கொரோனாப் பரவலால் தாய்லாந்தின் மிகப்பெரிய கடல்விலங்குகள் சந்தை மூடப்பட்டது.

தாய்லாந்திலிருக்கும் மஹச்சாய் கடல்விலங்குகள் சந்தையிலிருந்து சுமார் 550 பேருக்குக் கொரோனாத் தொற்றுக்கள் பரவியிருப்பதாகக் கண்டறியப்பட்டு அச்சந்தை உடனடியாக மூடப்பட்டது. தொற்று காணப்பட்ட எல்லோருமே மெல்லிய சுகவீனமே அடைந்திருக்கிறார்கள்

Read more

ஈரானையும் ஆப்கானிஸ்தானையும் இணைக்கும் ரயில் பாதை திறந்துவைக்கப்பட்டது.

2007 இல் ஆரம்பிக்கப்பட்ட கிழக்கு ஈரானையும் மேற்கு ஆப்கானிஸ்தானையும் இணைக்கும் 140 கி. மீற்றர் ரயில் பாதை திறந்துவைக்கப்பட்டது. எல்லைகளின் இரண்டு பக்கங்களிலும் ரயில் பாதையை அமைக்கும்

Read more

பிரிட்டனில் புதிய வகையான கொரோனாக் கிருமிகள் மேலும் வேகமாகப் பரவுகின்றன.

ஒரு வாரத்துக்கு முன்னர் பிரிட்டனில் பரவுவதாகக் கவனிக்கப்பட்ட தன் அமைப்பை மாற்றிக்கொண்ட கொரோனா கிருமிகள் வேகமாகப் முன்பையும் விட வேகமாகப் பரவி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. புதிய வகையான

Read more

“இந்தியா எங்கள் நாட்டின் மீது இராணுவத் தாக்குதலுக்குத் திட்டமிடுகிறது.” – பாகிஸ்தான்

தங்கள் நாட்டின் பகுதிகளில் இராணுவத் தாக்குதல் நடத்த இந்தியா திட்டமிடுவது தமது உளவுப் படைகளால் அறியப்பட்டிருக்கிறது என்று குற்றஞ்சாட்டியிருக்கிறார் அபுதாபியில் வைத்துக் பாகிஸ்தானிய வெளிவிவகார அமைச்சர் ஷா

Read more

சவூதி அரேபியாவின் உபயத்தில் யேமனில் ஒரு புதிய அரசாங்கம்.

நீண்ட காலமாகவே பல பிரிவுகளாகப் பிரிந்து தமக்குள்ளே மோதிக்கொண்டிருக்கும் யேமனில் போரிட்டு வந்த இரண்டு பிரிவினர் ஒன்றிணைந்து புதிய அரசாங்கமொன்றை அமைத்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. சவூதி அரேபியாவின் ஆதரவு

Read more

“இதே பொலீஸ் நிலையத்தில் கைதுசெய்யப்பட ஆசைப்படுகிறேன்,” என்று இணையத்தில் எழுதிய கைதி.

சந்தோஷ் சிங் என்ற பொலீஸ் அதிகாரி டுவீட்டிய ஒரு பதிவு பலரையும் கவர்ந்து சிரிப்பிலும் ஆழ்த்தியிருக்கிறது. மும்பாயின் மீரா – பயந்தாரிலிருக்கும் நய நகர் பொலீஸ் நிலையத்தில்

Read more

கிரஹாம் மலைப்பகுதி சிகப்பு அணில்களில் 100 தான் மிச்சமிருக்கின்றன.

Mt. Graham red squirrel என்றழைக்கப்படும் அரிஸோனா மாநிலத்துக் காடுகளில் வாழும் ஒரு வித சிகப்பு அணில்கள் 1987 ம் ஆண்டில் “அழிந்துபோகும் உயிரினங்கள்” என்ற பட்டியலில்

Read more

சுவிஸில் உணவகங்களை மூடஉத்தரவுஓருமாதம் புதிய கட்டுப்பாடுகள் அமுல்!

சுவிஸ் சமஷ்டி அரசு நாடு முழுவதும் உணவகங்கள், அருந்தகங்கள் மற்றும் கலாச்சார நிலையங்கள், விளையாட்டு மையங்களை ஒருமாத காலப்பகுதிக்கு மூடுமாறு உத்தரவிட்டிருக்கிறது. தேவையற்ற நடமாட்டங்கள், சந்திப்புக்களைத் தவிர்த்துக்

Read more