தைத்திருநாளில் சிறப்பித்த வெற்றிநடையின் மழலைநடை

தமிழர் திருநாள் தைப்பொங்கல் நாளன்று வெற்றிநடை சிறப்பு நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகிய மழலைநடை நிகழ்ச்சியை கீழே உள்ள இணைப்பில் பார்க்கலாம்

நிகழ்ச்சியில் தமிழ்நாட்டின் பல்வேறு கிராமங்களிலிருந்தும் மழலைகள் பங்குபற்றிய நிகழ்ச்சியாக அரங்கேறியுள்ளது.

தொடர்ந்தும் பல மழலைகளை உலகெங்கிலுமிருந்தும் இணைக்கும் நிகழ்ச்சியாக மழலைநடை நிகழ்ச்சி அமையவுள்ளமைக்கு எடுத்துக்காட்டாக இந்த நிகழ்ச்சி அமைந்திருந்தது.

நிகழ்ச்சியில் மழலைகள் தங்கள் தனித்திறமைகளை வெளிப்படுத்த +447534295436 என்ற whats app இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு, பெற்றோர்களை வெற்றிநடை இணையம் வேண்டிக்கொள்கிறது.