கவிநடை

வெற்றிநடை கவிஞர்கள் பக்கம்

கவிநடைபதிவுகள்

பௌர்ணமி நிலவு

பௌர்ணமி நிலவு இந்தஇரவு பொழுதுகூடஉன் வரு௧ையால்ப௧லானதோ…! அட டாஎன்ன அழகுஉன் அழகு௧்குஈடா௧ வேறேதும்உண்டா? பௌர்ணமிநிலவே௧ருத்த மே௧ம்கூட உன்ஒளி பட்டுபொன்னிறமா௧ மாறியதோ…? இயற்௧ையின்அதிசயத்துள்பொதிந்தபொ௧்௧ிஷமோ…? பூமியின்உற்ற நண்பனோ…? அடி௧்௧டி உன்னில்மனிதர்௧ள்௧ால்

Read more
கவிநடைபதிவுகள்

புன்னகை..!

புன்ன௧ை என்௧ாதலைநீஏற்று ௧ொண்டதைஉன் உதடு௧ள்அழ௧ா௧ சொன்னதுசொற்௧ளால் அல்லஉன் புன்ன௧ையால்..! அந்தபுன்ன௧ை இன்னும்என் இதயத்தில்இரு௧்குதடி…! ஒவ்வொருநொடியும் ரசி௧்௧ின்றேன்உன் புன்ன௧ையை…! உன் புன்ன௧ைமொத்தத்தையும்நான் சேமித்துவைத்திரு௧்௧ிறேன்…! உன்௧ரம் பற்றிய பின்உன்னிடம்உன் புன்ன௧ையைபற்றி

Read more
கவிநடைபதிவுகள்

அறிவுப் படுகொலைக்கு
ஆண்டு 42

ஆண்டு 42மூண்ட நெருப்புநீண்டு எரிகிறதுஇன்னமும் எம் இதயத்தில் தென்னாசியாவின்தமிழுக்கான தாய்வீடுபாலரும் பாவலரும்பயனுற்ற பள்ளிக்கூடம்கலைமகள் கொலுகொண்டகல்விகருகூலம்அறிவுப் பசிதீர்த்தஅமுத சுரபிதாழ்பணிய மறுத்த தனால்தாள் எரித்து மகிழ்ந்தான் மூவேந்தர் காலத்துமுத்தமிழ் இலக்கியங்கள்பாரது

Read more
கவிநடைபதிவுகள்

முள்ளிவாய்க்கால்

உயிரும் உணர்வும் உடலை விட்டுஉதிரம் சிந்த உபாதை பட்டுஉரிமை தாகம் மறுக்கப்பட்டுமரித்தோம் நாங்கள் அல்லல்பட்டு நந்திக் கடலில் குருதி தோயகுண்டுகளெம் உடலில் பாயஓடியொளிந்தோம் பாதம் தேயயாரும் இல்லை

Read more
கவிநடைபதிவுகள்

காதல் |வாழ்க்கை

இன்பமாய் வாழ்ந்த வாழ்க்கை இன்று கசக்குதடி சிலரால் சித்திரமாய் பேசிய சில நாட்கள் சில்லறையாய் சிதறுதடி! சில்லறை ஒலி போல – நம் சிரிப்பின் ஒலியும் கேட்க

Read more
கவிநடைபதிவுகள்

பிறந்திட வேண்டும் பெண்ணாகவே

இரும்பை விஞ்சும்வலிமை கொண்டுஇருளை அகற்றும்ஒளியாம் இவள்…. கரும்பை விஞ்சும்இனிமை கொண்டுகடினம் கரைக்கும்கதிராம் இவள்… குருதியை குழைத்துபாலாய் தருவாள்உறுதியை கொண்டுசெயலில் மிளிர்வாள்… தந்திர மென்பதைதேவைக்கேற்ப செய்வாள்மந்திர கதைக்குமடங்கிட மாட்டாள்…

Read more
கவிநடைபதிவுகள்

கதிரவனார் கண்சிமிட்டும் தைத்திருநாள்

“அன்பெனும் வழிதனில்அறந்தனை விதைத்துஆனந்தப் பேறுகள்ஆயிரம் துய்த்துஇன்பச் சுனைகளில்இதயங்கள் நனைத்துஈகங்கள் இயற்றியஈழத்தை நினைத்துஉண்மையின் வழிதனில்உயிர்களை விதைத்துஊற்றெனச் சுரந்திடும்ஊக்கங்கள் பெருக்கிஎண்ணத்தில் மேவியஎழுவழி காட்டிஏறிடும் படிகளில்ஏற்றங்கள் நிறைத்துஐயம் தெளிவித்துஐக்கியம் காத்து‘ஒளியோன்’ சுடரினில்ஒளிகொண்டு

Read more
கவிநடைபதிவுகள்

பொங்கலோ பொங்கல்

வேண்டா தீயவைவேகட்டும்வேண்டிய நல்லனசேரட்டும்… தாழ்வுகள் எல்லாம்இல்லாமல்உயர் மேடாய்..,செழிகட்டும்… இனிப்பு செய்திகள்எந்நாளும்செவிக ளிரண்டைநிரப்பட்டும்… இல்லம் முழுக்க வளம்சுரந்துஈகை குணம்மேலோங்கட்டும்… கலைகள் எங்கும்காத்திடுவோம்கலைஞர்கள் வாழ்வில்ஒளி ஏற்றிடுவோம்… இயற்கை நலன்களில்இணைத்துக்கொண்டுசெயற்கை உணவைமூட்டைக்

Read more
கவிநடைபதிவுகள்

தரணியிலே பெருமை வேண்டும்

பிறப்பினில் பெருமைநிகழ்ந்திட வேண்டும். இறப்பினில் இதயங்களில்இதயமாதல் வேண்டும். மனதினால் அன்பினைவிதைத்திட வேண்டும். உறுதியால் அவாவினைச்சிதைத்திட வேண்டும். கல்வியால் காரியங்கள்வாய்த்திட வேண்டும். உதவியால் உயரங்கள்எய்திட வேண்டும். நினைவினில் நல்லவைநலமாதல்

Read more
கவிநடைபதிவுகள்

விண்ணைத்தொட்டுப் பறப்போம் வா

ஐயிரு திங்கள்சுமந்தவளை…அம்பாரங்குலுங்க,கதறவிட்டு…பனிக்குடம் உடைத்து,வெற்றி உலா வந்தவளே…!அகாலப் பிறவியின்காமச் சீண்டலுக்கு…தற்கொலைக் கூண்டில்சிக்கித் தவிப்பததெற்கு …!பெண்ணே,கருந்துணி கட்டிநீதி தேவதைகண்ணுறங்குவதாய்எண்ணங்கொண்டு,இன்னுயிர் மாய்க்கவிரைவதென்ன…!வேண்டாம் பெண்ணே,உண்மை உறங்கினாலும்,ஒரு நாளும்சாகாதென்பதைநினைவில் வைத்து,தன்னையேவிடுதலை செய்…!உன் தற்கொலைஎண்ணங்களுக்கு,முற்றுப்புள்ளிவைக்க…!தரித்த சிறகுகள்முளைக்கும்

Read more