“நாம் போடும் விதிமுறைகளுக்கு உட்படுங்கள், இல்லையேல் மோசமான அழிவுக்குத் தயாராகுங்கள்,” என்கிறார் புத்தின்.

வியாழனன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி புத்தின் உக்ரேனுக்குத் தனது எச்சரிக்கையை முன்வைத்தார். உடனடியாக ரஷ்யாவின் விதிமுறைகளுக்கு அடங்கி நடக்காவிடின் பாரதூரமான விளைவுகளை எதிர்நோக்கவேண்டியிருக்கும், என்று அவர் எச்சரித்தார்.

Read more

தடைகளை மேற்கு நாடுகள் அகற்றாவிட்டால் ரஷ்யா தானிய முடக்கங்களை நீக்கமாட்டாது!

ரஷ்ய ஜனாதிபதியை சோச்சி நகரில் சந்தித்திருக்கிறார் ஆபிரிக்க ஒன்றியத்தின் தலைவரும், செனகலின் ஜனாதிபதியுமான மக்கி சல். ஐக்கிய நாடுகளின் சபையில் உக்ரேன் மீதான ரஷ்ய ஆக்கிரமிப்பைக் கண்டிக்க

Read more

“நாட்டோ நாடுகள் எங்கள் பிராந்தியங்களைக் கைப்பற்றத் திட்டமிட்டிருந்தன,” புத்தின் வெற்றி தினத்தில் உரை.

இரண்டாம் உலகப் போரில் நாஸி ஜேர்மனியை நேச நாட்டுப் படைகள் ஒரு பக்கமாகவும் சோவியத்தின் இராணுவம் இன்னொரு பக்கமாகவும் தாக்கி வென்ற நாள் ரஷ்யாவில் பெரும் கோலாகலமாக

Read more

மேற்கு நாடுகளின் தடைகளுக்குள்ளான ரஷ்ய பில்லியனரொருவர் ரஷ்யாவின் போரைக் கடுமையாக விமர்சிக்கிறார்.

மேற்கு நாடுகளின் முடக்கங்களுக்கு உள்ளாக்கப்பட்டவர்களில் ஒருவரான ரஷ்யாவின் அதிபணக்காரர் ஒருவர் உக்ரேன் மீதான ரஷ்யாவின் போருக்கு எதிராகக் குரல் கொடுத்திருக்கிறார். டிங்கொவ் வங்கி [Tinkoff Bank] என்ற

Read more

போர் ஆரம்பித்த பின்னர் புத்தினைச் சந்திக்கவிருக்கும் முதல் ஐரோப்பியத் தலைவர் ஆஸ்திரியப் பிரதமராகும்.

1955 முதல் அணிசாரா நாடாகத் தன்னைப் பிரகடனப்படுத்தி அவ்வழியில் ரஷ்ய-உக்ரேன் போரையும் கணித்துவரும் ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவ நாடு ஆஸ்திரியா. உக்ரேனுக்கு ஆயுத உதவிகளெதுவும் செய்யாத ஐரோப்பிய

Read more

பெரும்பாலான ரஷ்யர்கள் புத்தினுடைய போருக்கு ஆதரவளிக்கிறார்கள்.

ரஷ்யாவின் அரசின் ஆதரவின்றித் தனியாக இயங்கும் லெவாடா அமைப்பு [Levada Center] நடத்திய கருத்துக் கணிப்பீட்டின்படி ரஷ்யர்களில் பெரும்பாலானோர் தமது ஜனாதிபதி உக்ரேனில் நடத்தும் போரை ஆதரிக்கிறார்கள்.

Read more

மிரட்டியபடி புத்தின் ஐரோப்பாவுக்கான எரிவாயுவை நிறுத்தவுமில்லை, மிரட்டலின் உள்ளீடு வெறும் கண்துடைப்பே.

“நட்பு இல்லாத நாடுகளுக்கு விற்கப்படும் எரிவாயுவுக்கான விலையை ரூபிளில் தரவேண்டும்,” என்று கடந்த வாரம் குறிப்பிட்டுச் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தார் ரஷ்ய ஜனாதிபதி. வியாழனன்று அதே மிரட்டலை மீண்டும்

Read more

தனது உக்ரேன் ஆக்கிரமிப்புப் போரை எதிர்க்கும் ரஷ்யர்களைச் சாடினார் புத்தின்.

உக்ரேன் மீதான ஆக்கிரமிப்பு ஆரம்பித்த பின்னர் ரஷ்யாவின் வெவ்வேறு நகரங்களிலும் நடந்துவரும் போர் எதிர்ப்பு ஊர்வலங்கள், கூட்டங்களில் பங்குபற்றுகிறவர்களைக் கடுமையாகச் சாடியிருக்கிறார் ஜனாதிபதி புத்தின். தொலைக்காட்சி உரையொன்றை

Read more

உக்ரேனுக்குள்ளிருக்கும் இரண்டு பகுதிகளைத் தனிநாடாகப் புத்தின் அறிவித்ததை உக்ரேன் ஜனாதிபதி கண்டித்தார்.

பல கோணங்களிலும் ராஜதந்திரப் பேச்சுவார்த்தைகள் நடந்துவரும் அதேசமயம், திங்களன்று ரஷ்ய ஜனாதிபதி உக்ரேனுக்குள் இருந்து பிரியக் கோரிவந்த இரண்டு பகுதிகளைத் தனிநாடுகளாக ரஷ்யா ஏற்றுக்கொள்வதாக அறிவித்திருக்கிறார். உக்ரேன்

Read more

ரஷ்யாவுடன் மேற்கு நாடுகளுக்கு ஏற்பட்டிருக்கும் மனக்கசப்புக்களைத் தீர்த்துக்கொள்ள விரைவில் பேச்சுவார்த்தை.

சமீப மாதங்களில் ரஷ்யா தனது இராணுவப் படைகளைப் பெருமளவில் உக்ரேனின் எல்லையில் குவித்து வருகிறது என்று மேற்கு நாடுகள் குறிப்பிடுகின்றன. அது வெறும் கட்டுக்கதை என்று குறிப்பிட்டு

Read more