டென்மார்க்கின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் நாட்டின் பாதுகாப்பு இரகசியங்களை கசியவிட்டார் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

டென்மார்க்கின் புலனாய்வுத்துறையின் முன்னாள் நிர்வாகத் தலைவர் லார்ஸ் பிண்ட்சன் கைது செய்யப்பட்டிருப்பது சில நாட்களுக்கு முன்னர் தான் பகிரங்கப்படுத்தப்பட்டது. அதே குற்றம் தற்போது நாட்டின் முன்னாள் பாதுகாப்பு

Read more

ஆசிரியர்களின் சுதந்திரப் பேச்சுரிமையைக் காப்பதாக உறுதி கொடுக்கிறது டென்மார்க்.

பாடசாலை ஆசிரியர்கள் எவ்விதப் பயமுமின்றி மதம் சம்பந்தப்பட்ட விடயங்கள், பெண்ணுரிமை, ஓரினச் சேர்க்கை, யூத இன அழிப்பு போன்ற விடயங்களை வகுப்புக்களில் பேசக்கூடிய நிலைமை இருக்கவேண்டுமென்று தெளிவாகக்

Read more

டென்மார்க்கின் போர்க்கப்பல் நாலு கடற்கொள்ளைக்காரர்களைக் கொன்று மேலும் நால்வரைச் சிறைப்பிடித்தது.

நைஜீரியாவின் கடலெல்லையை அடுத்துள்ள கினியாக் குடாவில் ரோந்துசெல்லும் டென்மார்க்கின் போர்க்கப்பல் கடற்கொள்ளைகார்கள் நால்வரைச் சுட்டுக்கொன்றது, மேலும் நால்வரைச் சிறைப்பிடித்தது. நவம்பர் 24 ம் திகதி புதனன்று இச்சம்பவம்

Read more

பெருமளவில் கொரோனாக் குளிகைகளை வாங்கும் டென்மார்க்கும், நாட்டையே முடக்கும் ஆஸ்திரியாவும்.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் வேகமாகப் பரவிவருகிறது கொவிட் 19. கடந்த வருடம் போல அவ்வியாதியால் இறப்பவர்கள் தொகையும், கடும் நோய்வாய்ப்படுபவர்கள் தொகையும் மிகக் குறைவாக இருந்தாலும் பரவலைத்

Read more

மீண்டும் பொது முடக்க நிலைமை நெதர்லாந்தில் மூன்று வாரங்கள் உணவகம், கடைகள் இரவு மூடல்.

ஐரோப்பாவின் பல நாடுகளில்”கோவிட்” சுகாதாரக் கட்டுப்பாடுகள் மீண்டும் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. ஐரோப்பாவில் முதல் நாடாக நெதர்லாந்து கோடை காலத்துக்குப் பிறகு முதல் முறையாக நாட்டில் பகுதியான பொது

Read more

சுமார் 72,000 எவ்ரோவை அருங்காட்சியகத்திடமிருந்து எடுத்து அதையே சித்திரம் என்றார் டனிஷ் கலைஞரொருவர்.

யென்ஸ் ஹானிங் என்ற டனிஷ் சித்திரக் கலைஞர் அருங்காட்சியகமொன்றின் சுமார் 72,000 எவ்ரோவை எடுத்துவிட்டு அதைத் திருப்பிக் கொடுக்க மறுத்து வருகிறார். அதற்குக் காரணமாக “படு மோசமான

Read more

தம்மிடம் ஆப்கானிஸ்தானில் மொழிபெயர்ப்பாளராக இருந்தவர்களை பிரிட்டன் ஏற்றுக்கொள்ள டென்மார்க் பெரும் தொகையைக் கொடுத்தது.

 வெளியிடப்படாத பெரும் தொகை ஒன்றை ஐக்கிய ராச்சியத்துக்குக் கொடுத்துத் தம்மிடம் ஆப்கானிஸ்தானில் மொழிபெயர்ப்பாளர்களாக இருந்தவர்களை அங்கே அகதிகளாக அனுப்பிவைத்திருக்கிறது டென்மார்க். அந்த மொழிபெயர்ப்பாளர்கள் பிரிட்டிஷ் இராணுவத்துக்காக ஊழியம்

Read more

செப்டெம்பர் 10 திகதியிலிருந்து டென்மார்க்கில் “கொவிட் 19 சமூகத்துக்கு ஆபத்தானதல்ல” என்று பிரகடனப்படுத்தப்படும்.

வரவிருக்கும் செப்டெம்பர் மாதம் 10 திகதி முதல் டென்மார்க்கில் கொரோனாத் தொற்றுக்குக்கெதிரான கட்டுப்பாடுகள் அனைத்தும் அகற்றப்படும் என்று நாட்டின் மக்கள் ஆரோக்கிய அமைச்சர் மக்னுஸ் ஹுயுனிக்கெ அறிவித்திருக்கிறார்.

Read more

நபியின் உருவங்களை வரைந்து பெரும் சர்ச்சைகளைக் கிளப்பிய டென்மார்க் கார்ட்டூனிஸ்ட் மறைவு.

முகமது நபியின் கேலிச் சித்திரங்களை வரைந்து உலகெங்கும் பதற்றத்தையும் சர்ச்சைகளையும் ஏற்படுத்திவந்த டென்மார்க் நாட்டின் கேலிச் சித்திர ஓவியர்கர்ட் வெஸ்டர்கார்ட் (Kurt Westergaard)தனது 86 ஆவது வயதில்

Read more

ஐரோப்பியக் கோப்பைக்கான போட்டிகளின் அடுத்த மட்ட மோதல்களுக்கான பத்து இடங்கள் காலியாக இருக்கின்றன.

திங்களன்று நடந்த உதைபந்தாட்ட மோதல்களின் பின்பு ஆஸ்திரியா, டென்மார்க், பெல்ஜியம் ஆகிய நாடுகளும் ஐரோப்பியக் கோப்பைக்கான போட்டிகளில் அடுத்த கட்டத்துக்கு நகர்வது தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. அத்துடன் பதினாறு இடங்களில்

Read more