வீடிழந்து அமெரிக்கர்கள் வீதிக்குப் போகாமலிருக்க அரசியலமைப்புச் சட்டத்துக்கெதிரான முடிவெடுத்த ஜோ பைடன்.

அமெரிக்காவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒரு முக்கிய பிரச்சினையைத் தீர்க்காமல் விடுமுறையில் போய்விட்டார்கள். கடந்த செப்டம்பரில் வாடகை கட்டாதவர்களை வீட்டைவிட்டுத் துரத்தக்கூடாதென்று போடப்பட்ட சட்டத்தை நீடிக்காததுதான் அது. விளைவாக,

Read more

ஜோ பைடன் வெற்றியை ஏற்றுக்கொள்ள மறுக்கும்படி டிரம்ப் நீதியமைச்சுக்கு அழுத்தம் கொடுத்தார்!

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஜோ பைடன் வெற்றிபெற்றதை ஏற்றுக்கொள்ள மறுக்கும்படி நீதியமைச்சுக்கு டொனால்ட் டிரம்ப் பெரும் தொல்லை கொடுத்தததற்கான ஆதாரங்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன. அச்சமயத்தில் நீதியமைச்சராகவும், உதவி நீதியமைச்சராகவும்

Read more

“அரசசேவை ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ளவேண்டும்,” ஜோ பைடன்.

ஜனாதிபதிப் பதவியேறிய ஜோ பைடன் அமெரிக்காவைக் கொரோனாத் தொற்றுக்களிலிருந்து விடுவிக்க நாட்டு மக்களுக்கு படு வேகமாக இலவச கொவிட் 19 தடுப்பூசி வழங்க ஒழுங்குசெய்தார். அதை உற்சாகப்படுத்தும்

Read more

அமெரிக்காவின் கத்தோலிக்கத் திருச்சபை கருக்கலைப்பை ஆதரிக்கும் அரசியல்வாதிகளுக்கெதிராக நடவடிக்கை எடுக்கிறது.

கருக்கலைப்பை ஆதரிக்கும் அரசியல்வாதிகளுக்கு தேவநற்கருணை கொடுக்கலாகாது என்ற திட்டம் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனைக் குறிவைத்து எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கையாகக் கருதப்படுகிறது. கருக்கலைக்கும் உரிமைக்குக் குரல்கொடுக்கும் இயக்கங்களுக்கு ஆதரவளிப்பவர்

Read more

“அமெரிக்காவுக்கும் துருக்கிக்கும் இடையே தீர்க்கப்பட முடியாத பிரச்சனைகள் ஏதுமில்லை!” எர்டகான்

திங்களன்று நடந்த நாட்டோ அமைப்பின் அங்கத்துவர்களுக்கு இடையேயான முக்கிய சந்திப்பு ஒரு பக்கமிருக்க, ஜோ பைடனும், எர்டகானும் தனியே சந்தித்துக்கொண்டபோது விவாதித்துக்கொண்ட விடயங்களும் சர்வதேச முக்கியம் வாய்ந்தவையே.

Read more

ஜோ பைடனின் அடுத்த நிறுத்தம் நாட்டோ அமைப்பின் மையமான பிரசல்ஸ், பெல்ஜியம்.

புதிய அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் தனது செய்தியான “அமெரிக்கா மீண்டும் கைகோர்க்க வருகிறது,” என்பதைச் சொல்லவிருக்கும் இடம் நாட்டோ அமைப்பின் மையமாகும். ஜி 7 மாநாடு

Read more

“டொனால்ட் டிரம்ப்புக்கிணையான படைப்பு” போரிஸ் ஜோன்சனைக் கார்பிஸ் குடா கடற்கரையில் சந்தித்தார் ஜோ பைடன்.

தனக்குப் பிடிக்காத பல விடயங்களிலும் டொனால்ட் டிரம்புக்கு ஒத்துப் போகிறவராக இருந்த போரிஸ் ஜோன்சனை ஒரு தடவை “டொனால்ட் டிரம்ப்புக்கிணையான படைப்பு” என்று குறிப்பிட்டிருக்கிறார் ஜோ பைடன்.

Read more

சந்தையிலிருந்து வந்ததா, பரிசோதனைச் சாலையிலிருந்து வந்ததா என்று புலனாய்ந்து தெரிவியுங்கள் – ஜோ பைடன்

கொவிட் 19 தொற்றுவியாதியைப் பரப்பும் கிருமிகளின் மூலம் எது என்பது பற்றிய பலவிதமான கருத்துக்களும் இருக்கின்றன. அவைகளில் முக்கியமான ஒன்றாக சீனாவின் வுஹான் பரிசோதனைச் சாலையில் தயாரிக்கப்பட்ட

Read more

பாடசாலை முடிந்து வீட்டுக்குப் போகும் காபுல் சிறுமிகள் மீது அடுத்தடுத்து மூன்று குண்டுகள் வெடித்து 40 பேர் இறந்தனர்.

ஜோ பைடன் கடந்த வாரங்களில் அமெரிக்க இராணுவம் முழுவதையும் ஆப்கானிஸ்தானிலிருந்து செப்டம்பர் 11 ம் திகதிக்கு முன்னர் வாபஸ் வாங்குவதாக உறுதியளித்து அதற்கான ஆயத்தங்களில் அமெரிக்கா ஈடுபட்டிருக்கிறது.

Read more

தற்காலிகமாக கொவிட் 19 தடுப்பு மருந்துகளின் கண்டுபிடிப்பு உரிமைகளை ஒதுக்கிவைப்பதை அமெரிக்க அரசு ஆதரிக்கிறது.

ஒவ்வொரு கண்டுபிடிப்புக்கும் உள்ள உரிமை அதைச் சர்வதேச அளவில் உத்தியோகபூர்வமாகப் பதிந்துகொண்டவருக்கே உரியது. இவ்வுரிமையின் கால எல்லை வெவ்வேறு துறையில் வேறுபடலாம். மருந்துக் கண்டுபிடிப்புக்களுக்கான உரிமை அதை

Read more