அரசியல்

அரசியல்செய்திகள்

நவம்பரில் நடந்த தேர்தலின் பின்னர் பேரம்பேசல்கள் நடத்தி மீண்டும் பிரதமராக பெஞ்சமின் நத்தான்யாஹு.

இஸ்ராயேலில் கடந்த ஆறு வருடங்களாக அரசியலில் ஸ்திரமான நிலைமை இல்லாமலேயே இருந்து வருகிறது. எந்த ஒரு தலைவருக்கும் பலமான ஆதரவு இல்லாத நிலையில் பெஞ்சமின் நத்தான்யாஹு மீண்டும்

Read more
அரசியல்செய்திகள்

தேவையான எரிவாயு முழுவதையும் இறக்குமதி செய்யும் துருக்கி விரைவில் ஐரோப்பாவுக்கே ஏற்றுமதி செய்யும் நாடாகலாம்.

தனது பிராந்தியத்தினுள் கருங்கடலின் அடியில்  எரிவாயுவைக் கண்டுபிடித்திருக்கும் துருக்கி அதன் மூலம் நாட்டின் முக்கியத்துவத்தை உயர்த்தலாம் என்று கணக்கிடுகிறது. அதை உறிஞ்சி ஐரோப்பிய சந்தைக்கு ஏற்றுமதி செய்யலாம்

Read more
அரசியல்செய்திகள்

பிரிட்டிஷ் அரசர் சார்ள்ஸ் III இன் முகம் பதித்த நாணய நோட்டுக்கள் அறிமுகம் செய்யப்படுகின்றன.

பிரிட்டிஷ் மகாராணி எலிசபெத் மறைந்த பின்னர் அவரது இடத்தை ஏற்றுக்கொள்ளவிருக்கிறார் பட்டத்து இளவரசன் சார்ள்ஸ் III. அரசருக்கான கடமைகளைத் தனது தாயார் மறைந்த உடனேயே ஏற்றுக்கொண்ட அவர்

Read more
அரசியல்செய்திகள்

இளவயதில் நாஸி முகாமில் வேலை – 77 வருடங்களுக்குப் பின்னர் தண்டனை கிடைத்தது.

ஸ்டுட்ஹோவ்  நகரில் 77 வருடங்களுக்கு முன்னர் நாஸிகளால் நடத்தப்பட்ட முகாமில் பல்லாயிரக்கணக்கானோரைக் கொலைசெய்யும் பணியில் உடந்தையாக இருந்த Irmgard Furchner க்கு நீதிமன்றத்தில் தண்டனை விதிக்கப்பட்டது. நிபந்தனைகளுடனான

Read more
அரசியல்செய்திகள்

கடினமான வானிலை மியான்மார் அகதிகளைச் சிறீலங்காவை அடுத்தும் கரையேற வைக்கிறது.

மியான்மாரில் வாழும் ரோஹின்யா இனத்தவர் அந்த நாட்டில் உரிமைகள் பறிக்கப்பட்டு அரசினால் திட்டமிட்டுத் துரத்தப்பட்டு வருவதாக அமெரிக்கா உட்பட பல நாடுகள் குறிப்பிட்டு  வருகின்றன. மில்லியன் பேருக்கும்

Read more
அரசியல்செய்திகள்

பிரிட்டனுக்கு வரும் அகதிகளை ருவாண்டாவுக்கு அனுப்பிவைப்பதில் தவறில்லை என்றது நீதிமன்றத் தீர்ப்பு.

ஆங்கிலக்கால்வாய் மூலமாக பிரிட்டனுக்கு அனுமதியின்றி நுழையும் அகதிகளை நிறுத்துவதில் மும்முரமாக இருக்கிறது அரசு. அகதி விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும் சமயத்தில் அவர்களை ஆபிரிக்க நாடான ருவாண்டாவுக்கு அனுப்பிவைக்கும் திட்டம்

Read more
அரசியல்செய்திகள்

பொலீஸ் நிலையத்தைக் கைப்பற்றி அங்குள்ளவர்களைப் பணயக்கைதிகளாக்கி இருக்கும் பாகிஸ்தான் தலிபான்கள்.

தஹ்ரீக் ஏ தலிபான் என்றழைக்கப்படும் பாகிஸ்தான் தலிபான் இயக்கத்தைச் சேர்ந்த சுமார் 30 பேர் பாகிஸ்தானின் பொலீஸ் நிலையமொன்றைக் கைப்பற்றியிருக்கிறார்கள். இரண்டு நாடுகளின் எல்லைகளை அடுத்திருக்கும் பன்னு

Read more
அரசியல்செய்திகள்

செய்த ஊழலின் நாற்றம் காற்றிலிருக்கும்போதே மீண்டும் ஜனாதிபதியாக விரும்பும் சிரில் ரமபோசா.

டிசம்பர் 16 ம் திகதி ஆரம்பமாகியது ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டம். விரைவில் நாட்டில் நடக்கவிருக்கும் தேர்தலில் மீண்டும் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராகும் விருப்பத்துடன் மாநாட்டில்

Read more
அரசியல்உலகக்கிண்ண உதைபந்தாட்டம்சினிமாசெய்திகள்

தனது சினிமாவுக்குத் திரைமூட இந்தியாவில் கோரும்போது உலகக்கோப்பைத் திரையை நீக்கிவைத்தார் தீபிகா படுகோனே.

ஞாயிறன்று கத்தார் லுசாய்ல் அரங்கில் ஆர்ஜென்ரீனாவின் தேசிய அணி 36 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் உதைபந்தாட்டத்துக்கான உலகக் கிண்ணத்தை வென்றது. அதற்கான மோதல்களில் பங்குபற்றியதன் மூலம் உதைபந்தாட்ட

Read more
அரசியல்காலநிலை மாற்ற செய்திகள்செய்திகள்

தயாரிக்கும்போது கரியமிலவாயுவை வெளியேற்றும் பொருட்கள் மீது வரி அறவிட முடிவெடுத்திருக்கிறது ஐரோப்பிய ஒன்றியம்.

 ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 நாடுகளிலும் தயாரிக்கப்படும் பொருட்களின் கரியமிலவாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்காக மேலுமொரு நடவடிக்கையை எடுக்கவிருக்கிறது ஒன்றியம். வெளியேயிருந்து ஒன்றியத்துக்குள் இறக்குமதி செய்யப்படும் பொருட்களில் கரியமிலவாயுவை அதிகளவில்

Read more