இடப்பெயர்விலும் மீளக்குடியமர்விலும் பாடசாலைகளை இயக்கவேண்டிய பெரும் பொறுப்பு அன்று எம்மிடம் இருந்தது- முன்னாள் வடமாகாண கல்விப் பணிப்பளர் திரு.செல்வராஜா

இடப்பெயர்வுக்காலத்திலும் சரி பின்னர் மக்கள் மீளக்குடியமர தொடங்கிய காலங்களிலும் சரி எம் எதிர்கால சந்ததிகளான மாணவர்களின் கல்விக்காக அந்த அந்த இடங்களின் பாடசாலைகளை மீள இயக்க வேண்டிய

Read more

எலக்டர் என்று குறிப்பிடப்படும் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் வாக்களித்தவர்களின் பிரதிநிதிகள் கூடி ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்கும் நாள் வந்தாயிற்று!

ஒழுங்கையில் ஓடும் மாட்டுவண்டிபோன்ற அமெரிக்க தேர்தல் வழியின் கடைசி தினமாக வரும் எலக்டர்கள் ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்கும் நாள் பொதுவாக கவனிப்புக்கு உள்ளாவதில்லை. இவ்வருடத் தேர்தலின் பின் வரும்

Read more

தீவிரவாதிகளுக்கு உதவும் நாடுகள் பட்டியலிலிருந்து சூடான் நீக்கப்பட்டது.

இவ்வருடம் ஒக்டோபர் மாதத்தில் அமெரிக்காவுடன் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தப்படி தீவிரவாதிகளுக்கு நிதிகளைக் கொடுத்து ஊக்குவிட்டும் நாடுகள் பட்டியலிலிருந்து சூடான் அகற்றப்பட்டதாக அறிவிக்கப்படுகிறது. அவ்வொப்பந்தப்படி கென்யா, தன்சானியா நாடுகளில் அமெரிக்க

Read more

சொந்த நாட்டில் கொள்ளையடித்து பிரான்ஸில் சொத்துச் சேர்த்த எகுவடோரியல் கினியாவின் ஜனாதிபதிக்கு எதிராகச் சர்வதேச நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது.

பாரிஸில் அதிமுக்கிய இடத்தில் அமைந்திருக்கும் கட்டடம் ஒன்று யாருக்குச் சொந்தம் என்று, பிரான்ஸ் அரசுக்கும் எகுவடோரியல் கினியாவுக்கும் ஏற்பட்ட சர்ச்சையில் அது பிரான்ஸுக்கே உரியதென்று சர்வதேச நீதிமன்றத்தில்

Read more

ஆந்திராவில் மர்ம நோய்ப் பாதிப்புக்கு பற்றரிகள் மீள் சுழற்சி காரணமா?

ஆந்திராவில் சுமார் 600 க்கும் அதிகமானவர்களைப் பாதித்த புதிய நோய்க்கு பற்றரிகளை மீள் சுழற்சி செய்வதன் விளைவாகப் பரவும் நிக்கல்(nickel)மற்றும் ஈயத்துகள் மாசு காரணமா? இந்தியாவின் பிரபல

Read more

“வெள்ளை மாளிகையின் முக்கியஸ்தர்களுக்குக் கொரோனாத் தடுப்பு மருந்து உடனே தேவையில்லை,” என்கிறார் டிரம்ப்.

டிசம்பர் 14 திங்களன்று அமெரிக்காவில் விநியோகிக்கப்பட ஆரம்பிக்கப்படவிருக்கும் கொவிட் 19 தடுப்பு மருந்தை முதல் கட்டத்திலேயே ஜனாதிபதி டிரம்ப், உப ஜனாதிபதி மைக் பென்ஸ் மற்றும் முக்கிய

Read more

நெதர்லாந்தைச் சேர்ந்த புத்தபிக்கு சிறீலங்காவில் கொலை செய்யப்பட்டாரா?

சந்தேகத்துக்குரிய விதத்தில் ரத்கம காயலில் காணப்பட்ட புத்தபிக்குவின் உடலைக் கண்டெடுத்த பொலீசார் அதன் பின்னணியில் குற்றங்கள் ஏதாவது இருக்கலாமா என்று ஆராய்ந்து வருகிறார்கள்.  தமது கிராமத்தில் வழக்கமாக

Read more

தொந்தரவு செய்யும் விளம்பரத் தொலைபேசி அழைப்புக்களும் கொரோனாக் காலமும்.

எங்கள் நேரத்தை வீணாக்கும், பொறுமையைச் சோதிக்கும் விளம்பர நிறுவனங்களின் தொலைபேசி அழைப்புக்களால் தொல்லைப்படுத்தப்படாதவர்களில்லை. Truecaller என்ற கணிப்பு நிறுவனம் அவைகளைப் பற்றி வருடாவருடம் அலசி ஆராய்கிறது. தொல்லைகள்

Read more

தயாரிப்பிலில்லாத பசுக்களைக் கொல்வதைத் தடுப்பது விவசாயிகளுக்குத் தீமை விளைவிக்கும்.

இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் “பசுக்களைக் கொல்லக்கூடாது” என்ற சட்டம் விவசாயிகளுக்குத் தீமையையே விளைவிக்கும் என்கிறது கர்நாடக ராஜ்யா ரைதா சங்கா. தயாரிப்பில் இல்லாத பசுக்களைப் பேணுவதற்கு விவசாயிகளின்

Read more

நைஜீரியாவில் இரண்டாம் நிலைப் பாடசாலையொன்று தாக்கப்பட்டு நூற்றுக்கணக்கான மாணவர்கள் மறைவு.

நைஜீரியாவின் வடமேற்கிலிருக்கும் கத்ஸீனா மாநிலத்தில் ஒரு ஆரம்பப்பள்ளி ஆயுதம் தாங்கிய குற்றவாளிகள் குழுவால் தாக்கப்பட்டுச் சுமார் 400 பேர்களைக் காணவில்லை என்று மாநிலப் பொலீசார் அறிவித்திருக்கிறார்கள். வெள்ளியன்று

Read more