உயிர் சக்தி..!

நீர்

தாகத்துக்கான
உயிர்சக்தி.

உயிர்வாழிகளின்
வாழ்வின்
ஜீவ
ஆதாரம்.

விவசாயத்தின்
உயிர்
நாடி.
மண்ணின்
உயர்
சத்து.

தாவரங்களின்
உயிர்
ஆதாரம்.

மரங்களின்
அமுதசுரபி.

ஆழ்கடலின்
நீர்
தேவை
உணர்த்தலாம்.

வியனுலகில்
ஒரு
குடுவை
பருகும்
நீரே!

உயர்
கடலை
விட
பெரிதென்று.

கடல்நீர்
கதி
என்று
வாழும்
கடல்வாழிகள்
சுதந்திரம்
நமக்கு
இல்லையே!

அதனதன்
எல்லையில்
அவை
சகித்து
சுகித்து
இருக்கின்றன.

மனிதன்
மட்டுமே!
வானம்
பூமி
நீர்
நெருப்பு
காற்று
மனது
ஆன்மா
என்று
பயணப்படுபவன்.

மனதின்
விஸ்தாரத்துக்கு
முன்னால்
பிரபஞ்சம்
சிறியதாகி
தோற்றுப் போகிறது.

ஏதும்
நிறையாத
நிறைக்க
இயலாத
வஸ்து
மனமே!

நீர்
நீராக
இருந்தால்
நீர்
நீரை
உணரலாம்.

இரண்டு
ஹைட்ரஜன்
ஒரு
ஆக்ஸிஜன்
என்ற
மூலக்கூறுகள்
அறியாது
கங்கை
காவிரி
சகல
நதிகளின்
கொடையை!

நீர்
இல்லை
என்று
சொல்லாத
வானம்
பூமி
வேண்டும்.

நீரை
கேட்டு
இல்லை
என்று
சொல்லாத
மனம்
வேண்டுமெனில்
அவன்
தமிழ்
தேசத்தின்
மகனாக
மட்டுமே!
இருப்பான்.

நீரை
கேட்டு
இல்லை
என்று
சொல்லாத
மானம்
சூடு
சுரணை
இல்லாமல்
மனிதனாக
வாழ்வது
ஆயிரம்
முறை
சாவதற்கு
சமம்.

நாம்
நீரை
போற்றுவோம்.

காப்போம்.

தவித்த
வாய்களுக்கு
தண்ணீர்
தர
முயல்வோம்.

அதை
விட
கருணையின்
இலக்கணம்
ஏதும்
இல்லை.

வேற்றுமையின்
ஒற்றுமை
மட்டும்
பாரதத்துக்கு
போதாது.

நீரை
பங்கிட்டு
தரும்
யோக்கிதையில்
அரசு
அதிகாரம்
கம்பீரம்
உணர்வு
உயிர்
பெற
வாழ்த்துக்கள்..

கேலோமி🌹🌹
மேட்டூர் அணை.
9842131985.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *