கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது..!
போதைப்பொருள் பாவனை மற்றும் போதைப்பொருள் கடத்தல் என்பன அதிகளவில் நடைப்பெற்று வருகின்றன.இவ்வாறான நிலையில் போதைப்பொளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் நீண்டகாலமாக கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டவர்
Read more