ஆர்ஜென்ரீனாவுக்குப் பறந்துசென்று பிள்ளை பெறுகிறார்கள் ரஷ்யக் கர்ப்பிணிகள்.

பணக்கார ரஷ்யக் கர்ப்பிணிப் பெண்கள் ஆர்ஜென்ரீனாவுக்கு விமானத்தில் பயணம் செய்து அங்கே தமது பிரசவத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்புகிறார்கள். கடந்த வருடத்தில் அப்படியான பிரயாணத்தைச் செய்தவர்கள் 10,000

Read more

தனது எண்ணெய்த் தயாரிப்பைக் குறைப்பதாக ரஷ்யா அறிவித்தது.

உலகின் முக்கியமான பெற்றோல்வள நாடான ரஷ்யா தனது எண்ணெய்த் தயாரிப்பை 5 விகிதத்தால் குறைப்பதாக அறிவித்தது. நாட்டின் உப பிரதமர் அலெக்சாண்டர் நோவாக் தாம் மார்ச் மாத

Read more

ரஷ்ய ஓர்த்தடொக்ஸ் திருச்சபைத் தலைவர் கிரில் 1970 களில் ரஷ்ய உளவாளியாக சுவிற்சலாந்தில் செயற்பட்டார்.

ரஷ்ய ஜனாதிபதி புத்தினுக்கு நெருக்கமானவரும், ஆதரவாளருமான ரஷ்ய ஓர்த்தடொக்ஸ் திருச்சபைத் தலைவர் கிரில் 1970 களில் சுவிற்சலாந்தில் வாழ்ந்து வந்தார். அந்தச் சமயத்தில் அவர் சோவியத் யூனியனின்

Read more

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்ற பெலாரூஸ், ரஷ்யர்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டது.

ரஷ்யா, பெலாரூஸ் நாட்டு விளையாட்டு வீரர்கள் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்றுவதற்காகக் கதவுகளைத் திறந்துவிட்டிருக்கிறது ஆசியாவுக்கான ஒலிம்பிக் சம்மேளனம். 2024 இல் பாரிஸ் நகரில் நடக்கவிருக்கும் சர்வதேச

Read more

“எங்கள் நாட்டிலிருந்து போர்வீரர்களை வாடகைக்கு எடுப்பதை நிறுத்துங்கள்,” ரஷ்யாவிடம் சொன்னார் செர்பிய ஜனாதிபதி.

தங்கள் சார்பில் உக்ரேனில் சென்று போரில் ஈடுபடுவதற்காக ரஷ்யா இராணுவ வீரர்களை வாடகைக்கு எடுத்து வருவது தெரிந்ததே. அதற்காக செர்பிய சமூகவலைத்தளங்கள், ஊடகங்களில் ரஷ்யத் தனியார் இராணுவ

Read more

சோவியத் கால மொஸ்க்விச் கார்களை மீண்டும் தயாரிக்க ஆரம்பிக்கிறது ரஷ்யா.

தலைநகரான மொஸ்கோவில் இருந்த முன்னாள் தொழிற்சாலை மண்டபமொன்றில் முன்னாள் சோவியத் கார்களை மீண்டும் தயாரிக்கப் போகிறது ரஷ்யா. மொஸ்க்விச் [Moskvich] என்றழைக்கப்படும் சோவியத் யூனியன் கால கார்களின்

Read more

அமெரிக்காவிடமிருந்த தமது ஆயுத வியாபாரிக்காக கூடைப்பந்து நட்சத்திரத்துக்கு விடுதலை கொடுத்தது ரஷ்யா.

உக்ரேனுக்குள் ரஷ்யப் படைகள் நுழையச் சில நாட்களுக்கு முன்னர் அமெரிக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார் ஒலிப்பிக் கூடைப்பந்து வீராங்கனை பிரிட்டனி கிரினர். தனது மருத்துவத் தேவைக்காக

Read more

ரஷ்ய ஆயுதங்களாலான தனது பாதுகாப்பு அமைப்பை அடியோடு மாற்றவேண்டிய நிலையில் கிரீஸ்.

ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை ஐரோப்பிய நாடுகள் முழுசாக எதிர்த்து வருவதற்கான விலையை வெவ்வேறு நாடுகள் வெவ்வேறு வகையில் செலுத்துகின்றன. கிரீஸ் தனது ஆயுதங்களில் கணிசமான பகுதியை ரஷ்யாவிடமே

Read more

பிரபல ஊடக நிறுவனத்தின் பத்திரிகையாளரை வீட்டுக்கனுப்பியது போலந்தில் விழுந்த குண்டு!

கடந்த வாரம் உக்ரேனுக்கு அருகே போலந்தின் உள்ளே விழுந்து வெடித்த ஏவுகணைக் குண்டு சர்வதேச அளவில் சஞ்சலத்தை உண்டாக்கியது. அதன் அலைகள் வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு விதமாக

Read more

அங்காராவில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்திய அமெரிக்க – ரஷ்ய உளவுத்துறை நிர்வாகிகள்.

அமெரிக்கச் சர்வதேச உளவுத்துறையான சி.ஐ.ஏ- யின் தலைமை நிர்வாகி வில்லியம் பேர்ன்ஸ் துருக்கியின் தலைநகரான அங்காராவுக்கு திங்களன்று வந்திருக்கிறார். அதே சமயத்தில் அங்கே வருகை தந்த  இன்னொரு

Read more