செய்திகள்

செய்திகள்

அரை நூற்றாண்டு காணாத பசி, பட்டினியை எதிர்நோக்கும் சோமாலியாவுக்கு உதவி கேட்கிறது ஐ.நா-சபை.

ஆபிரிக்காவின் விசனத்துக்குரிய மூலை என்றழைக்கப்படும் நாடுகளிலொன்றான சோமாலியா மோசமான பசி, பட்டினி நிலைமை ஏற்பட்டிருப்பதாகவும் அது வரும் வருடங்களில் மேலும் அதிகரிக்கும் என்ற அடையாளங்களே தெரிவதாகவும் பாலர்களுடைய

Read more
அரசியல்செய்திகள்

தனது நாட்டின் பகுதியான திகிராய் மீது போரை ஆரம்பித்த எத்தியோப்பியா அப்பகுதியில் முன்னேறுகிறது.

ஆபிரிக்காவின் விசனமுள்ள மூலையில் போரால் சிதைந்துகொண்டிருக்கும் இன்னொரு நாடு எத்தியோப்பியா ஆகும். நோபல் ஞாபகத்துக்கான அமைதிப் பரிசைப் பெற்ற பிரதமரான அபிய் அஹமது ஆட்சிக்கு வந்து நாட்டின்

Read more
காலநிலை மாற்ற செய்திகள்செய்திகள்

சூழல் பேணும் இயக்கத்தினரின் தொந்தரவு தாளாமல் தனது விமானத்தை விற்றார் உலகின் செல்வந்தரொருவர்.

தனியாகத் தனக்கென்று பணக்காரர்கள் சொந்த விமானங்களை வைத்துக்கொண்டு தேவைப்பட்டபோது பறப்பதால் ஏற்படும் சூழல் மாசுபாடு குறித்துச் சர்வதேச ரீதியில் விமர்சிக்கப்படுகிறது. பிரான்ஸ் அரசியலில் அதுபற்றிய விமர்சனங்கள் கடுமையானவை.

Read more
அரசியல்செய்திகள்

தமது அரசுக்கெதிரான கிளர்ச்சிக்காரர்களைக் கைப்பற்றிக் கூட்டாக வதைத்துக் கொன்றார்கள் தலிபான்கள்.

ஆப்கானிஸ்தான் அரசைத் தலிபான்கள் கைப்பற்றிய பின்னர் நாட்டின் வெவ்வேறு பாகங்களில் அவர்களுக்கெதிராகக் கிளர்ச்சிகள், ஆயுதப் போராட்டங்கள் உண்டாகுவது அடிக்கடி செய்திகளில் காணக்கிடைக்கிறது. அவைகளை இரும்புக் கரம் கொண்டு

Read more
அரசியல்செய்திகள்விளையாட்டு

இந்தோனேசியாவில் உதைபந்தாட்ட மோதல்-விபத்து-மரணங்கள் நடந்த அரங்கு இடித்துப் புதிதாகக் கட்டப்படவிருக்கிறது.

சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்னார் இந்தோனேசிய உதைபந்தாட்ட மோதல் நடந்தபோது ஏற்பட்ட கலவரத்தின்போது நூற்றுக்கும் அதிகமானோர் இறந்தது தெரிந்ததே. கலவரத்தை அடக்குவதாகப் பொலீஸ் கண்ணீர்ப்புகை, தடியடி நடத்தியது.

Read more
அரசியல்செய்திகள்

ஜெயலலிதாவின் மரணத்தின் பின்னால் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் சசிகலாவின் கைகள் இருக்கின்றனவா?

தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவின் மரணத்தின் பின்னால் சந்தேகங்கள் எழுப்பப்பட்டதின் பேரில் அவரது ஆரோக்கியம், மருத்துவம், மருத்துவர்கள் பற்றியவற்றைப் பற்றி ஆராய்ந்து கருத்து வெளியிடுமாறு பணிக்கப்பட்ட நீதிபதி

Read more
அரசியல்செய்திகள்

லிஸ் டுருஸ் முன்வைத்த இடைக்கால வரவு செலவுத் திட்ட வரிக்குறைப்புகள் குப்பைக் கூடைக்குள் போயின.

லிஸ் டுருஸ் பதவியேற்றம், மகாராணியின் மரணச்சடங்குகள், லிஸ் டுருஸ் அரசில் மிகப்பெரிய வரிக்குறைப்புகள் என்று தலைப்புகளின் பின்னர் வரிக்குறைப்புகளும் அதை எப்படிச் சர்வதேச நிதி நிறுவனங்கள் அங்கீகரிக்கவில்லை,

Read more
அரசியல்செய்திகள்

ரோஹின்யா இனத்தினரின் தலைவர்களிருவர் பங்களாதேஷில் கத்தியால் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.

மியான்மாரிலிருந்து விரட்டப்பட்டு வந்த ரோஹின்யா இனத்தினருக்கு அடைக்கலம் கொடுத்த பங்களாதேஷ் அரசு பயந்தது போலவே ரோஹின்யாக்களுக்கிடையே வன்முறைகள் அதிகரித்துக்கொண்டிருக்கின்றன. அச்சமூகத்தின் வெவ்வேறு அரசியல் தலைமைகளுக்கிடையே இருக்கும் முரண்பாடுகள்

Read more
அரசியல்செய்திகள்

துருக்கிய பாராளுமன்றத்தில் “தவறான தகவல்கள் மீதான கட்டுப்பாடு” சட்டம் நிறைவேறியது.

ஊடகங்கள், சமூகவலைத்தளங்கள் மீது தனது கட்டுப்பாட்டை இறுக்கும் சட்டங்கள் துருக்கிய பாராளுமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றன. அச்சட்டங்கள் பத்திரிகையாளர் அட்டை எவரெவருக்கு வினியோகம் செய்யப்படலாம் என்பது முதல் சமூகவலைத்தளங்களில் எந்தவிதமான

Read more
அரசியல்செய்திகள்

சுவீடனின் புதிய அரசும், அகதி விண்ணப்பதாரர்களை நாட்டுக்கு வெளியே தங்கவைக்கலாமா என்று சிந்திக்கிறது.

செப்டெம்பர் மாத ஆரம்பத்தில் சுவீடனில் நடந்த பொதுத்தேர்தலில் வலதுசாரிகளும், பழமைவாதிகளும் சேர்ந்து மக்களிடையே அதிக வாக்குகளை அறுவடை செய்திருந்தனர். ஆளும் கட்சியாக இருந்த சோஷியல் டெமொகிரடிக் கட்சியுடன்

Read more