இன்றைய தலைமுறை இப்படி தான்..!

❎✅❎✅❎✅❎✅❎✅❎*இன்றைய* *தலைமுறை* படைப்பு *கவிதை ரசிகன்* குமரேசன் ✅❎✅❎✅❎✅❎✅❎✅ “கூழானாலும்குளித்துக் குடி”என்றார்கள்இன்றைய தலைமுறைகளோ !தேநீரையே குடிக்கின்றனர்பல் துலக்காமல்…. “கந்தையானாலும்கசக்கி கட்டு” என்றார்கள்….இன்றைய தலைமுறைகளோ!புது துணியைக் கூட“கந்தையாக்கி” கட்டுகிறார்கள்….

Read more

இதன் அருமை எப்போது புரியும்..?

விவசாயமேஉனை மறந்து போகுமோ ? உலகம் … பசிக்கிற போதுஉணவு இல்லையெனில்அதன் வேதனையைஅனுபவித்து உணர்ந்தால் மட்டுமேதெரியும் …விவசாயத்தின் அருமையும் , பெருமையும்… மழை பெய்யவில்லையா ?வரட்சி வரும்போதுதான்

Read more

மின்சாரம் இல்லாத ஒரு வாழ்க்கை..!

சாரம் அற்று போனால் உப்பு மனை மின் இவற்றின் அருமை தெரியுமோ? மின்சாரம் இல்லாத வாழ்க்கை இனி உலகம் வாழ இயலாது. ஆழி சூழ் உலகையும் இயக்கும்

Read more

இவர்கள் எதனையும் மீறாதவர்கள்..!

பழங்குடி பழங்குடிகளேஇயற்கையின்எல்லையைமீறாதமனிதர்கள்… அவர்களுக்குஇயற்கையேஇறைவன் … மரம் ,செடி ,கொடிகளும் …பறவைகள் ,விலங்குகள் ,தோழர்கள் … புதிது புதிதாய்தினமும் வளரும்மனிதன்நாகரீகமானவனாகத்தெரிந்தென்ன … உள்ளத்தில் …வஞ்சனையும்பேராசையும் … பிறரின் ,இயற்கையின்அழிவில்மகிழ்ச்சியும்கொள்பவர்கள்நாம்

Read more

போராடி வாழ்வதே மனித இனம்..!

வாழ்க்கை எனும் புதிர் வாழ்க்கை எனும் காட்டாறுநம்மை வளைத்து வளைத்துகரை சேர்க்கும் … ஆனால்எப்படியும் கரை சேர்க்கும் …ஒன்று பிணமாக , அல்லதுஉயிரோடு …! அதை எதிர்த்துப்

Read more

இறுதியில் இவ்வளவு நிலமா கிடைக்கப்போகிறது…!

ஆறடி நிலமே சொந்தமடா ஆயிரம் ஆசையில் இதயமடாஅடிக்கடி தேவையைக் கூட்டுதடாபோகிற வரையில் போகுமடாபுத்தியும் நிலையை மாற்றுமடாசாகிற வாழ்வென உணர்ந்திடடாசரியான பாதையில் நடந்திடடாகோரமாய் வாழ்வும் மாறுதடாகுடிகளும் உணர மறந்தரடா…!

Read more

பாசம் என்ற பெயரில் வேசம் காட்டியவர்கள் இவர்கள்…!

பாசம்!! பாசமென்ற,வேசமதில் பாழும்கிணறென்று தெரியாமல் பாவிநானுந்தான் விழுந்தேன்! பாசம் என்றமூன்றெழுத்தால் என்னைக்கட்டிப்போட்ட உறவுகள் தன்தேவைகள் முடிய கழற்றிவிட்ட அவலந்தான் என்ன?? எண்ணிப்பார்க்கிறேன் ஏக்கப்பெருமூச்சிடுகிறேன்! என்தவறை உணருகிறேன்ஏதுமறியாமல் தடுமாறுகிறேன்!

Read more

இவர் செய்யும் சாதனைகள் எத்தனை தெரியுமா?

அப்பா எத்தனைசொந்தங்கள் வந்தாலும்அது அத்தனையும்அப்பா போல வருமா ? எத்தனைசுமைகள் வந்தாலும்அதை அப்பாவைப் போலதாங்கிட முடியுமா? கோபத்திற்குள் இருக்கும்அப்பாவின் பாசம்உனக்குத் தான் புரியுமா? தன் வயிறைச் சுருக்கிஉன்

Read more

மின்சார கட்டணத்திற்கு பாதி சம்பளத்தை வழங்கும் மக்கள்…!

மின்சாரமும் மக்களும் மின்சாரத்தை தொட்டாலே பயம் ஆனால் மின்சார கட்டணம் கேட்டாலே பயம் மக்களுக்கு சம்சாரத்தின் தொல்லையை விட மின்சாரத்தின் தொல்லையே அதிகம் எல்லாமே இணையதள வழியில்

Read more

ஒரு நிமிடம் சிந்தித்து பாருங்கள்…!

அன்னையும் நீயே அகிலமும் நீயே. எல்லோரும் ஆலயம்போனார்கள்சிலர் கோயிலுக்குப்போனார்கள்பலர் மசூதிக்குப்போனார்கள்ஆனால் நானோ அடுப்படிக்கு போகிறேன்..! ஆம் கடவுள் என்ற அம்மா அங்கேஇருக்கிறாள்ரிஷிகள் இமய மலைக்குப்போனார்கள்சித்தர்கள் குகைகளுக்குபோனார்கள்சாமியார்கள் காசிக்குபோனார்கள்முனிவர்கள்

Read more