2022 ல் புதுவருடத்தை வரவேற்ற கவிநடை அரங்கம்

வெற்றிநடை நேரலை ஒளிபரப்பில் 2022 ஆங்கில புதுவருடத்தை வரவேற்ற கவிநடை அரங்கம் ஒளிபரப்பானது.

வருக வருக 2022 “என்ற விடயத்தலைப்பில் கவிநடை அரங்கம் இடம்பெற்றது.

தமிழ்நாட்டின்,கடலூர்,நாகைப்பட்டிணம்,ஹிந்துக்கல், பண்டிருப்பு, போன்ற இடங்களில் இருந்து பங்குபற்றிய கவிஞர்களின் கவித்தொகுப்பாக இந்த கவிநடை அரங்கம் அமையப்பெற்றது.

இதுவரை உலகக்கவிஞர்களை இணைத்த பலரின் ஆதரவைப்பெற்று வரும் வெற்றிநடை கவிநடை பக்கம், இந்த வருட ஆரம்பத்திலிருந்து கவிநடை அரங்க ஒளித்தொகுப்பாக மக்களிடம் வர ஆரம்பித்துள்ளது.

நிகழ்வில் பங்குபற்ற விரும்பும் கவிஞர்கள் வெற்றிநடையுடன் தொடர்புகொள்ளுங்கள்.