நீதித்துறையும் தனியார் சிறைச்சாலைகளும் ஒப்பந்தம் செய்துகொள்வதைத் தடுத்து ஜோ பைடன் உத்தரவு.

தனது தேர்தல் வாக்குறுதிகளில் குறிப்பிட்ட நிற, இன பேதங்களுக்காக குடிமக்களைப் பேதப்படுத்துவதைத் தடுக்கும் நடவடிக்கைகளில் ஜோ பைடன் ஈடுபட்டு வருகிறார். அவைகளின் ஒன்று மனிதர்களைச் சிறையிலடைப்பதன் மூலம்

Read more

ஸ்பெயினில் இனவாதம், நிறவாதம் அதிகரித்து வருவதாகத் தெரியவருகிறது.

ஸ்பெயின் நாட்டின் சமத்துவத்தைப் பேணும் அமைச்சின் கணிப்பீட்டின்படி சமீப வருடங்களில் ஸ்பானியாவில் நிறம், இனம் பார்த்து மனிதர்களை நடத்துவது அதிகமாகி வருவதாகத் தெரியவருகிறது. முக்கியமாக வாடகை வீடுகள்,

Read more

கொவிட் 19 தடுப்பு மருந்தை இணையத் தளங்களில் விற்பதாக விளம்பரங்கள் ஆரம்பித்துவிட்டன.

சர்வதேச அளவில் குற்றங்களில் ஈடுபடும் நிறுவனங்கள் கொவிட் 19 தடுப்பு மருந்துகளை விற்பதாக இணையத் தளங்களில் விற்பனை செய்ய ஆரம்பித்திருக்கின்றன. இருட்டான இணையம் என்று குறிப்பிடப்படும் “Dark

Read more

கிராமங்களின் ஓசைகள்.. வாசனைகளுக்கு இனிமேல்சட்டப் பாதுகாப்பு!

“சேவல் சத்தமாய் கூவுவதால் என் தூக்கம் கலைகிறது” , “பலத்த கூச்சல் போடும் குளத்துத் தவளைகளால் என் நிம்மதி தொலைகிறது” , “வீட்டுக்குப் பக்கத்தில் சாணம் மணக்கிறது”..

Read more

கொரோனாத் தொற்றல்களுக்குப் புலம்பெயர் தொழிலாளிகளைக் குற்றஞ்சாட்டுகிறது தாய்லாந்து.

சீனாவுக்கு அருகேயிருந்தும், பெரும்பாலான சீனச் சுற்றுலாப் பயணிகளை வருடாவருடம் வரவேற்கும் நாடாக இருந்தும் 2020 இல் கொரோனாப் பரவல் தாய்லாந்தில் மிகக் குறைவாகவே இருந்தது. ஆனால், சமீப

Read more

பாரிஸில் கல்லூரி மாணவன் மோசமாகத் தாக்கப்பட்டதற்கு கண்டனங்கள்

பாரிஸில் 15 வயதான கல்லூரி மாணவன் ஒருவன் அடையாளம் தெரியாத கும்பல் ஒன்றினால் மிக மோசமாகச் தாக்கப்பட்டுக் குற்றுயிராக விடப்பட்ட சம்பவத்துக்கு எதிரான உணர்வலைகள் சமூக ஊடகங்களில்

Read more

சிறுமியொருத்தியின் மரணத்தின் பின் இத்தாலி டிக் டொக்குக்கு புதிய வரையறைகளை விதிக்கிறது.

டிக் டொக்கைப் பாவித்த ஒரு 10 வயதுச் சிறுமி அதில் நடந்த போட்டியொன்றால் இறந்து போனதால்  வயது நிர்ணயிக்க முடியாதவர்களை டிக் டொக் செயலியில் சேர அனுமதிக்க

Read more

“சர்வதேசப் பயணிகளிடம் கொவிட் 19 தடுப்பு மருந்துச் சான்றிதழ் கோராதீர்கள்!”

உலக நாடுகளிடையே பயணம் செய்பவர்களிடம் கட்டாயம் கொவிட் 19 மருந்து போட்டிருக்கவேண்டும் என்று கட்டாயப்படுத்துவது தற்போதைய நிலையில் வரவேற்கத்தக்கது அல்ல என்கிறது உலக மக்கள் ஆரோக்கிய அமைப்பு.

Read more

பிறேசில் வைரஸ் அச்சம்:எல்லா வழிகளையும்அடைக்கிறது பிரிட்டன்!

பிரித்தானியா அதன் தரை, ஆகாய, கடல் வழிகள் அனைத்தையும் திங்கள் காலைமுதல் அடைக்கவுள்ளது. ஏதேனும் காரணத்துக்காக உள்ளே பிரவேசிக்கும் அனைவரும் 72 மணித்தியாலத்தினுள் செய்யப்பட்ட வைரஸ் பரிசோதனை

Read more

பள்ளிகள் தொடர்ந்தும் இயங்கும், கன்ரீன்களில் புதிய கட்டுப்பாடுகள்!

மாணவர் சமுதாயத்துக்கும் நாட்டின் பொருளாதாரத்துக்கும் இழப்பை ஏற்படுத்தக் கூடியது என்பதால் பாடசாலைகளை மூடுகின்ற முடிவை அரசு இப்போதைக்கு எடுக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய வைரஸ் ஆபத்து உள்ள

Read more