உத்தியோகபூர்வமாக முடிசூடிக்கொள்ள முதலேயே அதிகுறைந்த நாட்கள் பிரதமராக இருந்தவரின் ராஜினாமாவை ஏற்ற அரசன் சார்ள்ஸ்.

ஐக்கிய ராச்சியத்தின் பிரதமராக 45 நாட்கள் மட்டும் இருந்த பிரதமர் என்ற அவப் பெயருடன் ராஜினாமா செய்தார் லிஸ் டுருஸ். நாட்டு மக்களின் வரிச்சுமையைக் குறைப்பதில் சாதனை

Read more

அமெரிக்காவைச் சேர்ந்த மூன்று பேருக்கு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

பொருளாதாரக் கோட்பாடுகளுக்கான 2022 ம் ஆண்டின் நோபல் பரிசைப் பெற்றவர்களாக மூவரை அறிவித்திருக்கிறது சுவீடனின் மத்திய வங்கி. பொருளாதார வீழ்ச்சி, வங்கிகளுக்கும் அதற்குமுள்ள தொடர்பு ஆகியவை பற்றிய

Read more

82 வயதான பிரெஞ்ச் எழுத்தாளர் அன்னி எர்னோ இலக்கியத்துக்கான 2022 ஆண்டின் நோபல் பரிசைப் பெறுகிறார்.

சுவீடிஷ் இலக்கிய அமைப்பின் நிரந்தரக் காரியதரிசி ஒக்டோபர் மாதம் இலக்கியச் சேவையில்  இவ்வருடத்துக்கான நோபல் பரிசை அறிவித்தார். 1940 ம் ஆண்டு பிரான்சின் நோர்மண்டியில் பிறந்த அன்னி

Read more

2022 விஞ்ஞானத்துறைகளுக்கான மூன்றாவது பரிசான வேதியியல் பரிசு பெற்றவர்களில் பெண் விஞ்ஞானியும் ஒருவர்.

நோபல் பரிசுகள் கொடுக்கப்பட ஆரம்பித்த காலம் முதல் இதுவரை அப்பரிசுகளைப் பெற்றவர்களில் பெண்களின் எண்ணிக்கை மிகக்குறைவு என்ற விமர்சனம் சமீப காலத்தில் பெருமளவில் எழுந்திருக்கிறது. அதிலும் விஞ்ஞானத்துறைகளில்

Read more

இயற்பியலுக்கான நோபல் பரிசு மூன்று பேருக்குக் கொடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

பிரான்ஸைச் சேர்ந்த அலைன் அஸ்பெக்ட், ஆஸ்திரியரான அண்டன் ஸெல்லிங்கர், அமெரிக்கரான ஜோன் க்ளௌசர் ஆகிய மூவருக்கும் சேர்த்து இவ்வருடத்துக்கான இயற்பியல் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. பரிசு பெற்ற

Read more

தந்தை வழியில் மகன். இவ்வருடத்தின் முதலாவது நோபல் பரிசு ஸ்வாந்தெ பாபூவுக்கு அறிவிக்கப்பட்டது.

ஒக்டோபர் மாதம் ஆரம்பிக்கும்போது சர்வதேச அறிவியலாளர்களின் கவனம் சுவீடன் நாட்டின் மீது விழுவது வழக்கம். அறிவியலுக்காகத் தனது வாழ்வின் பெரும்பகுதியைச் செலவிட்ட அல்பிரட் நோபல் இறக்கும்போது தனது

Read more

உலகின் மிகப் பெரிய கிறீஸ்தவ தேவாலயம் மிசோராம் மாநிலத்தில் கட்டப்படவிருக்கிறது.

வத்திக்கானிலிருக்கும் புனித பேதுரு ஆலயமே தற்போது உலகின் மிகவும் பெரிய தேவாலயமாகும். அதைவிட சுமார் 810 சதுர மீற்றர் பரந்த நிலப்பரப்பில் இந்தியாவின் மிசோராம் மாநிலத்தில் கட்டப்படவிருக்கிறது

Read more

டைமர்போஸைக் குறிவைத்துத் தாக்கி அதன் பாதையை மாற்றியது டார்ட்.

2021 இல் அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தால் செலுத்தப்பட்ட விண்கலமான டார்ட் [ Double Asteroid Redirection Test] 26 ம் திகதி இரவு தனது குறியைத்

Read more

தனது குழந்தையைக் காப்பாற்ற புலியுடன் மல்லுக்கட்டி வென்ற இந்தியப் பெண்.

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த தாயொருத்தி தனது 15 மாதக் குழந்தையுடன் வீட்டுக்கு வெளியே வந்தபோது ஒரு புலியால் தாக்கப்பட்டாள். 25 வயதான அர்ச்சனா சௌதாரியைப் பலமாகத் தனது

Read more

டேவிட் அட்டன்பரோவைப் பின்னால் தள்ளி எம்மி பரிசை வெற்றியெடுத்தார் பரக் ஒபாமா.

நிகழ்ச்சி விபரங்களை வாசிப்பவர்களுக்கான பரிசை Our Great National Parks என்ற நெட்பிளிக்ஸ் தொகுப்புக்காக வெற்றிபெற்றிருக்கிறார் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா. குறிப்பிடுத்த வகைப்படுத்தலில் அவருடன்

Read more