சிற்பியின் எண்ணம்..!
நான் கடவுள் காட்டிலே கல்லுடைத்தேன்கால்வயிறு கஞ்சி குடித்தேன்நீயோ ஏட்டிலே சொல்லுடைத்தாய் எண்ணற்ற காசு படைத்தாய்இருந்தென்ன…! என் கால்கண்ட கற்சிலையையும் உன் கை கொண்டு தொழுவுதடா..! கடவுள் நானடா…!
Read more"அனைவருக்கும் நேசக்கரம்"
வெற்றிநடை கவிஞர்கள் பக்கம்
நான் கடவுள் காட்டிலே கல்லுடைத்தேன்கால்வயிறு கஞ்சி குடித்தேன்நீயோ ஏட்டிலே சொல்லுடைத்தாய் எண்ணற்ற காசு படைத்தாய்இருந்தென்ன…! என் கால்கண்ட கற்சிலையையும் உன் கை கொண்டு தொழுவுதடா..! கடவுள் நானடா…!
Read moreசித்த மருத்துவர் சிவராமன் அவர்கள்வானொலியில்பேசியதுஇது..! இங்கே பூமியின்ஆதி உயிர்கள்வைரஸ்களே …! அதில் நன்மைசெய்வதும் உண்டுதீமை செய்வதும் உண்டு …! அவைகள்இப்போதும் வாழ்ந்தேவருகின்றன …! வடதுருவப் பகுதியிலும் ,தென்
Read moreநிபாவைரஸ்சிங்கப்பூர்மலேசியாதாய்லாந்துநாட்டிலிருந்துகேரளாவைசென்றடைந்துபத்துஉயிர்களைபரலோகம்அனுப்பினாய். பழங்களைஉப்புமஞ்சள்போட்டுகழுவிதான்உண்ணவேண்டும். நிபாவைரஸ்நோயாளிகளிடமிருந்துவிலகவேண்டும். இதற்குஎந்தஒருமருந்தும்இல்லைஎன்றுசொல்வதற்குதானா? இத்தனைவிஞ்ஞானம்வளர்ச்சிஆறரிவுமருத்துவகட்டமைப்பு. கோடிகளில்புரளும்மருத்துவம்ஊடகங்கள்மாபியாக்கள்அரசியல்வாதிகள்அப்பாவிமக்கள். மருந்தே! இல்லாமல்எப்படிபாதிக்கப்பட்டவரைகாப்பாற்றுவோம். வைரஸ்கள்நமதுஅறிவின்அறியாமையின்மீஇடைவெளி. எங்குஉன்கர்வம்ஆணவம்அறிவுவிஞ்ஞானம்புடலங்காய்என்றுகதைவிடுகின்றாயோ! அங்குதான்உனக்கானநோய்கள்வைரஸ்கள்பிறக்கின்றன. மாற்றுமருத்துவங்களில்உள்ளநம்பிக்கையைமனிதர்களே! தக்கவையுங்கள். உங்கள்வீட்டில்உள்ளசமையல்அஞ்சரைபெட்டியில்உள்ளமருந்துகளின்விலாசத்தைஅறியுங்கள். இங்குவாழ்வதற்குஎவனும்வழிஅமைக்கஅரசியல்இல்லை. எமனோலைகுறிப்புபோல்அப்பொழுது க்குஅப்போதுபீதிவைரஸ்கள். ஔவைதிருவள்ளுவர்வள்ளலார்இவர்கள்கூறாதஎந்தவிடயத்தையும்காதில்வாங்காதீர்கள். அழுகிபோனமாமிசங்களில்கலர்பவுடர்கலந்துகண்டஎண்ணெய்களில்வறுத்துதரும்மாமிசத்தைஉண்டுபிணம்புதைக்கும்இடுகாடாகவயிற்றைமாற்றுங்கள். மாற்றுமருத்துவம்என்றுநீங்கள்ஒதுக்கி
Read moreஇங்குபூக்கள்பூப்பதற்குஎங்கும்சுதந்திரம்இல்லையாஎன்ன? நந்தவனம்அதன்திரிபில்அதன்சலனத்தில்பூக்களிடம்இருந்துபெயரைவாங்கிகொண்டாயா? நந்தவனமே! அதனால்பூக்களுக்குஒன்றும்வருத்தமில்லை. அவைஇறைவன்பாதத்தைதப்பாமல்அடைகின்றன. புகழ்வாழ்வுமரிப்புமதிப்புஆகியசுகதுக்கங்களின்தாக்கங்களைசுமக்கும்அஞ்சல்அஞ்சலிதேவதைகள். நந்தவனத்தில்ஒர்ஆண்டிபோன்றவாழ்க்கையில்குடம்கடம்உடைப்பதுபோல்பூக்குடம்யாரும்உடைக்கஇயலாது. பூக்கள்இறைவனுக்குஅபிசேகம்அலங்காரம்பாதம்அடையும்ப்ரீதம். நந்தவனம்உனக்கும்அந்தபெருமைபூ பூக்கும்நந்தவனம்என்றுபுகழ்சேரட்டும். இறைவனுடையகோவிலில்நீநந்தவனம். பொதுவெளியில்பூந்தோட்டம். சுற்றுலா தளங்களில்பூங்கா..வளம்நலம்பெருகபுகழமகிழகொண்டாடநெருக்கத்தின்நேசத்தில்மலர்கள்பேசும்மொழியில்செல்லும்மாபிரபஞ்சம். கேலோமி🌹🌹🌹🌹மேட்டூர் அணை9842131985
Read moreநட்சத்திரம்நமக்குதூரமானாதா? பலஒளிஒலிஆண்டுகள்பயணிக்கவேண்டுமா? என்கண்களின்வெளிச்சத்தில்கவிதைபாடும்விண்மினியே! எனக்குஒன்றும்அவ்வளவுபேராசை யில்லை? இரண்டுநட்சத்திரங்களின்இடைப்பட்டதூரத்தில்எனக்குஒர்கல்விச்சாலைவேண்டும். அதில்படிக்கவரும்யுவதிகளின்கண்அசைவைகண்டுவிட்டுஎன்வீட்டில்வந்துகண்அயரவேண்டும். தூக்கத்தின்விழிப்பில்கற்பனைகளில்நட்சத்திரங்கள்தங்கள்மொழியில்பேசுவதைஉணரவேண்டும். இயற்கைநம்மைபோன்றஉயிர்பொருள். அதன்ஆதிதாளத்தைஅறியாதநர்த்தனம்மனிதஅறிவியல். காரணகாரியம்உணராதஉணர்த்தஇயலாதகல்விஅறிவின்விஞ்ஞானத்தின்வளர்கருதன்மாற்றத்தில்கோடிசூரியபிரகாசத்தில்கேள்விகள்விடைகள்சேரும்இடத்தில்பிரபஞ்சகோள்களின்திறவுகளில்கோடிஉயிர் வாழிகள்மனிதனைபோல்மனிதனுக்குமேல்நிலைஅறிவில்கண்டறியபயணப்படவாழ்த்துக்கள். அறிவில்அறிவியலில்பெரிதாவதைவிடஅன்பில்பிரபஞ்சம்பயணப்படஎன்ஆசிர்வாதங்கள்வாழ்த்துக்கள். நட்சத்திரம்புராணத்தின்கவிதையில்அருந்ததிதுருவன்இவர்களின்குடியிருப்புவீடுகள். வியப்பதற்குபாரததேசத்தவனுக்குஎன்றும்ஒன்றுமில்லை. எல்லாம்எங்கள்முன்னோர்களின்வியாசதிறவுகோல்.. கேலோமி🌹🌹🌹🌹🌹🌹🌹🌹மேட்டூர் அணை9842131985
Read moreஅருகில் இருக்கும்போது ஆண் என் பெயரெடுத்து விடுகிறாய்அப்போது நீ சூரியனாம் இல்லையில்லை என்று பட்டிமன்றத்தில் மறுப்பது போல் வாதங்களை அடுக்குகின்றேன்ஏனென்றால் என்னைப்பார்த்து கண்சிமிட்டி சிரிக்கும் கன்னி நீ…!
Read moreதுளித்துளியாய்பெருவெள்ளம்ஓடிஆறாகிகடலில்கலக்கும்முன்கொஞ்சம்சேர்த்துவைப்போம். சோற்றுக்காககையேந்தவைப்பதைவிடசிரமம்நீருக்காககையேந்துவதும்அதைபெறுவதற்குதகுதியில்லாமல்கெஞ்சுவதும்பிறர்மிஞ்சுவதும்ஆள்பவர்களுக்குஅழகுஅல்ல. குடிக்கநீர்கேட்டுஇல்லைஎன்றுசொல்வதற்குஏதடா! இத்தனைவானளாவஅதிகாரங்கள். வேற்றுமையில்ஒற்றுமைஎன்றஉபதேசங்கள். சீனாபாகிஸ்தான்சொன்னால்கூடபரவாயில்லை. அதைவிடதமிழகம்தூரமாகிபோனதா? அண்டைமாநிலத்திற்கு! இந்தஅரசியல்உலகில்கேவலமானது. சாக்கடைகளில்பிணவறையில்நீங்கள்நடத்தும்விருந்துஉபச்சாரங்கள்கேள்விக்குறிகள்? இந்தியனாகபாரதியனாகவாழகற்றுக்கொள்வதற்குமுன்தமிழனாய்உன்னைசீர்படுத்திதகுதிப்படு. துளித்துளிகள்உன்மண்ணில்விழுந்துஉன்னைஉன்செயலைஉன்வாழ்வைதகுதிபடுத்தட்டும். என்கனாக்கள்பெரிது. என்விடயங்கள்மீசிறிது. தேவைப்படுபவர்களுக்குஉதவாததர்மத்தில்ஏதுபயன்? நீர்உணவுஆரோக்கியம்மருத்துவம்கல்விஉழைப்புஅனைவருக்கும்பொதுவானது. வியர்வையும்செந்நீரும்வெடித்துவான் மழைவருஷிக்கவாழ்த்துக்கள்…. கேலோமி🌹🌹🌹🌹🌹மேட்டூர் அணை.9842131985
Read moreவளிமாசடைகிறது. மனம்விசாலமில்லாதமனிதர்களால். தான்மட்டும்வாழ்ந்தால்போதும்என்றமனம். தனக்குமட்டுமானதாகஇந்தஉலகத்தைகருதும்வாழ்வு. அதைபோதிக்கும்தூண்டிவிடும்மதம்இனம்மொழிஅதிகாரம்அரசுபோர்புரட்சிஎன்றுஅழியும்சுகதாண்டவம். புகைகாற்றுநீர்அனல்சூடுகதிர்வீச்சுநச்சுஇரசாயனம்என்றுசெயல்படும்மனிதமற்றஉலகம். இந்தபூமிபந்துவிளையாடகையில்கிடைத்தவஸ்துஅல்ல. இதுமனிதர்களைவிடவும்பிரபஞ்சத்தில்உள்ளபிறஉயிர்வாழிகளுக்குஆனது! அந்தஉண்மைபுரியாதமனதின்விகாரம்புரியாதமனிதர்கள். வளிமாசடைதல்மனிததவறுகளால்! ஏனெனில்பிறஉயிர்வாழிகள்இயற்கையைஎளிதாககடந்துபோகிறது. கேலோமி 🌹🌹🌹மேட்டூர் அணை.9842131985
Read moreநீர் தாகத்துக்கானஉயிர்சக்தி. உயிர்வாழிகளின்வாழ்வின்ஜீவஆதாரம். விவசாயத்தின்உயிர்நாடி.மண்ணின்உயர்சத்து. தாவரங்களின்உயிர்ஆதாரம். மரங்களின்அமுதசுரபி. ஆழ்கடலின்நீர்தேவைஉணர்த்தலாம். வியனுலகில்ஒருகுடுவைபருகும்நீரே! உயர்கடலைவிடபெரிதென்று. கடல்நீர்கதிஎன்றுவாழும்கடல்வாழிகள்சுதந்திரம்நமக்குஇல்லையே! அதனதன்எல்லையில்அவைசகித்துசுகித்துஇருக்கின்றன. மனிதன்மட்டுமே!வானம்பூமிநீர்நெருப்புகாற்றுமனதுஆன்மாஎன்றுபயணப்படுபவன். மனதின்விஸ்தாரத்துக்குமுன்னால்பிரபஞ்சம்சிறியதாகிதோற்றுப் போகிறது. ஏதும்நிறையாதநிறைக்கஇயலாதவஸ்துமனமே! நீர்நீராகஇருந்தால்நீர்நீரைஉணரலாம். இரண்டுஹைட்ரஜன்ஒருஆக்ஸிஜன்என்றமூலக்கூறுகள்அறியாதுகங்கைகாவிரிசகலநதிகளின்கொடையை! நீர்இல்லைஎன்றுசொல்லாதவானம்பூமிவேண்டும். நீரைகேட்டுஇல்லைஎன்றுசொல்லாதமனம்வேண்டுமெனில்அவன்தமிழ்தேசத்தின்மகனாகமட்டுமே!இருப்பான். நீரைகேட்டுஇல்லைஎன்றுசொல்லாதமானம்சூடுசுரணைஇல்லாமல்மனிதனாகவாழ்வதுஆயிரம்முறைசாவதற்குசமம்.
Read moreநடக்கும்நாட்டுநடப்புக்களைபார்க்கையில்மனதில்வரும்கோபம்சீற்றம்வைராக்கியம்அடக்கப்பட்டஒடுக்கப்பட்டசுதந்திரம்புரட்சிஇவைஎல்லாம்ஒவ்வொருமனிதனையும்சிவப்பு மனிதன்ஆக்கும். சிவப்புகுற்றவண்ணம்அல்ல. அதுநாளங்களில்ஓடும்இரத்தத்தின்ஆதிஅந்தவர்ணம். புரட்சிபோர்இவையெல்லாம்ஒடுக்கப்பட்டமக்கள்இன்னும்சுதந்திரமற்றுவாழ்கின்றார்கள்என்பதேஉண்மை. நான்நீஅவர்இவர்எவர்எல்லாம்சிவப்பு மனிதன்தான். கேலோமி🌹மேட்டூர் அணை9842131985
Read more