ஐ.நா-வின் தலைமையில் மரியபூல் இரும்புத்தொழிற்சாலைக்குள் மாட்டிக்கொண்டவர்கள் வெளியேற்றப்படுகிறார்கள்.

உக்ரேனின் துறைமுக நகரமான மரியபூல் நகரம் சுமார் ஒரு மாதமாக ரஷ்யாவின் தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது. நகரின் பெரும்பாலான பிராந்தியம் சின்னாபின்னமாக்கப்பட்டிருக்கிறது. அங்கிருக்கும் மிகப்பெரிய இரும்புத் தொழிற்சாலை

Read more

ஜெர்மனி அடுத்துவரும் நாட்களில் ரஷ்யாவிடமிருந்து பெற்றோல் வாங்குவதை நிறுத்திவிடக்கூடும்!

உக்ரேனுக்குள் ரஷ்யா ஆக்கிரமிப்பை ஆரம்பிக்கும்போது ஜெர்மனி தனது பெற்றோல் பாவிப்பில் 35 % விகிதத்துக்கு ரஷ்யாவில் தங்கியிருந்தது. அதைப் படிப்படியாகக் குறைத்து இவ்வருட இறுதியில் முழுவதுமாகவே ரஷ்யாவிலிருந்து

Read more

மோல்டோவாவின் டிரான்ஸ்னிஸ்திரியாவுக்குள் நுழைய ரஷ்யாவின் போர்த் திட்டம் தயாராகியிருக்கிறதா?

சுமார் 2.6 மில்லியன் குடிமக்களைக் கொண்ட குட்டி நாடு மோல்டோவா. உக்ரேனுக்கும், ருமேனியாவுக்கும் இடையே இருக்கும் மோல்டோவாவில் உக்ரேன் எல்லையை அடுத்துள்ள குட்டிப் பிரதேசம் டிரான்ஸ்னிஸ்திரியா. 470,000

Read more

உக்ரேன் ஆக்கிரமிப்பைப் போற்றும் சின்னங்களை சட்டவிரோதமாக்கிய மோல்டோவா அரசை மிரட்டுகிறது ரஷ்யா.

ரஷ்யாவுக்கும் ருமேனியாவுக்கும் நடுவேயிருக்கும் குட்டி நாடான மோல்டோவா உக்ரேனுக்கு அடுத்தபடியாகத் தம்மை ரஷ்யா ஆக்கிரமிக்கக்கூடும் என்று பயந்து வாழும் நாடாகும். நாட்டின் ஜனாதிபதி மாயா சாந்து இவ்வார

Read more

தமது வான்வெளி மூலம் சிரியாவுக்குப் பறக்கும் ரஷ்ய விமானங்களைத் தடை செய்தது துருக்கி.

தமது நாட்டின் வான்வெளியைப் பாவித்து சிரியாவுக்குப் பறக்கும் சகல ரஷ்ய விமானங்களுக்கும் தடை விதித்திருப்பதாகத் துருக்கிய வெளிவிவகார அமைச்சர் மெவ்லெக் கவுசோகுலு சனிக்கிழமையன்று தெரிவித்தார். தாம் அதைக்

Read more

சர்வதேச முடக்கங்கள் மொஸ்கோ நகரில் 2 லட்சம் பேரை வேலையில்லாதவர்களாக்கும்.

ரஷ்யாவின் உக்ரேன் மீதான போரின் விளைவாக நூற்றுக்கணக்கான சர்வதேச நிறுவனங்கள் ரஷ்யாவை விட்டு வெளியேறிவிட்டன. அந்த நிறுவனத்தில் வேலை செய்தவர்களும், அவைகளுக்குத் தொடர்புள்ளவைகளில் ஊழியம் செய்தவர்களுமாகச் சுமார்

Read more

“பின்லாந்தும், சுவீடனும் நாட்டோவில் சேர்ந்தால் ரஷ்யா கைகட்டிக்கொண்டிராது,” என்கிறது ரஷ்ய மிரட்டல்.

உக்ரேன் மீதான ரஷ்யாவின் அத்துமீறல் ஸ்கண்டினேவிய நாடுகளான சுவீடன், பின்லாந்து ஆகியவற்றில் நாட்டோ – அங்கத்துவமா, இல்லையா என்ற கேள்வியை கொதிக்கும் சோறாக்கியிருக்கிறது. பின்லாந்தின் அரசியல் கட்சிகளிடையே

Read more

தப்பியோடி ரஷ்ய ஆதரவு உக்ரேன் அரசியல்வாதி விக்டர் மெட்வெட்சுக்கைப் பிடித்திருப்பதாக உக்ரேன் அறிவித்தது.

தனது மகளுக்கு புத்தினை ஆன்மீகத் தந்தையாகத் தெரிவுசெய்யும் அளவுக்கு புத்தினுடைய நெருங்கிய நண்பர் உக்ரேன் அரசியல்வாதி விக்டர் மெட்வெட்சுக். உக்ரேன் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த இவர் உக்ரேனை

Read more

“எம்மால் ரஷ்யாவுக்குப் பதிலாக எரிபொருட்களை உற்பத்தி செய்ய முடியாது,” என்கிறது நோர்வே.

ரஷ்யாவிடமிருந்து எரிபொருட்களை வாங்குவதை நிறுத்திவரும் ஐரோப்பிய நாடுகள் பதிலாக அதை நோர்வேயிடமிருந்து கொள்வனவு செய்ய விரும்புகிறார்கள். அவர்கள் நோர்வே அரசிடம் அந்த நாட்டின் எரிபொருள் உற்பத்தியை அதிகரிக்கும்படி

Read more

பால்டிக் நாடுகள் மூன்று ரஷ்ய எரிவாயுக் கொள்வனவை நிறுத்திவிட்டன.

ஏப்ரல் முதலாம் திகதி முதல் பால்டிக் நாடுகளான லித்தவேனியா, லத்வியா, எஸ்தோனியா ஆகியவை ரஷ்யாவிலிருந்து எரிவாயு வாங்குவதை முற்றாக நிறுத்திவிட்டதாக அறிவித்திருக்கின்றன. சோவியத் யூனியனின் பாகமாக இருந்த

Read more