கவிநடை

வெற்றிநடை கவிஞர்கள் பக்கம்

கவிநடை

ரகசியமான கற்பனைக்காதல்

இதயத்தில்நுளைந்தவனேஇதயம் இருப்பது என்னவோ என்னிடம் தான் …! அதன் துடிப்பு௧ள் இருப்பது என்னவோஉன்னிடம் தான்…! நீ துடிப்பதை நிறுத்தினால்என் இதயமும்நின்று விடும்…! இவ் உல௧ில் நான் உயிர்

Read more
கவிநடை

ஏது காதல் ? எது காதல் ?

கனவறைக் குள்ளே கணவரைத் தேடும்கலவரம் தானோ காதல்மனவறைக் குள்ளே மணவறை காணும்மதுரச மாமோ காதல்தினசரி போலே தினம்விழி பார்க்கத்தேடிடுவ தாமோ காதல்இனசனம் கூட்டி இல்லற வாழ்வில்இணைத்திடும் தேனோ

Read more
கவிநடை

மனிதனும் தெய்வமாகலாம்…

தெய்வம் நாம்என்றொருஉள்ளுணர்வுஒரு சிறு துளிநெருப்புணர்வாய்உணரும் தருணம்……. மன்னித்தல்இயல்பாகவரும்….. சகித்தல்சரளமாய்வழியும்….. கண்கள்வழியேகருணையும்,உதடுகள் பிரியாபுன்னகையும்அலையெனஎழும்….. யாவருள்ளும்‘நாமாய்’நிறைய….வலியும்,பசியும்தீர்க்கும்எண்ணம்சடுதியில்செயலுக்குவரும்……. பரிணாம வளர்ச்சியில்படைப்புசக்திசெய்தசிற்சில தவறுகளைநேர் செய்வதால்மனித தெய்வமாய்மாற்றம்எழும்…. வாருங்கள்யாவரும்தெய்வமாகலாம்,தெய்வம்ஆனபின்…..தெய்வமாகவேஇருப்பதுஎவ்வளவுகடினமென்பதைபுரிந்துகொள்ளலாம்… எழுதுவது : தர்ஷிணிமாயா

Read more
கவிநடை

அன்பை போதிக்கும் கிறிஸ்மஸ்

அன்னை மரியின் அருந்தவப் புதல்வர் ஏசுகிறிஸ்து! நம் பாவங்களைப் போக்கவே சிலுவையைச் சுமந்தவர் ஏசுகிறிஸ்து! நாளை என்பதை எண்ணாதீர்கள் என்றார் ஏசுகிறிஸ்து! இரக்கம் கருணைக்கு உரூவமாக திகழ்ந்தவர்

Read more
கவிநடை

மரியானுக்கென் மரியாதை

மரியாள் வயிற்றுத்தித்த மரியான்கயமை சிறிதும் அறியான்நீளும் அன்பினில் குறையான்நல்லறம் புரிந்த இறை ஆண் தொழுவமே உன் பிறப்புஉனைத் தொழுதலே உனைப் பற்றுவோர்க்குப் பெருஞ்சிறப்பு வருத்தப்படுபவனின் பாரத்தையும் தாங்குகிற

Read more
கவிநடை

இயற்கை போதித்தது

இயற்கைவெள்ளப்பேரிடர்வந்ததுஏன்தாமதம்??⛈️⛈️⛈️⛈️⛈️⛈️⛈️⛈️ பிறர்இனத்தைகேவலப்படுத்தாதஇனம்நம்தமிழினம்!!💪💪💪💪💪💪💪💪 தமிழன்மனதில்கருணைஉண்டுபுரியாதபிறஇனத்தின்இருமாப்பும்உண்டு..💫💫💫💫💫💫💫💫 உதவும்கரம்ஒற்றுமைநிறைந்தஎங்கள்தமிழர்களின்பலமும்உண்டு…💫💫💫💫💫💫💫💫 வீரத்திற்குமுன்னுரிமைதருவன்தமிழன்ஆனால்இறக்கத்தில்கர்ணனைமிஞ்சுவான்தமிழன்..🌟🌟🌟🌟🌟🌟🌟🌟 எழுதுவது : ✍️ இளங்கவி.என், எஸ். இலட்சுமணன்.கடாரம் மலேசியா.🇲🇾

Read more
கவிநடை

கனவாகிப் போனது.!

சமூகக் கவிதை. கயவர்கள் துகிலுரிக்கஅம்மணமாய்தெரிகிறது வறுமை.! அடிபணிந்தேஅக்கிரமத்தைசுகித்திருக்கிறோம்..சலனமின்றி..! அடிக்கடிசதிகளில் சிக்கிக் கொள்கிறோம்..நீங்கள் வீசியஇரும்பு சிலந்தி வலையில்.! மதிகெட்டுச்சிரிக்கிறோம்..பொய்யானஉங்கள் விளம்பரங்களில்.! உங்களின்வஞ்சகப் பேச்சால்..உடலெல்லாம்முட்காடாய்உறுத்துகிறது.! நாங்கள்அன்புக்காக ஏங்கி நிற்கும் போதெல்லாம்..கொட்டுவதில்குளவிகளாய்நீங்கள்.!

Read more
கவிநடை

எறியப்பட்ட மனிதங்களால்….

வீட்டில் அடுப்பு எரி௧ிறதா இல்லையா என்று தெரிய வில்லை…! ஆனால் வீட்டில் இரு௧்கும் எரி வாயு அடுப்பு வெடித்து உடல் ௧ாயங்௧ள் நன்றா௧ எரி௧ிறது…! ஒவ்வொரு நொடியும்எப்பொழுது

Read more
கவிநடை

🌻மனிதநேயம்🌻

💫மனிதனாக வாழ்வதை விட மனிதநேயத்துடன் வாழ்வதே சிறந்தது!! 💫மனித நேயத்தின் அன்பு,கருணை அடிப்படையாகும்!! 💫மனிதநேயம் வழியாக கடவுளை அறிந்துக் கொள்ளலாம்!! 💫நாம் வாழ்கின்ற உலகில் அனைத்து உயிர்களிடமும்

Read more
கவிநடை

வாருங்கள் கண்மணிகளே

நம் திறமைகளைமறைத்து எவ்வளவு காலம் தான்வாழ்க்கை என்ற வட்டத்திற்குள்மறைந்து வாழப் போகிறோம்இப்படி வாழத் தானா பிறந்தோம் நாம்! கேலிப் பேசிடும்வீணர்களைக் கண்டுபயப்படாமல், பயத்திற்கு வெளியே கொஞ்சம் பார்த்தாலேநம்

Read more