புத்தகம்

எல்லோராலும் வெறுக்கப்பட்டுஒரு சிலரால் மட்டுமேவிரும்பப்படுகின்ற உன்னைநானும் விரும்புகிறேன்! இன்று நேற்றல்ல- உன்னைஎன் தாய் கையில் ஒப்படைத்தநாள் முதலே! என் வாழ்நாளின் இறுதிவரைஎன்னுடைய பயணம்உன்னுடன் தொடரவேண்டும்வாழ்நாள் முழுவதும் !

Read more

இளந்தமிழே தாய்த்தமிழே

இளந்தமிழே என் தாய் தமிழே ஆதியும் நீயே.. அந்தமும் நீயே..அழகிய என் தாய் தமிழே… ஆயிரம் மொழிகள் தோன்றினாலும்அதற்கும் அன்னை நீயே…என மகிழ்ந்திடுவோம் என் தொன்தமிழே!!! அக்னி

Read more

சமத்துவமே நமது சக்தி

அனைத்தும்,அனைவருக்கும் சமம் என்பதே சமத்துவம், நேர்மையே அதில் தனித்துவம்…உயிர்களிடத்தே ஒற்றுமை வேண்டும்,அப்போதே சமத்துவம் நிலவும்… ஆணும், பெண்ணும் ஒருவற்கு ஒருவர் சமம்,என்பதே சரியான வாழ்வு… எதிலும் பாகுபாடு

Read more

உதிரா உன் இதழ்கள்

பேசிய வார்த்தையின்சுவைகுளிர் தேசத்துப்பனிக்கூழ்போல்தேகத்தைக் குளிரச் செய்கின்றது உன் நினைவுகளின்எதிர் உணர்வுகளைத்தேடித் திரிந்து விமர்சிக்கஎன் எண்ணங்கள் மட்டும்போகப் பொருளெனஎன்னை அணைக்கின்றது அன்பின் நேயங்கள்இச்சை மிகுந்துமுகத்தைப் பூட்டிக் கொண்டு புன்னகைக்க

Read more

தமிழின் இனிமை

இன்பத் தமிழேஇளந் தமிழேஎழுச்சி யூட்டும்சிங்கத் தமிழே வண்ணத் தமிழேவளர்ச்சி யூட்டும்வாழைத் தமிழேஎண்ணத் தமிழேஏக்கத் தமிழே உள்ளத் தமிழே!உயர்ச்சி அடையும்உண்மைத் தமிழேஉன்னை வணங்கும்உயர்வுத் தமிழே!என்னை வளர்க்கும்சபையோர்க்கும்அவையோர்க்கும்வணங்கும் தமிழே! அழகுத்

Read more

தமிழ் தாயின் பெருமை

தமிழுக்குஅமுது என்றனர்அதனால்தான் ஆதிமனிதன் முதல்கலியுகம் வரைதமிழனால்தான்தலைநிமிருகிறது -இத்தரணி… இந்த உலகஅறிவியலும் சரிஆன்மிகமும் சரிதமிழன்தடம்பதிக்காததுறையே கிடையாது கூகுளின்குரலையும் சரிடெஸ்லாவின்தானியங்கியும் சரிதமிழமுது உண்டவனின்கைவண்ணமே.. உலகமொழிஅனைத்தையும்ஒன்று கூட்டி“ழ”கரத்தின்எழுத்தினை எழுதசொன்னால்விழிபிதுங்கும்… வாழ்வியலின்தத்துவத்தைஐயன் திரு

Read more

பருத்தி நகர் துறைமுகம்

மூன்று தசாப்தங்கள்சென்ற பின்எமது கடலோரம் வந்திருக்கிறேன்… எனது ஊரும்எனது ஊரின் தெருக்களும்இங்கு உலாவும் முகங்களும் என்னை ஏதோ புதியவனாகப் பார்க்கின்றன… இதோ! இந்த அந்தி நேரத்தில்ஆளரவம் குறையும்ஒரு

Read more

அறை கூவல்

பிரபஞ்சத்தின் அறைகூவல் பிரளயத்திலே இரவா? பகலா? பஞ்சபூதங்களின் அறைகூவல் பங்கேற்பில் சுத்தமா? அசுத்தமா? மானிட சமூகத்தின் அறைகூவல் பிறப்பிலே ஆணா? பெண்ணா? வாழ்வியலின் அறைகூவல் ஆறறிவில் இன்பமா?

Read more

சுற்றுச்சூழல் காப்போம்

மனித குற்றங்களால் மாசுபட்டு நிற்கிறது உலகம்,குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை தான், சுற்றி சுற்றி பார்த்தாலும் சுற்றுச்சூழல் சுக்கு நூறாய் சிதைந்து கிடைக்கிற அவலநிலை, இளைய தலைமுறைக்கு

Read more