கவிநடை

வெற்றிநடை கவிஞர்கள் பக்கம்

கவிநடைபதிவுகள்

இப்படியும் அரசாங்கம்..!

மது வீட்டுக்கும் ,நாட்டுக்கும் கேடு …இதை யார் யாருக்குஉபதேசிப்பது …சாத்தான் வேதம்ஓதிய கதை …😭😭😭 அட … இந்த நிலையில்இளைஞர்கள்வருங்காலத் தூண்கள்எனச் சொல்ல வெட்கப்படவேண்டாமா ? இன்று

Read more
கவிநடைபதிவுகள்

தமிழகத்தின் இதன் பங்கு அதிகம்..!

மது உலகத்தின் சாபம். இளைஞர்களின் எரி நரகம். நுகர்வில் மகிழ்ச்சி. அரசு இங்கு மதுக்கடை என்ற சாக்கடையில் அமிர்தம் என நினைத்து சாக்கடை தருகிறது. விபத்து போதை

Read more
கவிநடைபதிவுகள்

இக்காலத்திற்கு இந்த கல்வி அவசியமா?

பள்ளிக் கல்வியோ ?இங்கே கல்லூரிக் கல்வியோ ?வாழ்க்கைக் கல்வி ஆகாது …வாழ்க்கையில் உள்ளநெளிவு சுழிவுகளைஅறிய , உணர நூலகக்கல்வியே துணை நிற்கும் … அதுதான் ….இயற்கையின் அவசியம்

Read more
கவிநடைபதிவுகள்

காதலின் தேசிய கொடி..!

ரோஜாக்கள் மலர்களின் …ராணி & ( ராஜா ) … காதலின் அடையாளமாக …மனிதர்களுக்கேஆன காதலின்தேசியக் கொடி … முள்ளோடுஉன் பிறப்பு …ஆனால் மறையாதபுன் சிரிப்பு …

Read more
கவிநடைபதிவுகள்

கல்வி வியாபாரம்..!

தற்கால கல்வி வியாபாரத்தின் நுணுக்கத்தில் நுட்பத்தின் விஞ்ஞான பரிணாமத்தில் மனிதநேயம் இல்லா போர் பயிற்சி. ஆயுதங்களுக்கு இரத்தத்தின் வலி தெரியாது. இயேசுநாதரின் இரத்தம் சிந்துதலில் உயிர்த்தெழுந்த கிறிஸ்தவம்

Read more
கவிநடை

இது அனைத்து நாட்டவருக்கும் சொந்தமானதா?

ரோஜா பாரசீக தேசத்தின்கவினுறு மலராம் பாசத்தை வெளிக்காட்டநல்லதொரு உறவாம் காதலை காட்டிவிடசிவப்பென கொள்வர் மரியாதை கூட்டிவிடமஞ்சளதைதருவர் மேன்மையைக் காட்டிநிற்கவெள்ளை மலர்தருவர் எவ்வண்ணம் ஆயினும்ரோசாமலர் அழகே நம்மெண்ணம் காட்டிநிற்கஅடையாளம்

Read more
கவிநடைபதிவுகள்

வலிய போய் மரணிப்பது ..!

உயிர் வந்தது என்றாவது போகும் தான். வலிய போய் மரணிப்பது அறிவுடமை ஆகாது. உயிரை துச்சமாக நினைப்பவர்கள் வாழ வழி கண்டறிய சமூகம் அரவணைக்கட்டும். உயிர் போற்றப்படட்டும்.

Read more
கவிநடைபதிவுகள்

அழகின் உயிர்ப்பு

ரோஜா மலர் அழகின் உயிர்ப்பு. அதன் முட்கள் பாதுகாப்பின் உன்னதம். ரோஜா மலர் அழகில் முட்கள் குத்துவதை மன்னிக்கின்றோம். கேலோமி🌹🌹மேட்டூர் அணை9842131985

Read more
கவிநடைபதிவுகள்

இவள் இல்லாமல் ஒரு காதல் இருக்குமா?

ரோஜா மெல்லிய இதழ் அழகியே!நீயும் முட்களோடு தான் இருக்கிறாய் ஒற்றைக்காலில் தவம் புரிபவளே உனக்குள் பாதுகாப்பு உன் முற்கள் பல வண்ணங்களில் காட்சி அளித்தாலும் உன் ஒரு

Read more
கவிநடைபதிவுகள்

கற்பனை கை கூடுமானால்..!

இங்கு கற்பனை ஒன்று மட்டும் கைகூடுமானல் இங்கு வீண் ஆன பொருள் என்பது ஏது? ஒரு வகை ஆற்றல் இன்னொரு வகை ஆற்றலாக பரிணமிக்கும். படைக்க மட்டும்

Read more