ஜி 20 மாநாட்டுக்காக, ஞாயிறன்று இந்தோனேசியாவின் பாலி தீவுக்கு வந்திறங்கினார் ரஷ்ய வெளிவிவகார அமைச்சர்.

உக்ரேன் மீது ர்ஷ்யா தனது இராணுவத்தை அனுப்பியதன் பின்னர், முதல் தடவையாக நடக்கப்போகும் ஜி 20 நாடுகளின் உச்ச மாநாட்டுக்கு ரஷ்யாவின் ஜனாதிபதி புத்தின் வருவாரா என்ற

Read more

லவ்ரோவின் ஆபிரிக்கப் பயணத்தையடுத்து அக்கண்டத்தில் ஆதரவு தேட வருகிறார் பிளிங்கன்.

ஞாயிறன்று தென்னாபிரிக்காவுக்கு வந்திறங்கியிருக்கிறார் அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் அண்டனி பிளிங்கன். தனது மூன்று ஆபிரிக்க நாடுகள் விஜயத்தில் அவர் ரஷ்யா – ஆதரவு அரசியலுக்கு முட்டுக்கட்டைகள் போடும்

Read more

ஆபிரிக்க நாடுகளிடையே பயணித்து ரஷ்யாவின் நிலைப்பாட்டுக்கு ஆதரவு தேடும் செர்கெய் லவ்ரோவ்.

ரஷ்யாவின் வெளிவிவகார அமைச்சர் ஆபிரிக்க நாடுகளிடையே ஒரு ராஜதந்திரச் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டிருக்கிறார். தனது பயணத்தின் ஒரு புள்ளியாக எகிப்தை அடைந்திருக்கும் அவர் அந்நாட்டின் ஜனாதிபதியையும் வெளிவிவகார அமைச்சரையும்

Read more

உக்ரேனிடமிருக்கும் உணவுப்பொருட்களை ஏற்றுமதி செய்ய ரஷ்யா அனுமதிக்கும்.

புதன் கிழமையன்று துருக்கிக்கு விஜயம் செய்த ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் செர்கேய் லவ்ரோவும்  துருக்கிய பிரதமர் துருக்கிய வெளிவிவகார அமைச்சரும் நடத்திய பேச்சுவார்த்தைகளின் மூலம் உக்ரேனிடமிருக்கும் உணவுத்

Read more

மூன்று ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவுக்குத் தமது வானத்தில் இடமளிக்காததால் லவ்ரோவின் செர்பியா விஜயம் ரத்து.

ரஷ்யாவின் வெளிவிவகார அமைச்சர் செர்கேய் லவ்ரோவின் பல்கேரிய விஜயம் ரத்து செய்யப்பட்டது. அதன் காரணம் செர்பியாவின் பக்கத்து பால்கன் நாடுகளான வட மசடோனியா, மொன்ரிநீக்ரோ, பல்கேரியா ஆகியவை

Read more

“உக்ரேன் இராணுவம் சரணடைந்தால் அரசுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார்,” என்கிறார் ரஷ்ய வெளிவிவகார அமைச்சர்.

உக்ரேனின் பல பகுதிகளிலும் ரஷ்யப் படைகளுடனான போர் கடுமையாக நடைபெற்று வருகிறது. உக்ரேனின் தலைநகரான கியவ் நகரை ரஷ்யப் படைகள் சுற்றிவளைத்திருப்பதாக இரண்டு பக்கத்தினரிடமிருந்தும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

Read more