பூனையூர் ஊராட்சி மன்றத் தலைவர் பழனியப்பன் இராமசாமி தலைமை வகித்தார்.

Read more
சமூகம்பதிவுகள்

ஒருதலைச் சார்பை உடைத்தெறிவோம் – சர்வதேச பெண்கள் தினம் இன்று

இந்த ஆண்டுக்கான பெண்கள் தினத்துக்கான கோட்பாடாக “நிலையான நாளைய நாளுக்காக இன்றே பாலின சமத்துவம் ஏற்போம்” (Gender equality today for a sustainable tomorrow) என்று

Read more
கவிநடைபதிவுகள்

துவக்கத்தின் விடியல்

பொன்மேனியன் வருகையில் புறப்படும் இரவுபோல்பெண்ணவளின் துவக்கமே பூவுலகின் விடியலேதண்மைதனின் தேக்கமே தியாகத்தின் திரிசுடராய்தரணியிலே மேவிடும் தன்னலமிலா தத்துவமே மண்ணுலகில் முகிழ்த்த மாண்புடைய சக்தியவர்மணக்குமவள் மனத்தினில் மாணிக்கப் பரல்போலபுனிதமான

Read more
கவிநடைபதிவுகள்

ஆயுதங்களில் எப்போது பூக்கள் பூக்கும்?

மனிதயினத்தின் அழிவுக்கான அறிவியல் கண்டுபிடிப்பு! மனிதமின்றியே அதனை அவரவர் கையிலெடுத்து மனிதர்களைக் கொன்றே உயிர்களைப் பறித்திடும் மதியற்ற மாந்தர்களின் விளையாட்டிற்கு ஆயுதங்கள்! இரத்த ஆறுகளும் கதறிடும் கோலமும்

Read more