பேஸ்புக்கை நஷ்ட ஈடு கோரி வழக்குப் பதிந்திருக்கும் ரோஹின்யா அகதிகள்.

ஏற்கனவே பாதிக்கப்பட்டிருக்கும் தமக்கு எதிராக பொய்களைப் பரப்புவதிலும், வன்முறைகளைத் தூண்டிவிடுவதிலும் ஈடுபட்டு வருபவர்களுக்கு பேஸ்புக் தனது தளத்தைப் பாவிக்க உற்சாகமளித்திருப்பதாகக் கூறி ரோஹின்யா இன அகதிகள் கலிபோர்னியா

Read more

நியூ ஜெர்ஸியில் கட்டப்படும் இந்துத் தேவாலயத்தில் சாதி குறைந்த தொழிலாளர்களின் உழைப்புச் சுரண்டப்படுவதாகப் புகார்.

தாழ்த்தப்பட்ட ஜாதித் தொழிலாளர்களை இந்தியாவிலிருந்து கொண்டுவந்து அடிமைகள் போன்று பிழிந்தெடுப்பதாக அவ்வேலையாட்கள் அமெரிக்காவில் புகார் செய்திருக்கிறார்கள். போச்சசன்வாசி அஸ்கார் புருஷோத்தம் ஸ்வாமிநாராயண் சன்ஸ்தா என்ற இந்து மதக்

Read more