கருத்தைத் திருடி எழுதிய சர்ச்சை:மன்னிப்பு கோருகின்றார் லாசெற்.

அஞ்செலாவின் கட்சி வேட்பாளரது செல்வாக்கு ஆட்டம் காண்கின்றதா? “கருத்துத் திருட்டு” (Plagiarism) என்பது பரவலாக எங்கும் நடைபெற்றுவரும் ஒன்று தான். இலகுவில் சிக்கிவிடாதபடி இந்தத் திருட்டைச் செய்பவர்கள்

Read more

ஜேர்மனி மழை வெள்ளப் பெருக்கில் மீசாலை இளம் குடும்பஸ்தர் மரணம்!

அண்மையில் ஜேர்மன் நாட்டை உலுக்கிய பெரும் வெள்ளப் பெருக்கில்அங்கு வசிக்கும் ஈழத் தமிழ் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மழையால் பெரும் அனர்த்தங்கள் ஏற்பட்ட North

Read more

வெள்ள அழிவைப் பார்த்துச் சிரித்த அதிபர் வேட்பாளரின்’இமேஜ்’ சரிவு! வருத்தம் தெரிவித்து அவர் செய்தி

ஜேர்மனியில் வெள்ள அழிவுப்பகுதிகளுக்கு நேரில் சென்றிருந்த முக்கிய அரசுப் பிரமுகர் ஒருவர் சேதங்களைப் பார்வையிடும் சமயத்தில் நகைச்சுவை வெளிப்படப் பேசிச் சிரிக்கின்ற காட்சி ஊடகங்களில் வெளியாகிப் பெரும்

Read more

நெதர்லாந்து, லக்ஸம்பெர்க்கையும் விட்டுவைக்கவில்லை இயற்கையின் சீற்றம்.

ஜேர்மனியில் வெள்ளியன்று காலையில் வெளியிடப்பட்ட விபரங்களின்படி 81 பேர் மழை, வெள்ளப்பெருக்கால் இறந்திருக்கிறார்கள். பெல்ஜியத்தில் பதினோரு பேர் இறந்திருக்கிறார்கள். நெதர்லாந்தையும் தாக்கிவரும் கடும்மழையால் சில நகரங்களிலிருந்து மக்களை

Read more

மேற்கு ஜேர்மனியில், பெல்ஜியத்தில் பல நாட்களாகக் கடும் மழை, வெள்ளப்பெருக்குகளை ஏற்படுத்தியிருக்கிறது.

பல நாட்களாக விடாமல் பெய்துவந்த மழை, வெள்ளப் பெருக்குகளை ஜேர்மனியின் மேற்குப் பகுதியில் ஏற்படுத்தியிருக்கிறது. சுமார் 40 பேர் இறந்திருக்கிறார்கள், அதேயளவு பேரைக் காணவில்லை. பக்கத்து நாடான

Read more

இந்தியா, பிரிட்டன் நாடுகளிலிருந்து ஜேர்மனிக்குள் நுழைவதற்குப் போடப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்றன.

கொவிட் 19 மோசமாகப் பரவும் நாடுகளின் சிகப்புப் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த நாடுகளான இந்தியா, ஐக்கிய ராச்சியம், ரஷ்யா, போர்த்துக்கல், நேபாளம் ஆகிய நாடுகள் அப்பட்டியலில் இருந்து மாற்றப்படும்

Read more

நமீபியா படுகொலைகளை “இனப்படுகொலை” என்று ஒப்புக்கொண்டது ஜேர்மனி.

நூறு ஆண்டுகளுக்கு முன்பு குடியேற்ற நாடான நமீபியாவில்(Namibia) ஜேர்மனிய பேரரசினால் நடத்தப்பட்ட இனஅழிப்புச் செயல்களை “இனப்படுகொலை” (Genocide) என்று அந்நாடு ஏற்றுக்கொண்டுள்ளது. நமீபிய அரசுடன் செய்து கொண்ட

Read more

கேளிக்கை பூங்காக்கள் திறப்பு. பாரிஸ் டிஸ்னிலான்ட் ஜூன் 17 ஜேர்மனி யூரோபா-பார்க் மே 21.

கொரோனா வைரஸ் தொற்று நோயால் மூடப்பட்டிருந்த ஜரோப்பாவின் இரண்டு முக்கிய கேளிக்கைப் பூங்காக்கள் மீண்டும் திறக்கப்படுகின்றன. பல லட்சம் உல்லாசப் பயணிகளைக் கவர்ந்த பாரிஸ் டிஸ்னிலான்ட் பூங்கா(Disneyland

Read more

பெய்ரூட் துறைமுகத்தின் நச்சுப்பொருள் பெருவிபத்தினாலுண்டான நச்சுக் குப்பைகளை ஏற்றிக்கொண்டு ஜேர்மனிக்குப் போகிறது ஒரு கப்பல்.

ஆகஸ்ட் 2020 இல் லெபனானின் பெய்ரூட் துறைமுகத்தில் உண்டாகிய மிகப்பெரும் வெடி, தீவிபத்தினால் அப்பிராந்தியமே பாழாகிக் கிடக்கிறது. அங்கே கிடக்கும் குப்பைப்பொருட்கள் பெரும்பாலும் கடும் நச்சுத் தன்மை

Read more

அடுத்த அஞ்செலா மெர்கல் அன்னலினாவா?

தொற்று நோய்க்குப் பிந்திய உலகில் சுற்றுச் சூழல் மீதான கரிசனை பரவலாக அதிகரித்திருக்கிறது. இளவயதினரது கவனம் சூழல் மீது திரும்புவதும் தெரிகிறது. தேர்தல் அரசியலிலும் அது எதிரொலிக்கிறது.பிரான்ஸில்

Read more