இறப்பு என்பது எனக்கு கிடையாது..!
எழுதத் துடிக்கிறேன்இருகப் பிடித்திருக்கும்இரு விரல்களின் சூட்டில்என் உதிரம் உருக்கிஉண்மையை மட்டும்எழுத நினைக்கிறேன் ❗ அவரவர் எண்ணங்களையும்அவலங்களையும்அம்பலப்படுத்துவேன்ஆனந்தத்தை அரங்கேற்றுவேன் என் பிறப்பின் கதைபெரும்பாலும்அறிந்திருப்பது அரிதுஇறப்பு என்பதுஎனக்குக் கிடையாது எழுத்தாணி
Read more