Friday , November 27 2020
Breaking News
Home / உரையாடல்கள்

உரையாடல்கள்

வாழ்வியலையும் வரலாற்றையும் ஓவியங்களாக ஆவணப்படுத்துவதே என் நோக்கம் – ஓவியர் பிருந்தாயினி பிரபாகரன்

செய்திகளையும் கருத்துக்களையும் மிக நுணுக்கமாக மக்கள் மத்தியில் எடுத்துச்செல்ல ஒவியங்களால் முடியும் என்பது உண்மையானது.இயற்கையான அமசங்களை மட்டும் அழகு பெற சித்திரமாக கீறி ஓவியர்களாக மக்கள் மத்தியில் இடம்பெறுவதை விட சமகால வாழ்வியல் அம்சங்களையும்,மக்கள் எதிர்கொள்ளும் அத்தனை களங்களையும் ஓவியமாக்கவும் ஒருசில ஓவியர்கள் சளைக்காது ஈடுபடுவார்கள். அவை வரலாற்றில் அவ்வப்போது பேசப்படுவதும் உண்டு. அந்த வகையில் அதன் புரிதலை சரியாக உணர்ந்து,நடைமுறை வாழ்வியலையும் வரலாற்று அம்சங்களையும் சித்திரத்தால் ஆவணப்படுத்தும்  எண்ணத்துடன் …

Read More »

“தற்கொலைகளை தடுக்கலாமா?”- நரம்பியல்,உளவியல் நிபுணர் டொக்டர் புவனேந்திரன் மற்றும் மீரா பாகு(Meera Bahu) பேசுகின்றார்கள்

“ஆற்றுப்படுத்தல்” பயிற்சி உரையாடல்களின் தொடர்ச்சியாக “தற்கொலைகளை தடுக்கலாமா? (Can we prevent suicides?)” என்ற விடயம் தொடர்பாக அண்மையில் உரையாடப்பட்டது. Tamil Helps Line சார்பில் வாராந்தம் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கும் பயிற்சி நெறியின் தொடர்ச்சியாக பத்தாவது உரையாடலாக இது நடைபெற்றது. தாயகத்திலும் புலத்திலும் பல மட்டங்களிலும் அண்மைய நாள்களில் தற்கொலைகள், சமூக,குடும்ப கொலைகள் அதிகரித்து வரும் சூழ்நிலையில் இந்த உரையாடல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. உரையாடலில் நரம்பியல் மற்றும் உளவியல் …

Read More »