Day: 13/12/2020

Featured Articlesஅரசியல்செய்திகள்

துருக்கியையும் ஈரானையும் வாய்த்தர்க்கத்தில் மோதவைத்தது ஒரு கவிதை.

டிசம்பர் 10 திகதியன்று ஆஸார்பைஜானுக்கு விஜயம் செய்த துருக்கிய ஜனாதிபதி உத்தியோகபூர்வமான பேச்சொன்றில் அங்கு வாழும் ஆஸாரிய மக்களின் கவிதையொன்றை வாசித்தார். அக்கவிதையின் உள்ளடக்கம் ஈரானிய அரசுக்குப்

Read more
Featured Articlesஅரசியல்செய்திகள்

பிரெக்சிஸ்ட் க்கு பின்னரான ஒப்பந்தங்கள் – இன்னும் வெகு தொலைவில் – பிரதமர் பொறிஸ்

பிரெக்சிட்-க்கு பின் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இடம்பெறப்போகும் ஒப்பந்தங்கள் தொடர்பான முக்கிய விடயங்களில் இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் “இன்னும் வெகு தொலைவில் தான் உள்ளன” என்று பிரதமர்

Read more
Featured Articlesசெய்திகள்

கொவிட் 19 ஐக்கிய ராச்சியத்தையும் விட அதிகமான இறப்புக்களை இத்தாலியில் அறுவடை செய்திருக்கிறது.

ஐரோப்பாவில் அதிகமாக கொவிட் 19 தாக்க ஆரம்பித்த நாடு இத்தாலி. அதன் பின் ஐக்கிய ராச்சியமும் மோசமாகப் பரவலிலும், இறப்புகளிலும் முதலிடத்தைப் பெற ஆரம்பித்தது. 64,000 உயிர்களை

Read more
Featured Articlesஉரையாடல்செய்திகள்பொதுவானவைவெற்றிநடை காணொளிகள்

திருவருகைக் கால மூன்றாம் ஞாயிறு-சிறப்பு வெற்றிநடை உரையாடல்

யேசு பிறப்புக்குநத்தாருக்கு முன்னாலிருக்கும் நான்கு வாரங்களும் திருவருகைக் காலமென்று அழைக்கப்படும் என்பது கிறிஸ்தவர்களுக்கு பொதுவாக அறியப்பட்ட விடயம். அந்த நான்கு வார ஞாயிற்றுக் கிழமைகளிலும் அந்த முக்கிய

Read more
Featured Articlesசெய்திகள்

ஜேர்மனியில் கடைகள், பள்ளிகள் மூடல் புதிய கட்டுப்பாடுகள் புதன் முதல் அமுல்!

ஜேர்மனியில் நாடு முழுவதும் புதிய கடுமையான சுகாதாரக் கட்டுப்பாட்டு நடைமுறைகள் புதன்கிழமை தொடக்கம் அமுலுக்கு வருகின்றன.மருந்தகம் போன்ற அத்தியாவசிய கடைகள், சேவைகள் தவிர்ந்த ஏனைய வர்த்தக நிலையங்கள்,

Read more
Featured Articlesஅரசியல்செய்திகள்

கொலை செய்யப்பட்ட மோஹ்சன் பக்கரிசாதேக்கு இராணுவ விருது வழங்கப்பட்டது.

சில வாரங்களுக்கு முன்னர் இறந்துபோன ஈரானிய அரசின் அதி முக்கிய விஞ்ஞானி மோஹ்சன் பக்கரிசாதேயை அவரது இறப்பின் பின்னர் கௌரவித்திருக்கிறார் நாட்டின் தலைவர் கமெனி. இராணுவத் தளபதி 

Read more
Featured Articlesசெய்திகள்

சென்னையில் சுவாசிக்கும் காற்று கடந்த வருடத்தை விடச் சுத்தமாகியிருக்கிறது.

கடந்த வருடத்தில் சென்னையின் காற்றுடன் ஒப்பிடும்போது இவ்வருடம் அதன் தரம் மேன்பட்டிருப்பதாகவும், ஹைதராபாத்தை விடவும் மாசு குறைவாக இருப்பதாகவும் தெற்கு ஆசிய கிரீன்பீஸ் அமைப்பின் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

Read more
Featured Articlesசெய்திகள்

குவீன்ஸ்லாந்தையும், நியூ சவுத் வேல்ஸையும் மழையும் வெள்ளமும் தாக்கப்போவதாக எச்சரிக்கை.

ஆஸ்ரேலியாவில் பரவிய கொவிட் 19 கட்டுப்பாடுகளால் மூடி வைக்கப்பட்டிருந்த குவீன்ஸ்லாந்து மாநிலத்தின் எல்லைகளைத் திறந்துவைத்த ஒரு வார காலத்தில் அப்பகுதியை மீண்டும் பெரும் மழை, வெள்ளப்பெருக்கு ஆபத்து

Read more