மக்களும் மருத்துவமும் -எழுதுவது கவிஞர் கேலோமி
நோய்களும்அதைபற்றியபயங்களும்வதந்திகளும்ஊடகங்களின்மாய வலையில்நீக்கமற.தகவல்கள்உண்மைதன்மையைவிட்டுபொய்களின்கவசத்தில்தவறாகஅறிவுஎன்றுஅறியப்படுகின்றன.புரிதல்இல்லாதமக்கள்மதுவிற்பனைநிலையங்களிலும்பல்வேறுபோதைநிலையங்களிலும்கழிவுகளைகுப்பைகளைமெருகேற்றிவிற்கும்உணவகங்களிலும்வாசலில்தவமாககருதிநோய்உற்றுசடுதியில்.மருத்துவம்வியாபாரமாகிபோனவிடயத்தில்தலைவலிமருந்துக்கெல்லாம்பாரம்பரியநடிகர்செல்வசெழிப்பானவாரிசுஎல்லாம்விளம்பரமாநடித்துபற்பசைமுகசாயம்நாப்கின்இராசயானபிஸ்கெட்சாக்லெட்மதுலாட்டரிஆன்லைன்உணவுதேர்ந்தெடுப்புஎன்றுஎதனைநமக்காகநாம்தேர்ந்தெடுக்கின்றோம்?மருத்துவகட்டமைப்பில்இன்றையமக்கள்தொகைகணக்கெடுப்புக்குஏற்பமருத்துவபணியிடங்கள்நிரப்ப வேண்டும்.உண்மையானதகுதியானவசதிவாய்ப்புக்களைஅரசுமருத்துவமனையில்உருவாக்கிதரவேண்டும்.வசதிகட்டமைப்புஇல்லாமலே!இன்றையசூழலில்பொதுமக்களின்முன்நடிக்கும்நிலையில்மருத்துவர்.பலிவிழும்போதுபழிமருத்துவர்கள்மேல்.உள்ளதுஉள்ளபடிவாழஊழல்கையூட்டுகுறுக்குவழியில்வேலைமுடிப்பு.இவற்றைகளைத்துபயணப்படுவோம்.மருத்துவம்தரம்கண்ணியம்மனிதநேயம்காக்கப்படவாழ்த்துக்கள்.உயிர்காப்பதுவியாபாரமல்ல.அதுமாபாரம்.மக்கள்நலமுடன்வாழட்டும்.கேலோமிமேட்டூர் அணை.
Read more