தாம் இறக்கவிரும்பினால் அதற்கு உதவிபெறும் சட்டத்தை போர்த்துக்கல் பாராளுமன்றம் நிறைவேற்றியது.

ஐரோப்பாவின் நாலாவது நாடாக போர்த்துக்கலும் யூதனேசியா என்றழைக்கப்படும் சுய விருப்பத்துடனான இறப்பை அனுமதிக்கும் சட்டம் போர்த்துக்கலின் பாராளுமன்றத்தில் 136 – 78 என்ற வாக்கு வித்தியாசத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

Read more

போர்த்துக்கள் மக்கள் ஞாயிறன்று [24.01]ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்க வாக்குச் சாவடிக்குப் போகிறார்கள்.

பெரும்பாலான போர்த்துக்கீசர்கள் தேர்தலை பின் போட விரும்புகிறார்கள். கொரோனாத் தொற்றுக்கள் பரவிவரும் சமயத்தில் தேர்தலை நடத்தக்கூடாதென்று தொற்று நோய்ப் பரவலைத் தடுக்கும் அதிகாரிகள் வேண்டிக்கொண்டாலும் அதற்காக அரசியல்

Read more

அடுத்த காலண்டு ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமைதாங்கப் போகிறது போர்த்துக்கல்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமை சுழற்சியாக அதன் அங்கத்தவர்களிடையே மாறிக்கொண்டிருக்கும். ஒவ்வொரு அங்கத்துவரும் ஆறு மாதங்கள் தலைமைதாங்குவார்கள். தற்போதைய தலைமையை ஜேர்மனி தாங்கிவருகிறது.  தலைமை தாங்கும் நாடுகள் குறிப்பிட்ட

Read more