மாநாடுகளில் மக்ரோனை சந்தித்ததால்ஐரோப்பியத் தலைவர்கள் தனிமையில்!

அதிபர் மக்ரோன் கடைசியாகக் கலந்து கொண்ட உயர் மட்ட மாநாடுகளில் அவரைச் சந்தித்த தலைவர்கள் பலரும் முன்னெச்சரிக்கையாக தங்களது நடமாட்டங்களைக் குறைத்துக்கொண்டு சுயதனிமையைப் பேணிவருகின்றனர். ஸ்பெயின் பிரதமர்

Read more

அதிபர் மக்ரோனுக்கு வைரஸ் தொற்று

பிரான்ஸின் அதிபர் எம்மானுவல் மக்ரோன் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி இருக்கிறார். இத்தகவலை எலிஸே மாளிகை இன்று வெளியிட்டிருக்கிறது.வைரஸ் தொற்றியதுக்கான முதல் அறிகுறி தென்பட்டதை அடுத்து நடத்தப்பட்ட

Read more

சுமார் 20 விகிதமான இஸ்ரேலியர்களே கொரோனாத் தடுப்பு மருந்தைப் பெற்றுக்கொள்ளத் தயார்!

இஸ்ராயேல் மக்களிடையே பொதுவாக கொரோனாத் தடுப்பு மருந்து பற்றிய நம்பிக்கையீனம் நிலவுவதாக மீண்டும் ஒரு பல்கலைக்கழகக் கணிப்பீடு தெரிவிக்கிறது. ஐந்திலொரு பங்குக்கும் குறைவான இஸ்ரேலியர்களே தாம் தடுப்பு

Read more

வறிய நாடுகளுக்கு எப்போ கிடைக்கும் கொவிட் 19 தடுப்பு மருந்துகள்?

உலகமெங்கும் கொரோனாத் தொற்றுக்கள் பரவ ஆரம்பித்தபோது அதற்கான தடுப்பு மருந்துகளைக் கண்டுபிடிப்பதில் சகலரும் ஒன்றிணையவேண்டுமென்ற நோக்கத்தில் அமைக்கப்பட்ட அமைப்பு COVAX. உலகின் 64 % சனத்தொகையை அடக்கிய

Read more

ஐந்து ரஷ்யப் பாராளுமன்ற உறுப்பினர்கள் இரண்டாம் தடவையும் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகினர்.

மொத்தமாக பதினொரு பாராளுமன்ற உறுப்பினர்கள் கொரோனாத் தொற்றினால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர்களில் ஐவர் இரண்டாம் தடவை தொற்றுக்கு உள்ளாகியிருப்பதாகவும் ரஷ்யப் பாராளுமன்றத்தின் கீழ்ச் சபையான டூமான் சபாநாயகர் வியோச்சலோவ்

Read more

ஜேர்மனியில் கடைகள், பள்ளிகள் மூடல் புதிய கட்டுப்பாடுகள் புதன் முதல் அமுல்!

ஜேர்மனியில் நாடு முழுவதும் புதிய கடுமையான சுகாதாரக் கட்டுப்பாட்டு நடைமுறைகள் புதன்கிழமை தொடக்கம் அமுலுக்கு வருகின்றன.மருந்தகம் போன்ற அத்தியாவசிய கடைகள், சேவைகள் தவிர்ந்த ஏனைய வர்த்தக நிலையங்கள்,

Read more

ஜேர்மனியில் இரண்டாம் அலை வேகம் அதிபர் மெர்கெல் அவசர ஆலோசனை!

ஜேர்மனியில் நத்தார், புத்தாண்டு நெருங்கும் சமயத்தில் வைரஸ் தொற்று வேகம் எடுத்துள்ளது. இதனால் பெரும் எடுப்பில் தேசிய அளவிலான பொது முடக்கக் கட்டுப்பாடுகளை அமுலாக்க வேண்டிய அவசரம்

Read more

அவசரகால நடவடிக்கையாக கொவிட் 19 தடுப்பு மருந்தை அமெரிக்கா பாவிக்க அனுமதிக்கிறது.

அமெரிக்காவின் உணவு, மருந்து பாவிப்புக்கான அனுமதி வழங்கும் அதிகாரம் [The US Food and Drug Adminstration] 11.12 வெள்ளியன்று Pfizer-BioNTech நிறுவனத்தின் கொவிட் 19 தடுப்பு

Read more

விரைவில் பாவனைக்கு வரவிருக்கும் கொவிட் 19 தடுப்புமருந்தினால் மோசமான பக்கவிளைவுகள் உண்டாகினால் அரசு நஷ்ட ஈடு கொடுக்கும் – சுவீடன்.

“சகல குடிமக்களும் கொவிட் 19 க்கான தடுப்பு மருந்தைப் போட்டுக்கொள்ளவேண்டும் என்பதே எங்கள் எண்ணம். அதனால் விளைவுகளுக்குப் பயந்து எவரும் அதைப் போட்டுக்கொள்ளாமலிருக்கும் நிலைமை உண்டாகலாகாது. மருந்து

Read more

கொவிட் 19 உதவிகளுக்கான நிதியில் கொள்ளையடித்துப் பிடிபட்ட இந்தோனேசிய அமைச்சர்கள்.

கொவிட் 19 காலத்தின் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக அரசாங்கம் வெவ்வேறு நிறுவனங்களிடம் கொள்வனவு செய்தபோது அந்த ஒப்பந்தங்கள் செய்வதற்காக அந்த நிறுவனங்களிடமிருந்து சுமார் 1.2 மில்லியன் டொலர்களைக்

Read more