அரசியல்

அரசியல்செய்திகள்

சில அத்தியாவசிய உணவுப்பொருட்களின் ஏற்றுமதியை பொலீவியா நிறுத்தியதால் எல்லைகளில் மறிப்புப் போராட்டம்.

தனது நாட்டின் தயாரிப்புகளான சர்க்கரை, இறைச்சி, உணவுக்கான எண்ணெய், சோயா ஆகியவற்றை ஏற்றுமதி செய்வதை பொலீவிய அரசு கடந்த வாரத்தில் தடை செய்தது. சர்வதேச ரீதியில் உணவுப்பொருட்களுக்கு

Read more
அரசியல்செய்திகள்

எத்தியோப்பியா- திகிராய் சமாதான ஒப்பந்தம். பிராந்தியத்தில் அமைதி நிலவும் என்ற நம்பிக்கைக் கீற்று.

ஆபிரிக்க நாடுகளின் ஒன்றியத்தினால் தென்னாபிரிக்காவில் சுமார் ஒரு வாரமாக நடாத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளின் பின்னர் இரண்டு வருடங்களாகப் போரில் ஈடுபட்டுவரும் இரண்டு தரப்பாரும் ஒப்பந்தமொன்றுக்குச் சம்மதித்திருக்கிறார்கள். எத்தியோப்பியாவின் மத்திய

Read more
அரசியல்செய்திகள்

உக்ரேன் – ரஷ்யா – துருக்கி – ஐ.நா தானிய ஏற்றுமதி ஒப்பந்தத்துக்கு மீண்டும் உயிர் வந்திருக்கிறது.

சர்வதேச உணவுத்தட்டுப்பாடு, விலையுயர்வுகளை எதிர்கொள்ளவும், வறிய நாடுகளை மேலும் வாட்டாமல் இருக்கவும் உக்ரேன் தனது தானியங்களைக் கருங்கடல் துறைமுகப்பாதை மூலம் ஏற்றுமதி செய்வதற்கு ரஷ்யா சம்மதித்திருந்தது. இடைவழியில்

Read more
அரசியல்செய்திகள்

வட கொரியா ஏவுகணைகளை தென் கொரியாவுக்கருகே சுட்டதால் பிராந்தியத்தில் பதட்டமான நிலைமை.

கொரியா தீபகற்பம் வடக்கு, தெற்கு என்று இரண்டு நாடுகளாகப் பிளவடைந்த 1945 ம் ஆண்டுக்குப் பின்னர் முதல் தடவையாக வட கொரியா பறக்கவிட்ட ஏவுகணை தென்கொரியாவின் நீர்

Read more
அரசியல்செய்திகள்

உக்ரேனில் 2,000 க்கும் அதிகமானோர் மீது தேசத்துரோகக் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது.

உக்ரேன் மீது ரஷ்யாவின் தாக்குதல் நடந்துகொண்டிருப்பதால் நாடெங்கும் பதட்டநிலை நிலவுகிறது. அதே சமயத்தில் உக்ரேன் அரசு தனது நாட்டுக்குள் இருந்துகொண்டு ரஷ்யாவுக்கு உளவு பார்த்தல், போருக்கான வெவ்வேறு

Read more
அரசியல்உலகக்கிண்ண உதைபந்தாட்டம்செய்திகள்

உலக நாடுகள் எதற்கும் கொடுக்காத அளவு நன்கொடைகளை பிரிட்டிஷ் பா.உ- களுக்கு மீது பொழிந்திருக்கிறது கத்தார்.

உல்லாச ஹோட்டலில் விடுமுறைகள், குதிரைப்பந்தய நுழைவுச்சீட்டுகள், உயர்ந்த கட்டண விமானப் பயணங்கள் போன்ற நன்கொடைகளை பிரிட்டிஷ் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது கடந்த ஒரு வருடமாக மழையாகப் பொழிந்திருக்கிறது

Read more
அரசியல்செய்திகள்

ஆஸார்பைஜான் ஜனாதிபதி ரஷ்யாவில் புத்தினைச் சந்தித்து ஆர்மீனியாவுடன் சமாதானம் செய்துகொள்ளச் சம்மதித்தார்.

ரஷ்யாவில் சோச்சி நகரில் ஜனாதிபதி புத்தின் ஆஸார்பைஜான் ஜனாதிபதி ஈளம் அலியேவைஆர்மீனியப் பிரதமர் நிக்கோல் பஷ்னியான் ஆகியோரைச் சந்தித்தார்.ஆர்மீனியாவுடன் சமாதானம் ஏற்படுத்திக் கொள்வதில் தனக்குச் சம்மதம் என்றும்

Read more
அரசியல்செய்திகள்

பஹ்ரேனுக்கு நவம்பர் 3 – 6 திகதிகளில் விஜயம் செய்யவிருக்கும் பாப்பரசர்.

கத்தோலிக்க திருச்சபையின் தலைவரும், பாதுகாவலருமான பாப்பரசர் பிரான்சீஸ் மேலும் ஒரு வாரத்தில் பஹ்ரேனுக்கு விஜயம் செய்யவிருக்கிறார். “கிழக்கிலும், மேற்கிலும் வாழும் மனிதர்களின் ஒற்றுமையான வாழ்வுக்கான உரையாடல்” என்ற

Read more
அரசியல்செய்திகள்

தேர்தலில் தோல்வியை ஏற்றுக்கொள்ளாமலே தான் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார் பொல்சனாரோ.

ஞாயிற்றுக்கிழமையன்று பிரேசிலில் நடந்த ஜனாதிபதித் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்கெடுப்பில் பதவியிலிருக்கும் ஜனாதிபதி ஜாயர் பொல்சனாரோ மயிரிழையில் தோற்றுவிட்டார். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டபோது அவர் எவருக்கும் எதுவும்

Read more
அரசியல்உலகக்கிண்ண உதைபந்தாட்டம்செய்திகள்விளையாட்டு

அரசு நாட்டின் உதைபந்தாட்டக் குழுவை இடையூறு செய்தால், துனீசியத் தேசியக் குழுவைப் போட்டியிலிருந்து விலக்குவதாக எச்சரிக்கை.

கத்தாரில் நடக்கவிருக்கும் சர்வதேச உதைபந்தாட்டக் கிண்ணத்துக்கான மோதல்களில் பங்கெடுக்கச் சித்தியடைந்த நாடுகளிலொன்று துனீசியா. அந்த நாட்டின் அரசாங்கம் நாட்டின் தேசிய உதைபந்தாட்ட அமைப்புக்குள் அரசியலை நுழைக்க முயன்றால்

Read more