காதல் எட்டிப் பார்க்கிறது
நொடிக்கவிதைகள் வேறெதுவும்இல்லாதது போல்உணர்வு..நீயில்லாதபொழுதுகள்.! காதல் மழைபெய்கிறது..குறிப்பாய்என்மீது மட்டும்.! பனிக்காலத்துவக்கம்..காதல் கவிதைகளில்கடுங்குளிர்.! கதவுஇடுக்குகளிலிருந்துகண்களை மறைக்கிறாய்..காதல் எட்டிப் பார்த்தது.! உறை பனியின்ஜுவாலிப்பு..உன் காதல்நடைபாதையில்.! எழுதுவது : ப.ஜார்ஜ்
Read more