வெற்றிநடை நேரலையில் Tamil Acadamic association(TAA) UK இன் கருத்தரங்கு

சவால் கொண்ட இந்த கொவிட் 19 இனால், மக்கள் பாதிப்புறும் இந்தக் காலங்களில், தொடர்ச்சியாக Tamil Acadamic association(TAA) UK இனால் நடாத்தப்பட்டு வரும் கருத்தரங்கு இந்த வாரமும் 06/03/2021 சனிக்கிழமை இடம்பெறுகிறது.

மக்களின் நல்வாழ்வு, மாணவர்களின் கல்வி,திறன் விருத்தியை நோக்கமாகக்கொண்டு ஒழுங்குசெய்யப்படும் இந்த கருத்தரங்கை வெற்றிநடை நேரலையில் ஒளிபரப்புகிறது.

எதிர்காலத்திலும் இந்த இணைப்பினூடாக பார்வையிட ஏதுவாக வெற்றிநடை இங்கே ஆவணப்படுத்துகிறது.

இணைப்பு 👇👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *