இனப்படுகொலையின் உச்சம் முள்ளிவாய்க்கால்

ஓர் இனத்தின்உரிமைகள் மறுக்கப்பட்டநிலையில்அவ் இனம்தமது உரிமைகளைபெரும்நோக்குடன்ஆயுதம் தாங்கிபோராட வேண்டியசூழல் ஏற்பட்டது…! பலஆண்டு யுத்தகளமாகமாறியது எம் தேசம்…! மண்ணில் புதைக்கப்பட்டகண்ணி வெடிகள்காலை பிய்த்துஎடுத்தது…! பதுங்கு குழியும்பற்றை தரையும்வாழிடமாக மாறியது…!

Read more

நந்திக் கடலே

முள்ளிவாய்க்கால் மண்ணேஇனம்சுமந்த துயரம் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும்நீ மறக்க மாட்டாய்… இனம் சுமந்த வலிகளுக்குபழிதீர்க்க எங்கோ ஒரு விதைகாத்திருக்கும்…தமிழர்களின் தொன்மை வேர்களில் சேமிக்கப்படும் மாவீரர்களின் தியாகங்கள்… விலைமதிப்பில்லா

Read more

முள்ளிவாய்க்கால் தரும் உறுதி

முள்ளிவாய்க்கால் இன்னுமின்னும் செவ்வண் ணத்தில்—மூழ்கித்தான் கிடக்கிறது துயரைத் தாங்கிவெள்ளமாகக் கண்ணீர்தாம் பாய்ந்த போதும்—வேதனைகள் போகவில்லை நினைவை விட்டு !கள்ளமன அரிதார முகங்க ளாலே—கருகிட்ட துர்நாற்றம் வீசு தங்கேவெள்ளைநிறக்

Read more

முள்ளிவாய்க்கால் எம் விடுதலைமுற்றம்

முள்ளிவாய்க்கால் தமிழரின்மரபியல் எழுச்சிக்குறியீடு அந்தமண் இன்னமும் சிவந்துதான் கிடக்கிறது…ஆர்ப்பரித்த அலைகள் அங்கலாய்த்துத் தவிக்கிறது…யாரழுதும் அடக்கமுடியாக் கண்ணீர்ஆறாய்ச் சொரிகிறது…அவனியில் அரிதாரம் பூசிய முகங்களால்அழிந்து போனதெம் வாழ்வு!அழிந்தது அழிந்துபோகஅணைப்பாரின்றிக்கிடக்கிறது எம்

Read more

சிறீலங்காவில் முள்ளிவாய்க்கால் குறித்து தாங்கள் அறிந்ததுண்டா?

சிறீலங்காவின் முள்ளிவாய்க்கால் குறித்து தாங்கள் அறிந்ததுண்டா? முன்னுரை: முள்ளிவாய்க்கால் நினைவு நாள் என்பது ஈழப் போரின் இறுதிக் கட்டத்தில் இறந்தவர்களை நினைவு கூறும் நாள் ஆகும்.இது இலங்கைத்

Read more

முடிசரிந்த மண்ணே

பாடல் வரிகள் : ஈழத்துப்பித்தன் (இணுவையூர் மயூரன்)இசை: இணுவையூர் உமா சதீஸ்பாடியவர்: ஹரினிவெளியீடு : 18.05.2018 பல்லவி கொத்துக் கொத்தாய் எங்கள் இனம்குருதியிலே மிதந்திருக்கசெத்துச் செத்து நாம்

Read more