கவிநடை

வெற்றிநடை கவிஞர்கள் பக்கம்

கவிநடை

அட்டவிகாரம்

மெய்தீண்டா விரல்களுக்குள் ஒளிந்திருக்கும் தீக்குணத்தைப்பொய்தீண்டி வெளிப்படுத்தப் புன்னகைக்கும் மிருகமெனசெய்யாத நல்லனெவும் செழிக்கும் கெட்டனவும்பொய்யாகும் வாழ்வில் பொறாமையாய் விரிந்திடுமே….வெட்கத்து வெளிப்படும் நான்வகை குணமழிந்துஎட்டும் வெளிபடுத்தும் தகாத செயலதனில்கிட்டுமோ பெருமை

Read more
கவிநடை

அப்பா என்ற நம்பிக்கை

💫💫💫💫💫💫💫💫அப்பா என்ற புத்தகத்தை புரட்டுவதில் ஏன் தாமதம்? 💫💫💫💫💫💫💫💫 தாகம் தீர்க்கும் தந்தை,தாகத்திற்காக ஏங்கும் நிலை… 💫💫💫💫💫💫💫💫 தன் கடமையிலும் தவறாத தந்தை,கோபத்தால் கடிந்த தந்தை… 💫💫💫💫💫💫💫💫

Read more
கவிநடை

தேடித்தான் பார்க்கிறேன்..

தேடித்தான் பார்க்கிறேன்விட்டுப்போனமகிழ்ச்சியை! தேடித்தான் பார்க்கிறேன்கள்ளங்கபடமில்லாமனிதர்களை! தேடித்தான் பார்க்கிறேன்இனிமையானஇயற்கையை! தேடித்தான் பார்க்கிறேன்நஞ்சில்லா உணவை! தேடித்தான் பார்க்கிறேன்கடந்தகால நினைவுகளை! தேடித்தான் பார்க்கிறேன்செலவில்லாமல்நாம் கற்றகல்வியை…! தேடித்தான் பார்க்கிறேன்மாசில்லா காற்றை…! எழுதுவது ரா.ஜெயபாலன்

Read more
கவிநடை

ஒரே குச்சியில்

நொடிக்கவிதைகள்.! அமைதியைஇழந்ததுஉறைந்த குளம்..வளையங்களைஉருவாக்கியநான் வீசிய கல்.! 🍬🍬🍬🍬🍬🍬🍬🍬 காற்றில் எரியும் மெழுகுவர்த்தி..நெருப்பின்நடனம்.! 🍬🍬🍬🍬🍬🍬🍬🍬 இன்னும் கூடசரியாகத் தொடங்கி இருக்கலாம்..கடந்து போன புத்தாண்டை.! 🍬🍬🍬🍬🍬🍬🍬🍬 மிகவும்மெதுவாய்சிதைவுறுகின்றனகுளிரும் விறகும்.அடுப்பில்.! 🍬🍬🍬🍬🍬🍬🍬🍬

Read more
கவிநடை

கிராமிய மின்னல்

ஊஞ்சல் ஆடுவதுகிராமத்து மின்னலாவழி தவறி வந்த தேவதையா! பாவாடை தாவணியில் பறக்கிறாளேபருவப்பாவை! வண்ணங்களைக் குழைத்த பாவாடை தாவணி அழகுக்குஅழகு சேர்க்கிறதே வண்ணப் பைங்கிளியே! ஊஞ்சலில் தோகை விரித்து

Read more
கவிநடை

தலைப்பூ….🌹

விக்கல் வந்தால்தண்ணீர் பருகுசிக்க லென்றால்தைரியம் பருகு… சிந்தனை விளக்கில்எண்ணெய் ஊற்றுமுயற்சி திரியால்உன்னை ஏற்று… கானம் பாடிபறக்கும் பறவைசோர் வான தென்றுமுடக்காதாம் சிறகை… ஊனம் என்பதுஉறுப்பினில் இல்லைமுடியா தென்றசலிப்பினில்

Read more
கவிநடை

என்னவென்று சொல்ல

என்னானு நாஞ்சொல்ல என்னவென்று சொல்லஉன் முகம் பார்க்கயில்என் முகம் மலர்வதைஎன்னவென்று சொல்ல….. நீ சிரிக்கும் சிரிப்பை நான் சிந்தாமல் சேகரிப்பதைஎன்ன வென்று சொல்ல….. நீ உதிர்க்கும் வார்த்தைகளைஎன்

Read more
கவிநடை

கோலப் பாவை

கோலப் பாவையிவள்எனைக் காண வீடு தேடி வந்து விட்டாளே! தன்னை கோலத்தில் கொண்டு வந்த மங்கை யாரிவள் என்று கண்டுச் செல்ல வந்தாளோ! கண்ட சந்தோஷத்தில் முத்த

Read more
கவிநடை

அவள் என் கனவில் மட்டும்

மின்னல் வெட்டும் அழகு  சிரிப்பு! சன்னல் வழி காற்றின் பூரிப்பு! காற்றில் அசைந்தாலும் க௫ங் கூந்தல்! கனவில் அவள் தானே ஏஞ்சல்!   நடந்து வ௫ம் அழகு

Read more
கவிநடை

உயிர்க்குடுவை ஊசலாடுகிறது

மலர்களை போலமென்மையானவர்களே!மனதை திடமாக்குக்குங்கள்…வெற்றி..உனதாக்குங்கள்..! தூக்கு கயிரைகயவர்களின் கழுத்தில்..மாட்டுங்கள்! துணிந்த மனதைமுகமூடியாகமாட்டிங்கள்..! எது வந்தாலும்அஞ்சோம்!எமனை கண்டாலும்துஞ்சோம்..!என்றே வாழ பழகுஇனிதாகும் உலகு! தப்பை தட்டிக்கேளூதப்பே நடக்காதுநீ நினைத்தால்….! மனதில் வேண்டும்உறுதி!உன்

Read more