அன்பு மழை
திருமணம் எனும் பந்தத்தில் இணைந்து! திகட்டாத அன்பைத் தரும் என்னவனே! எவ்வளவோ செல்லமான சண்டைகள் வந்தாலும்! அதை உன் புன்னகையால் சமாளிப்பவனே! என் மீது எனக்குள்ள நம்பிக்கையை
Read moreமுயன்றால் முடியாததும் உண்டோ..! எதையும் திட்டமிட்டுச் செய்தால் தேடாமல் நம்மை வந்தடையும் !!! எட்டு வைத்து முயற்சித்தால் எட்டாக்கனியும் நம்மை வந்தடையும்!!! பகுத்தறிவோடு பயிற்சி செய்தால் பாதையே
Read moreஅழகுஓர் நாள்குலைந்துபோகும்.. அறிவும்ஓர் நாள்மழுங்கிப்போகும்.. திறமைஓர் நாள்தீர்ந்துபோகும்.. இளமைஓர் நாள்முதுமைகாணும்.. செல்வம்ஒர் நாள்வற்றிப்போகும்.. செருக்கும்ஓர் நாள் செருப்புபோலவேதேய்ந்துபோகும்.. ஆம்.. பிறவிப்பயன்தீர்ந்து பிறப்பும்ஓர் நாள்மாய்ந்துபோகும்.. ஆனால்.. பிறர்போற்ற நீவாழ்ந்த
Read moreஇதுதான் சமூகம்பேசினால் வாயாடி / வளவளப்புக்காரன்… பேசாவிட்டால் ஊமை /ஊமையாய் இருந்து வாழ்க்கையை கொண்டு செல்பவன்(silent killer) …. தேன் போல் பேசிதேள் போல் நடிக்கும் சமூகம்…
Read moreபறவைகளேபறந்து கொண்டே இருங்கள்.கூடுகள் மட்டுமேஉங்களுக்குரியது. வலைகள் அல்ல. உங்கள்முன்வலைகளை விரித்துவைத்து காத்திருப்பார்கள்.சிக்கி விடாதீர்கள். உயர உயர செல்லுங்கள்…எட்டு திசைகளும்ஒன்றுசேர காட்சியாகும்! எல்லைகள் உங்களுக்கில்லை…சிறகுகளை விரியுங்கள். வலையை விரித்து
Read moreநெஞ்சமது உறுதிகொள்ள நிமிர்ந்த நன்னடை பழகு…! கடக்கும் தொலைவு கடினம் பாதங்களில் வலிமைகொள்…! காண்பதில் எல்லாம் மனதை அலைக்காதே கடிவாளம் அதனை கைகொள்…! யார் வாய்க்கேட்பினும் மெய்ப்பொருள்
Read moreஇது ஆறறிவு உயிர்களுக்குள் வருவது மாத்திரமல்ல… ஓர் இனத்துக்குள் மட்டும் முளைப்பது அல்ல… உயிருள்ளவைக்கும்உயிரற்ற வைக்கும்மாத்திரம் அல்ல ஓர் மனதுக்குள்ஓரிரு மனதுக்குள்முளைப்பதுவே காதல்.. …..அதற்குபணமோபுகழோநிறமோகுணமோசெல்வமோபடிப்போபண்பாடோகுலமோமதமோஇனமோபாரம்பரியமோ எதுவும் தாக்கம்
Read moreஇது ஆறறிவு உயிர்களுக்குள் வருவது மாத்திரமல்ல… ஓர் இனத்துக்குள் மட்டும் முளைப்பது அல்ல… உயிருள்ளவைக்கும்உயிரற்ற வைக்கும்மாத்திரம் அல்ல ஓர் மனதுக்குள்ஓரிரு மனதுக்குள்முளைப்பதுவே காதல்.. …..அதற்குபணமோபுகழோநிறமோகுணமோசெல்வமோபடிப்போபண்பாடோகுலமோமதமோஇனமோபாரம்பரியமோ எதுவும் தாக்கம்
Read moreபுவித்தாயின் கோலம் பச்சை பட்டு உடுத்தி பளீரென சிரித்தவள்// காய்ந்த சருகாக பொலிவிழந்து நிற்கின்றாள்// பட்டாடைகளான மரங்களை அழித்து விட்டான் // மனிதன் என்றே // நெளிந்து
Read more