ரஷ்யாவின் தானியங்கள், உரவகைகளை ஏற்றுமதிக்குக் கதவுகளைத் திறக்க ஐ.நா – வுடன் பேச்சுவார்த்தை.

கருங்கடல் துறைமுகங்கள் வழியே உக்ரேன் தனது தானியங்களை ஏற்றுமதி செய்ய ஐ.நா, துருக்கி ஆகியோரின் நடுநிலைமையில் ரஷ்யா அனுமதித்திருப்பதால் உலகின் வறிய நாடுகளின் உணவுத்தேவைக்குச் சமீப காலத்தில்

Read more

அணு ஆயுதங்களின் எண்ணிக்கையைக் குறைப்பது பற்றிப் பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யாவும், அமெரிக்காவும் திட்டம்.

உக்ரேன் எல்லைக்குள் ரஷ்யாவின் ஆக்கிரமிப்புப் படைகள் நுழைந்தது முதல் அமெரிக்கா பேச்சுவார்த்தைகள் எதையும் ரஷ்யாவுடன் உத்தியோகபூர்வமாக நடத்த மறுத்து வருவது தெரிந்ததே. ஆயினும், தத்தம்மிடமிருக்கும் அணு ஆயுதங்களைக்

Read more

ரயில் போக்குவரத்து மூலமாக ரஷ்யாவிலிருந்து முப்பது குதிரைகள் வட கொரியாவுக்கு அனுப்பப்பட்டன..

மூன்று வருடங்களுக்குப் பின்னர் முதல் தடவையாக ரஷ்யாவுக்கும் வட கொரியாவுக்கும் இடையேயிருக்கும் ரயில் பாதை மூலமாக சரக்குக்கப்பலில் வியாபாரம் நடந்திருக்கிறது. பிரபலமான Gray Orlov Trotter குதிரைகள்

Read more

ஒலிம்பிக் வீராங்கனை பிரிட்டனி கிரினரின் மேன்முறையீட்டை ரஷ்ய நீதிமன்றம் நிராகரித்தது.

ரஷ்ய விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார் பிரபல கூடைப்பந்து வீராங்கனை பிரிட்னி கிரினர் [Brittney Griner]. பெப்ரவரி 17 ம் திகதியன்று மொஸ்கோ விமான நிலையத்திலிருந்து பயணிக்க

Read more

நோர்வேயில் ஆராய்ச்சியாளராக இருந்த ஒருவர் ரஷ்ய உளவாளி என்று கைது செய்யப்பட்டிருக்கிறார்.

நோர்வேயின் டிரொம்சோ பல்கலைக்கழகத்தில் சுமார் ஒரு வருடமாக ஆராய்ச்சியாளராக இருந்த நபரொருவர் ரஷ்ய உளவாளி என்று குற்றஞ்சாட்டப்பட்டுக் கைது செய்யப்பட்டிருக்கிறார். ரஷ்யாவுக்காக உளவு பார்த்தல் என்ற சந்தேகத்தில்

Read more

ரஷ்ய ஹெலிகொப்டர்களை வாங்க மறுத்து, அதற்காகக் கொடுத்த முன்பணத்தை திருப்பித்தரக் கோருகிறார் பிலிப்பைன்ஸ் ஜ்னாதிபதி.

பிலிப்பைன்ஸ் அரசு தமது இராணுவத்துக்காக ரஷ்யாவிடமிருந்து ஹெலிகொப்டர்களைக் [Mi-17] கொள்வனவு செய்ய நவம்பர் 2021 இல் முன்பணம் கொடுத்தது. உக்ரேன் மீதான ஆக்கிரமிப்பால் ரஷ்யா மீது போடப்பட்ட

Read more

சட்டங்களை மீறிக் காற்றாடி விமானங்களை நோர்வேயில் பாவித்த ரஷ்யர்கள் இருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

சில வாரங்களுக்கு முன்னர் நோர்த்ஸ்டிரீம் 1, 2 எரிவாயுத்தொடர்ப்புக் குளாய்களில் குண்டுவைத்து அதன் மூலம் நச்சுக்காற்று வெளியாகி பால்டிக் கடல் பிராந்தியத்தில் பரவிவந்தது தெரிந்ததே. குறிப்பிட்ட குளாய்கள்

Read more

இவ்வருடத்தின் அமைதிக்கான நோபல் பரிசும் மனித உரிமைப் போராளிகளுக்கே கொடுக்கப்பட்டது.

வழக்கம்போலவே இவ்வருடத்தின் ஒக்டோபர் மாத முதல் வாரத்தின் வெள்ளியன்று நோர்வேயின் தலைநகரான ஒஸ்லோவிலிருந்து நோபல் நினைவார்த்தமாகக் கொடுக்கப்படும் அமைதிக்கான பரிசைப் பெறுவது யாரென்று அறிவிக்கப்பட்டது. கடந்த வருடத்தைப்

Read more

ஒபெக் + அமைப்பு, தமது பெற்றோல் தயாரிப்பைக் குறைக்கத் திட்டமிடுவது, ரஷ்யாவுக்கு ஆதரவானதே என்று குற்றஞ்சாட்டுகிறது அமெரிக்கா.

உக்ரேன் மீது போர் தொடுத்திருக்கும் ரஷ்யாவைத் தண்டிப்பதற்காகப் புதிய பொருளாதார முடக்கங்களை அறிமுகப்படுத்தியதற்கு அடுத்த நாளே எண்ணெய் வள நாடுகளின் அமைப்பான ஒபெக் + ஆஸ்திரியாவின் வியன்னாவில்

Read more

ரஷ்யர் ஒருவர் உட்பட நான்கு பேர் அமெரிக்காவால் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்துக்கு அனுப்பப்பட்டார்கள்.

மேற்கு நாடுகளுடனான தனது அரசியல் முரண்பாடுகளினால் ரஷ்யா அவர்களுடனான தனது விண்வெளி ஆராய்ச்சிகளையும் வெட்டிக்கொண்டது. அதன் பின்னரும் ரஷ்ய விண்வெளி வீராங்கனையான அன்னா கிக்கினா தனது சகாக்களுடன்

Read more