ரஷ்யாவும், பெலாருசும் சேர்ந்து பெப்ரவரி மாதத்தில் பெரிய இராணுவப் பயிற்சியொன்றை நடத்தவிருப்பதாக அறிவிப்பு.

ரஷ்ய – உக்ரேன் எல்லையில் ஏற்பட்டிருக்கும் அரசியல் பிரச்சினைகள் ஐரோப்பாவின் பல பகுதிகளிலும் பாதுகாப்புப் பற்றிய கேள்வியை எழுப்பியிருக்கின்றன. அதை மேலும் தூண்டுவது போல ரஷ்யா தனது

Read more

பால்டிக் கடற்பிராந்தியத்தில் இராணுவ நகர்வுகள் அதிகரித்திருக்கின்றன.

ரஷ்யாவுக்கும் மேற்கு நாடுகளுக்கும் இடையிலான உறவு, உக்ரேன் மீதான ரஷ்ய ஆக்கிரமிப்பு பற்றிய பேச்சுவார்த்தைகளின் பின்பும் சகஜமானதாகத் தெரியவில்லை. கடந்த வாரத்தில் நடந்த பன்முகப் பேச்சுவார்த்தைகளின் முடிவுகள்

Read more

“முன்னாள் சோவியத் அங்கத்துவர்களை நாட்டோ தனது அங்கத்துவர்களாகக்கலாகாது,” என்கிறது ரஷ்யா.

சமீப வருடங்களில் படிப்படியாக மோசமாகிவிட்டிருக்கும் மேற்கு நாடுகள் – ரஷ்யாவுக்கு இடையேயான உறவு தொடர்ந்தும் நச்சாகி வருகிறது. உக்ரேன் மீது ரஷ்யா படையெடுக்கவிருப்பதாக மேற்கு நாடுகள் குற்றஞ்சாட்டிவருவதும்,

Read more

தமது “ஆதரவு நாடுகளின்” எல்லைகளையடுத்து இராணுவத் தசைநார்களை முறுக்கும் மேற்கு நாடுகளுக்குப் புத்தின் எச்சரிக்கை!

கருங்கடலில் மேற்கு நாடுகளின் கடற்படை, இராணுவத்தின் பயிற்சி, ரஷ்யாவின் பகுதியாக்கப்பட்ட கிரிம் தீபகற்பத்தை அடுத்த பகுதிகளின் அரசியலில் மேற்கு நாடுகள் மூக்கை நுழைத்தல் ஆகியவற்றைச் சுட்டிக்காட்டி “உக்ரேன்

Read more

“அமெரிக்காவுக்கும் துருக்கிக்கும் இடையே தீர்க்கப்பட முடியாத பிரச்சனைகள் ஏதுமில்லை!” எர்டகான்

திங்களன்று நடந்த நாட்டோ அமைப்பின் அங்கத்துவர்களுக்கு இடையேயான முக்கிய சந்திப்பு ஒரு பக்கமிருக்க, ஜோ பைடனும், எர்டகானும் தனியே சந்தித்துக்கொண்டபோது விவாதித்துக்கொண்ட விடயங்களும் சர்வதேச முக்கியம் வாய்ந்தவையே.

Read more

ஜோ பைடனின் அடுத்த நிறுத்தம் நாட்டோ அமைப்பின் மையமான பிரசல்ஸ், பெல்ஜியம்.

புதிய அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் தனது செய்தியான “அமெரிக்கா மீண்டும் கைகோர்க்க வருகிறது,” என்பதைச் சொல்லவிருக்கும் இடம் நாட்டோ அமைப்பின் மையமாகும். ஜி 7 மாநாடு

Read more

‘திட்டமிட்டபடி இராணுவத்தை வாபஸ் வாங்குங்கள்’, என்று ஆப்கான் தலிபான்கள் நாட்டோவுக்கு எச்சரிக்கிறார்கள்.

ஜோ பைடன் அரசுக்கு டொனால்ட் டிரம்ப் விட்டுப்போன தலையிடிகளில் ஒன்று ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க மற்றும் நாட்டோ துருப்புக்களை முழுவதுமாக வாபஸ் வாங்குவதாகக் கொடுக்கப்பட்ட உறுதிமொழியும், முடிவுமாகும். நீண்ட

Read more

ஆப்கானிஸ்தானிலிருந்து வெளிநாட்டுப் படைகள் வெளியேறுவார்கள் என்ற பயத்தில் புதிய போருக்குத் தயாராகிறார்கள் ஹஸாராக்கள்.

தனது முதலாவது தேர்தல் பிரச்சாரத்தில் குறிப்பிட்டபடி ஆப்கானிஸ்தானிலிருந்தும் அமெரிக்கப் படைகளை வாபஸ் வாங்குவதற்கான தேதியைக் குறித்துவிட்டே பதவியிலிருந்து இறங்கிய டொனால்ட் டிரம்ப், புதிய ஜோ பைடன் அரசுக்கு

Read more

அமெரிக்க வெளிவிவகார அமைச்சரைச் சந்திக்க மறுத்தார்கள் ஐரோப்பிய தலைவர்கள்.

அமெரிக்காவின் வெளிநாட்டமைச்சர் தனது பதவிக்காலத்தின் கடைசிப் பிரயாணமாகத் திட்டமிட்டிருந்த லக்சம்பெர்க், பிரஸல்ஸ் பயணத்தை ரத்து செய்திருப்பதாக அறிவிக்கப்படுகிறது. குறிப்பிட்ட பயணத்தில் சந்திக்கவிருந்த ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் மைக் பொம்பியோவைச்

Read more