ஜேர்மன் பியர் பிரியர்களின் ஒக்டோபர் விழாவை டுபாய்க்காரன் புடுங்க முற்படுவதை மியூனிச் நகரம் எதிர்க்கிறது.

முழு விபரங்களும் வெளியிடப்படாமல் டுபாயில் “ஒக்டோபர்வெஸ்ட்” எனப்படும் பியர்ப் பிரியர்களின் விழாவின் நகலை நடத்தவிருப்பதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. பெர்லின் நத்தார் சந்தையை நடாத்திவரும் சார்ல்ஸ் புளூம் என்பவரும்,

Read more

ஜேர்மனியின் சுற்றுப்புற சூழல் சட்டங்கள் நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தைவிடப் பலவீனமான

ஜேர்மனியின் சூழல் மேம்படுத்தல் இயக்கமான Fridays for Future தமது நாட்டின் சுற்றுப்புற சூழல் பாதுகாப்புச் சட்டங்கள் பலவீனமானவை என்பதால் அவை எதிர்காலச் சந்ததிகளுக்குப் பயன்படாது என்று

Read more

நீண்ட காலப் பொது முடக்கங்களால் தொலைத்தொடர்புகள் மூலம் கற்பிக்கப்பட்ட ஜேர்மனிய மாணவர்களுக்கு மீண்டும் அதே வகுப்புகளா?

பிள்ளைகளுடைய கல்வியூட்டல் தடைப்படுகிறதே என்ற கிலேசம் சமீபத்தில் ஜேர்மனி தனது கொரோனாக் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதற்கு ஒரு முக்கிய காரணமாக இருந்தது. ஆனாலும், தொடர்ந்து மோசமாகி வரும் கொரோனாத்

Read more

1800 களில் சூறையாடிய பெனின் சாம்ராச்சியக் கலைப்பொருட்களை ஜேர்மனி திருப்பிக் கொடுக்கப்போகிறது.

ஐரோப்பிய நாடுகள் தமது காலனித்துவக் காலத்தில் தமக்குக் கீழேயிருந்த நாடுகளின் கலைப் பொருட்களைச் சூறையாடிக்கொள்வது வழக்கமாக இருந்தது. அப்படியான கலைப்பொருகளைத் தற்போதைய ஐரோப்பிய நாட்டு அருங்காட்சியகங்களில் காணலாம்.

Read more

இறுக்கமான ஈஸ்டர் கட்டுப்பாடுகள் ஜேர்மனியில் ஏப்ரல் 18 வரை நீடிப்பு தேவாலய வழிபாடு ஒன் லைனில்!

ஜேர்மனியில் தற்போது நடைமுறையில் உள்ள பொது முடக்கக் கட்டுப்பாடுகள் ஏப்ரல் 18 ஆம் திகதி வரை நீட்டிக்கப்படுகிறது. இடையில் ஈஸ்டர் திருநாளை ஒட்டி ஐந்து தினங்கள் கட்டுப்பாடு

Read more

கிரீஸ், அகதிகளாக அங்கீகரித்து, அடிப்படை வசதிகள் கொடுக்காமல் விடுவது அவர்கள் வேறொரு ஐரோப்பிய நாட்டை நோக்கிச் செல்லத் தூண்டவா?

தனது நாட்டில் தங்கத் தஞ்சம் கொடுத்துவிட்டு அந்த அகதிகளுக்கு வாழும் வசதிகள் கொடுக்காமல் கிரீஸ் வேண்டுமென்றே தவிர்த்து வருகிறதா கிரீஸ் என்ற கேள்வியை ஜேர்மனிய அரசியல்வாதிகள் எழுப்புகிறார்கள்.

Read more

கொரோனாத் தொற்றாமல் பாதுகாக்கும் உபகரணங்களில் பெரும் இலாபம் சம்பாதித்த ஜேர்மனிய அரசியல்வாதிகள்.

தமது மக்களிடையே கொரோனாப் பரவல் மோசமாகாமல் பல நடவடிக்கைகளை எடுத்தவர்கள் என்று சிலாகிக்கப்பட்ட ஜெர்மனியின் கிறீஸ்துவ கட்சியின் முக்கிய அரசியல்வாதிகளிருவர் அரசியலிலிருந்து விலகவேண்டியதாயிற்று. காரணம் அவர்கள் பெருந்தொற்றைக்

Read more

சிரியாவின் கொடுங்கோல் அரசுக்குத் துணைபோனவர்களில் முதலாவதாக ஒருவரைத் தண்டித்தது ஜேர்மனி.

2011 இல் சிரிய அரசுக்கெதிராகக் குரலெழுப்பியவர்களைக் காட்டிக்கொடுத்து இரகசிய பொலீஸ் மூலம் அவர்களுடைய கைதுகளுக்கும், சித்திரவதைகளுக்கும் உடந்தையாக இருந்த எயாத் அல்-கரீப் என்ற சிரியரை ஜேர்மனியின் நீதிமன்றம்

Read more

ஜேர்மனியில் ஆரம்பப் பாடசாலை ஆசிரியர்களுக்கும் 70 – 80 வயதினருக்கும் ஒரே சமயத்தில் தடுப்பூசி போடப்படும்.

கொவிட் 19 தடுப்பூசி போடும் ஒழுங்கில் மாற்றம் செய்திருக்கிறது ஜேர்மனி. இரண்டு மாதங்களுக்குப் பின்னர் பாடசாலைகள் மீண்டும் பிள்ளைகளுக்குத் திறக்கப்பட்டிருக்கும் சமயத்தில் நாட்டின் கொரோனாத் தொற்றுக்கள் குறைவதாக

Read more

நாஸிகளின் அழிப்பு முகாமில் வேலை செய்து 10,000 பேரைக் கொன்றதில் பங்குபற்றியதாக 95 வயது மாது ஒருவர் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறார்.

தற்போது 95 வயதான ஒரு ஜேர்மன் மாது இரண்டாம் உலக மகாயுத்தக் காலத்தில் நாஸிகளின் இன அழிப்பு [Stutthof concentration camp] முகாமொன்றில் காரியதரிசியாகவும், தட்டச்சாளராகவும் வேலை

Read more