ஜேர்மனியப் பாராளுமன்றத்தில் தடுப்பூசி போடுதல் சட்டமாக்கப்பட்டு பெப்ரவரி, மார்ச் மாதங்களில் அமுலுக்கு வரும்.

கடந்த வாரங்களில் மிக வேகமாகக் கொவிட் 19 தொற்றிவரும் நாடுகளிலொன்று ஜேர்மனி ஆகும். நாட்டின் 75 % மக்களாவது தடுப்பூசி போட்டுக்கொள்ளவேண்டுமென்ற ஜேர்மனிய அரசின் குறிக்கோள் எட்டவில்லை.

Read more

யசீதியர்களை இன அழிப்புச் செய்ததாக ஜிகாதி ஒருவனுக்கு முதல் தடவையாக ஜேர்மனியில் ஆயுள் தண்டனை.

ஐக்கிய நாடுகள் சபையினால் யசீதியர்கள் இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டார்கள் என்று உத்தியோகபூர்வமாக நிறுவப்பட்டாலும், இதுவரை எவருமே அதற்காகத் தண்டிக்கப்பட்டதில்லை. எனவே, ஜேர்மனியில் அக்குற்றத்துக்காகக் கொடுக்கப்பட்டிருக்கும் ஆயுள் தண்டனை இதேபோன்ற

Read more

ஜேர்மனியில் “சுதந்திரக் குடிமக்களுக்கு, வேகத்திலும் சுதந்திரம்” என்ற கோஷம் கேள்விக்குறியாக்கப்படுகிறது.

“ஆட்டோபாஹ்ன்” என்றழைக்கப்படும் ஜேர்மனியின் நெடுஞ்சாலைகளில் எவ்வளவு வேகத்தில் பயணிக்கலாம் என்பதற்கு எல்லையாக இருப்பது அவரவர் வாகனங்களில் உச்சவேக எல்லைதான். அச்சாலைகளில் அதிக வேகத்துக்கான எல்லை எதுவென்பதை முடிவுசெய்யக்கூடாது

Read more

ஜேர்மனியில் தடுப்பூசி ஏற்றாதோர் மரணிக்க நேரிடும் என எச்சரிக்கை!

ஜேர்மனியில் தடுப்பூசி ஏற்றாதவர்கள்குளிர் காலத்தின் முடிவில் மரணத்தைச்சந்திக்க நேரிடும் என்ற சாரப்பட ஒர் எச்சரிக்கையை நாட்டின் சுகாதார அமைச்சர் ஜென்ஸ் ஸ்பான் (Jens Spahn) வெளியிட்டிருக்கிறார். தடுப்பூசி

Read more

ஜேர்மனியின் புதிய வானவில் அரசாங்கம் கஞ்சாப்பாவிப்பைச் சட்டபூர்வமாக அனுமதிக்கவிருக்கிறது.

எதிர்காலத்தில் ஜேர்மனியில் பிரத்தியேக கஞ்சாக் கடைகளில் அவை விற்கப்படும். அதன் மூலம் கஞ்சாவை வயதுக்கு வராதோர் பாவிப்பது தடுக்கப்படுவதுடன் அதன் தரமும் கண்காணிக்கப்படும். ஜேர்மனியில் புதியதாகப் பதவியேற்கவிருக்கும்

Read more

தடுப்பூசி ஏற்றாதோருக்கு ஜேர்மனியில் கட்டுப்பாடு!

மருத்துவமனை அனுமதிகளின் அடிப்படையில் விதிகள் வகுப்பு! ஜேர்மனியில் வைரஸ் தீவிரமாகப் பரவுவதை அடுத்து அங்கு தடுப்பூசி ஏற்றாதவர்களது நாளாந்த வாழ்வைக்கட்டுப்படுத்தும் விதமான பல விதிகள்அறிவிக்கப்பட்டுள்ளன. விலகவிருக்கும் சான்சிலர்

Read more

ஊசி ஏற்றாதோர் பிரான்ஸ் வர 24 மணி நேரத்துக்குள் செய்த சோதனைச் சான்று அவசியம்.

ஜேர்மனியில் தொற்று உச்சம் ! ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்தஎட்டு நாட்டவர்கள் பிரான்ஸ் வருவதற்கான கட்டுப்பாடுகளை அரசு இறுக்கி உள்ளது. ஜேர்மனி, ஒஸ்ரியா,பெல்ஜியம், கிறீஸ், ஹங்கேரி, அயர்லாந்து,நெதர்லாந்து, செக்

Read more

ஜேர்மனியில் பவறியா ரயிலில் கத்தி வெட்டில் மூவர் படுகாயம்!

ஐரோப்பிய நாடுகளில் கத்திவெட்டுத்தாக்குதல்கள் வழமையான நிகழ்வுகள்ஆகிவிட்டன. ஜேர்மனியின் பவறியா (Bavaria) மாநிலத்தில் கடுகதி ரயில் ஒன்றில் சிரிய நாட்டு அகதி ஒருவர் கத்தியால் தாக்கியதில் பயணிகள் மூவர்

Read more

ஜேர்மனியில் மருத்துவத் தாதி ஊசியில் உப்பை ஏற்றினாரா?

ஜேர்மனியில் வைரஸ் தடுப்பூசி ஏற்றியஆயிரக்கணக்கானோருக்கு மருந்துக்குப்பதிலாக போலியாக உப்பு நீர் செலுத்தப் பட்டிருக்கலாம் என்று பொலீஸார் சந்தேகிக்கின்றனர். வைரஸ் தடுப்பூசியை எதிர்ப்பவர் எனக் கூறப்படும் மருத்துவத் தாதி

Read more

ஜேர்மனி வெள்ள உயிரிழப்புகளைகொலைகளாக விசாரிக்க முஸ்தீபு!

ஜேர்மனியில் ஏற்பட்ட மோசமான வெள்ள அனர்த்தத்தில் நிகழ்ந்த உயிரிழப்புக்களுக்கு அதிகாரிகளது அலட்சியம் காரணமா என்பது குறித்து விசாரிப்பதற்கான அடிப்படைகளை அந்நாட்டின் சட்டவாளர்கள் ஆராய்ந்துவருகின்றனர். தவிர்க்கப்பட்ட-அல்லது தாமதமாக விடுக்கப்பட்ட

Read more